சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..


Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Fri 3 Oct 2014 - 23:31

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:நேற்று டாப் டென் எடுக்க முடியல்லை.  வேலையும் அதிகம். விட்டில் கெஸ்ட் வந்து பேசிட்டிருந்ததால் நேரமும் போய் விட்டது! 

நண்பன் முதலிடமும் சுறா இரண்டாம் இடமும் இருந்தார்கள். 

நிஷா ஐந்தாம் இடத்தில் இருந்தா!

நான் நம்பிட்டேன்.  (((

 நீங்கள் டாப் டூ வரும்  நேரம் நான் எப்படித்தான் மறந்து போவேனோ தெரியாது! உங்களுக்கும் டாப் டூவுக்கும்  இராசியே இல்லை போல ஜானி!

ஒரே ஒரு தடவை டாப் வன் வர பாருங்கள். அப்போதாவது மறக்காமல்  பதிவு போடுகின்றேனா என பார்க்கணும்.  :flower:

மறக்கவே இல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Fri 3 Oct 2014 - 23:33

அடடா மறக்காமல் எனக்காக டாப் ஒன் வந்தவுடன் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி  :flower:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Fri 3 Oct 2014 - 23:53

சுறா wrote:அடடா மறக்காமல் எனக்காக டாப் ஒன் வந்தவுடன் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி  :flower:
அட இன்று டொப் டென் முதலாமிடம் நீங்கதான் சார் வாழ்துக்கள் 

நிஷாஅக்கா பதிவிடு்ங்கள் நான் நாளை இணைந்திருக்கிறேன் தூக்கம் வரகிறது ஓமானில் இப்போது 1 மணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sat 4 Oct 2014 - 0:00

நண்பன் wrote:
சுறா wrote:அடடா மறக்காமல் எனக்காக டாப் ஒன் வந்தவுடன் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி  :flower:
அட இன்று டொப் டென் முதலாமிடம் நீங்கதான் சார் வாழ்துக்கள் 

நிஷாஅக்கா பதிவிடு்ங்கள் நான் நாளை இணைந்திருக்கிறேன் தூக்கம் வரகிறது ஓமானில் இப்போது 1 மணி

நேரத்திற்கு படுத்து தூங்குங்க - குட்நைட்   __(
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 4 Oct 2014 - 0:25

என் வாழ்த்துகளும் ஜானி

சரி கண்ணா ! போய் தூங்குங்கள்! குட் நைட் 

விடுமுறைக்கு போனாலும் மறவாது வந்து வாழ்த்தியமை  கோடி கோடி பரிசிலகள் கிடைத்ததை விட பெரிதாய் எனக்குள்  மகிழ்வை தருகின்றதுப்பா!

இந்த வருட என் பிறந்த நாளுக்கான வாழ்த்து என் நலனில் அக்கறை கொண்ட நான் நேசிக்கும் மதிக்கும் இருவரிடமுமிருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி

நன்றி ஜானி! 
நன்றி முஸம்மில்  கண்ணா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sat 4 Oct 2014 - 0:27

__( __( __(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 4 Oct 2014 - 0:53

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Senai_zps8fca2c17

யாரும் வராததால் மறந்து விடுவேனோ என நினைத்து  பத்து மணிக்கே டாப் வன் லிஸ்ட் பதிந்தேன்! 

பதிந்து முடியவும் நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் என் பிறந்த நாளை மனதில்  நினைவில் கொண்டு  விழித்திருந்து  வாழ்த்து திரி தொடங்கி வாழ்த்திய அன்பு த்தோழன் ஜானிக்கும், தன் அன்பால் அதட்டி உருட்டி மிரட்டி என்னை  திணற வைக்கும் என் அன்பு செல்லத்தும்பிக்கும்  கோடானு கோடி நன்றிகள். 

டாப் டென்னில் வந்த அன்பு சுறாவுக்கு வாழ்த்துகள் 
பட்டியலில் இடம் பிடித்த நண்பனுக்கும் வாழ்த்துகள். 

 நாளை முஹைதீன்  வந்து வாழ்த்தாவிட்டால் அவருக்கு இருக்கு வேட்டு!  அவருக்கும் டாப் டென் லிஸ்டில் வந்ததற்கு வாழ்த்துகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 4 Oct 2014 - 9:31

முதலிடம் வந்த குருவுக்கும்
இரண்டாமிடத்திற்கு முன்னேறிய நிஷா அக்காவிற்கும்
மூன்றாமிடம் பிடித்த நண்பனுக்கும்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sat 4 Oct 2014 - 9:42

நண்பன் wrote:முதலிடம் வந்த குருவுக்கும்
இரண்டாமிடத்திற்கு முன்னேறிய நிஷா அக்காவிற்கும்
மூன்றாமிடம் பிடித்த நண்பனுக்கும்
மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

உருது படிக்க தெரிஞ்சவங்க இதை படிக்கவும்  i*

تم مجھے چاہتے ہیں جو ان تمام لوگوں کے لئے آپ کا شکریہ شکریہ شکریہ
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 4 Oct 2014 - 9:47

புரியாத மொழியில்  புரியாமல் பேசும் சுறாவுக்கு எதிராக சேனை தத்தமிழ் உலாவில் பதிவடைப்பு போராட்டம் அறிவிக்கபடுகின்றது,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sat 4 Oct 2014 - 9:51

என்னாது கதவடைப்பா சாரி பதிவடைப்பா.

புதுசால்ல இருக்கு

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Cute-Funny-Pictures-of-Baby-Tooth


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 4 Oct 2014 - 9:53

ஆமாம்! ஆமாம் 

நாங்கள் புதிதாய் தான் ஆரம்பிப்போம்! சேனை திறக்க படும் பாட்டில் பதிவு அடைப்பு என்ன பதிவு போடவே ரெம்ப மெனக்கெட வேண்டி இருக்குது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sat 4 Oct 2014 - 10:07

Nisha wrote:ஆமாம்! ஆமாம் 

நாங்கள் புதிதாய் தான் ஆரம்பிப்போம்! சேனை திறக்க படும் பாட்டில் பதிவு அடைப்பு என்ன பதிவு போடவே ரெம்ப மெனக்கெட வேண்டி இருக்குது!

ஸோ அப்போ சேனையே பதிவு அடைப்பு நடத்திக்குதுன்னு சொல்லுங்க  ^_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 4 Oct 2014 - 10:11

சேனையில் என்ன அடைப்பு வந்தாலும் அதை தாண்டிருவோம்ல..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by சுறா Sat 4 Oct 2014 - 23:07

Nisha wrote:சேனையில் என்ன அடைப்பு வந்தாலும் அதை தாண்டிருவோம்ல..

உள்ளார நுழைஞ்சா தானே தாண்டுறதுக்கு. அதுக்கு முதல்ல வழி கண்டுப்பிடிக்கனும்  #*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Sat 4 Oct 2014 - 23:09

ஹாஹா! ஆமாம்ல! உள்ளே வரவே விடகூடாதுன்னு நமக்கு ஏது தடா பொடா சட்டம் போட்டிருப்பாங்களோ என்னமோ !* !* !*

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=48351


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 40 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum