சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Khan11

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

+5
நண்பன்
பானுஷபானா
ahmad78
Nisha
ராகவா
9 posters

Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by ராகவா Sat 31 May 2014 - 13:16

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி 10363710_683652855037023_5223865371179347131_n
கிராமப்புரங்களில் உள்ளவர்கள் யாருக்காவது பெரிய
இழப்பு ஏற்பட்டு, மனதளவில் பாதிக்கப்பட்டு வருத்தத்தில்
இருந்தால், அவர்களைப் பார்த்து சொல்வது
‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ’
என்பார்கள்.
ஆனால் இந்தப் பழமொழிக்கு ஆதிகாலத்தில் வழங்கி வந்த
பொருளே வேறு.
அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறானத் தொழிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதுதான்.
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோல் வைக்காதே
(திருட்டுத் தொழில் செய்யாதே) என்பதை உணர்த்துவதாகும்.
வறுமையில் வாழ்ந்த போதும் வாழ்க்கைப் பாதையில் வழி தவறக்கூடாது என்பதை நம்முடைய முன்னோர்கள் நமக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் இந்தப் பொன்மொழி.

நன்றி : பழமொழிகள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by Nisha Sat 31 May 2014 - 14:01

திரி சிறுவர் பூங்கா, பழமொழிகள் பகுதிக்கு நகர்த்தப்ட்டது.

இனிமேல் திரிகள் தொடங்கும் போது சரியான பகுதியை அவதானித்து தொடங்குங்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by Nisha Sat 31 May 2014 - 14:03

கப்பலே கவிழ்ந்தாலென்ன அதற்குள் நான் இருந்தாலும் நான் கன்னத்தில் கை வைக்க மாட்டேன்.

நல்ல பழமொழியும் அதன் விளக்கமும் ராகவன்.
தொடர்ந்து பகிருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by ராகவா Sat 31 May 2014 - 14:04

Nisha wrote:திரி சிறுவர் பூங்கா, பழமொழிகள்  பகுதிக்கு நகர்த்தப்ட்டது.

இனிமேல் திரிகள் தொடங்கும்  போது சரியான   பகுதியை அவதானித்து தொடங்குங்கள்.

சிறந்த வழிக்காட்டுதல் அக்கா..நன்றி அக்கா உங்கள் ஊக்கத்திற்கு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by ahmad78 Sat 31 May 2014 - 15:49

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 10:23

விளக்கத்திற்கு நன்றி ராகவன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 10:30

சிறந்த தகவல் நன்றி ராகவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by ஜனநாயகன் Mon 2 Jun 2014 - 10:43

கன்னக்கோல் வக்கலேன்னா நான்லாம் பொழைக்க வழியில்லன்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 15:14

ஜனநாயகன் wrote:கன்னக்கோல் வக்கலேன்னா நான்லாம் பொழைக்க வழியில்லன்னே.
அப்போ அந்த பிளேடு பக்கிரி நீதானா #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 15:24

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:கன்னக்கோல் வக்கலேன்னா நான்லாம் பொழைக்க வழியில்லன்னே.
அப்போ அந்த பிளேடு பக்கிரி நீதானா #* 

அவர் இல்லேனு சொல்லத் தான் முடியும் ஆனா யாருனு தான் சொல்ல முடியுமா என்னால )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by jasmin Mon 2 Jun 2014 - 16:03

நல்ல பழமொழி நல்ல விளக்கம் சகோ ....இப்பெல்லாம் கப்பல் கவில்வது சாதரணமா போச்சு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by rammalar Mon 2 Jun 2014 - 16:14

கப்பலே கவிழ்ந்தாலும், கன்னத்துல கை வைக்க கூடாது.
ஏன் தெரியுமா?

கன்னத்துல கை வைச்சா , நீச்சல் எப்படி அடிக்க முடியும்?
-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by kalainilaa Mon 2 Jun 2014 - 16:16

இங்கு என்ன தான் நடக்குது ... _*  _*  _*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 17:38

kalainilaa wrote:இங்கு என்ன தான் நடக்குது ... _*  _*  _*
நீங்க இல்லாததால்தான் இங்கு இத்தனை பிரச்சினை நீங்கள் இங்கு தொடர்ந்து வாருங்கள் உங்களுக்கும் பல கேள்விகள் உண்டு பதில் தாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 17:38

rammalar wrote:கப்பலே கவிழ்ந்தாலும், கன்னத்துல கை வைக்க கூடாது.
ஏன் தெரியுமா?

கன்னத்துல கை வைச்சா , நீச்சல் எப்படி அடிக்க முடியும்?
-

 ^_ ^_ சூப்பர் கடி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி Empty Re: கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:-பழமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum