சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

மலிவு விலையில் "அம்மா உப்பு'  முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்  Khan11

மலிவு விலையில் "அம்மா உப்பு' முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்

2 posters

Go down

மலிவு விலையில் "அம்மா உப்பு'  முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்  Empty மலிவு விலையில் "அம்மா உப்பு' முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்

Post by rammalar Wed 11 Jun 2014 - 15:00

மலிவு விலையில் தரமான அம்மா உப்பு பாக்கெட் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைக்கிறார். மூன்று வகைகளில் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உப்பு பாக்கெட்டுகள் அமுதம் உள்ளிட்ட கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படவுள்ளன.
-
 தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், மலிவு விலையில் "அம்மா உப்பு' வழங்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார்.
-
 மூன்று வகையான உப்பை சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் அறிமுகம் செய்துவைத்து, அவற்றின் விற்பனையையும் தொடக்கிவைக்கிறார். இரும்பு, அயோடின் சத்து நிறைந்த உப்பு (ஒரு கிலோ ரூ.14), சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு (ரூ.10), குறைந்த அளவு சோடியம் கலந்த உப்பு (ரூ.21) ஆகியவை விற்பனைக்கு வரவுள்ளன.
-
 எங்கு கிடைக்கும்? 
-
மலிவு விலை உப்பு பாக்கெட்டுகளை தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பு தொழில்சாலையில் இந்த மலிவு விலை உப்பு தயாராகிறது. முதல் கட்டமாக 100 டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த உப்பு பாக்கெட்டுகள் அமுதம், சிந்தாமணி, கூட்டுறவு அங்காடிகள், கூட்டுறவுத் துறை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மலிவு விலையில் "அம்மா உப்பு'  முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்  Empty Re: மலிவு விலையில் "அம்மா உப்பு' முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்

Post by jaleelge Wed 11 Jun 2014 - 15:32

உப்பிட்டவரை  உள்ளவரை  நினைக்க  வேண்டும் என்பதக்காகவோ தெரியாதே !!!!!!!    நல்ல ஐடியா...... :}  :}  :}  :}  :}  :}  :}
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top

- Similar topics
» கேன்சர் நோய்க்கு மலிவு விலையில் மருந்து: பயோகான் நிறுவனம் கண்டுபிடிப்பு
» 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
» கல்முனை மாநகர முதல்வர் யார்? இன்று தீர்மானம்
» 24.12.1987: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவு தினம் இன்று!
» தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum