சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

சிறு க(வி)தை Khan11

சிறு க(வி)தை

2 posters

Go down

சிறு க(வி)தை Empty சிறு க(வி)தை

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 May 2014 - 17:40

கடற்கரை எங்கும் சனக்கூட்டம் ....!!!

மன ஆறுதலுக்காய் தினமும் சிறிது நேரம் என் வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரையில் என் பொழுதை கடத்துவேன் . அந்த அலையில் ஓசையும் காற்றின் கீதமும் என்னை மெய் சிலுக்க செய்த நாட்கள் எண்ணில் அடங்காது .....!!!

" அன்னையின் 
தாலாட்டுக்கு நிகரானது "
"கடல் அன்னையின் தாலாட்டு "
அன்னையில் தாலாட்டில் 
ஒரு குழந்தை தூங்கும் -கடல் 
அன்னையில் தாலாட்டில் 
ஊர் குழந்தைகள் 
எல்லாம் தூங்கும் "


அந்த தாயின் அரவணைப்புடன் கடற்கரையில் 
மெதுவாக நடந்து சென்றேன் . திடீரென நிகழ்ந்தது அந்த சம்பவம் ....!!!

ஒரு பத்து  வயது மதிக்க தக்க சிறுவனை பெரிய அலை உள் இழுத்து சென்றது ..கடற்கரை ஓரத்தில் 
நின்றவர்கல் எல்லோரும் கூச்சலிட்டனர் ...!!!
சிறுவனை காணவில்லை .தாய் தலையில் கடற்கரை மண்ணை தூவியபடி ஓலமிட்டாள் 
அடுத்த நொடியில் மற்ற அலையுடன்   வந்து சேர்ந்தான் சிறுவன் ...!!!

தாய் ஓடிப்போய் குழந்தையை கட்டி தழுவி முத்தமிட்டாள்..சிறுவனின் முகத்தில் ஒரு பதட்டமும் இல்லை ..!!! ஆச்சரியம் அதிர்ந்து போனேன் நானும் ....!!! சற்று நேரம் கடந்ததும்
அந்த சிறுவனிடம் கேட்டேன் ...?

என் தம்பி உனக்கு பயமே இல்லையாடா ..?

சும்மா போங்க " மாமா " கடலுக்குள் எவ்வளவு அழகான இடம் இருக்குது தெரியுமா ..? இதை பார்க்க என் கடல் தாய் கொடுத்த அதிஸ்ரம் தான் இது ..என்று தன நான் நினைக்கிறன் மாமா என்று 
எந்த சலனமும் இல்லாமல் கூறிவிட்டு தாயிடம் 
ஓடிவிட்டான் ...!!!

தலையை குனிந்தபடி கடற்கரையை பார்த்தபடி 
வந்தேன் .அங்கு சிறு நண்டுகள் செய்யும் குறும்பை பார்த்தேன் . அலை வரும் போது தமது பொந்துக்குள் ஓடி மறைவதும் அலை சென்றபின் 
மீண்டும் வருவதும் அவற்றின் வாழ்க்கையாக இருந்தது ....!!!

சிறு நண்டும் ...சிறுவனும் ..எனக்கு உணர்த்தியது ஒன்துதான் ...!!!!!

"அலைபோல் 
வரும் பிரச்சனையை"
"எதிர் கொண்டுபார்"  
"ஓடி மறையாதே "
"நீ பிரச்சனை என்று 
நினைப்பவை "
இன்பத்தை தரும் "
அதுவே சிறு நண்டுபோல்..
"இன்ப வாழ்கையாகவும் 
மாறிவிடும் "

வாழ்கையில் பிரச்சனைகள் அலைகள் அல்ல ...
அதை எதிர்கொள்ள முடியாமல் ஓடி மறையும் 
நம் எண்ணம் தான் பாரிய அலைகள் ...!!!

கதையும் கவிதையும் முற்றும் 

யாவும் கற்பனையே 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு க(வி)தை Empty Re: சிறு க(வி)தை

Post by jasmin Sat 24 May 2014 - 17:45

ஓஓ அருமை அருமை ......சிறுவனுக்கு பெரிய அலையும் ஒரு பொருட்டல்ல துணிந்து விட்டால் .....அண்ணன் நண்பனுக்கு சொல்லுங்கள் இதை அவர் சிறு நண்டைக் கண்டே ஓடி விடுவார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிறு க(வி)தை Empty Re: சிறு க(வி)தை

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 May 2014 - 17:51

jasmin wrote:ஓஓ அருமை அருமை ......சிறுவனுக்கு பெரிய அலையும் ஒரு பொருட்டல்ல துணிந்து விட்டால் .....அண்ணன் நண்பனுக்கு சொல்லுங்கள் இதை அவர் சிறு நண்டைக் கண்டே ஓடி விடுவார்
அப்படியா நண்பன் பார்ப்பார் என்று நினைக்கிறன் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு க(வி)தை Empty Re: சிறு க(வி)தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum