சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Khan11

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

+5
rammalar
பானுஷபானா
jaleelge
நண்பன்
சேனைப் பூங்காற்று
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by சேனைப் பூங்காற்று Fri 13 Jun 2014 - 15:01

எனது நண்பிக்கு ஒரு காதல் அழைப்பு
பதில் சொல்ல முடியாத சூழ்நிலை
அவளுக்காக அவன் இஸ்லாதையும் ஏற்கின்றானாம்
என்ன சொல்வது
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 15:07

RJ Fathima Sihana Jafeer wrote:எனது நண்பிக்கு ஒரு காதல் அழைப்பு
பதில் சொல்ல முடியாத சூழ்நிலை
அவளுக்காக அவன் இஸ்லாதையும் ஏற்கின்றானாம்
என்ன சொல்வது
நிஜமான காதலா அல்லது உங்கள் வியாழன் காதல் நிகழ்ச்சியா ???

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Fri 13 Jun 2014 - 15:16

நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:எனது நண்பிக்கு ஒரு காதல் அழைப்பு
பதில் சொல்ல முடியாத சூழ்நிலை
அவளுக்காக அவன் இஸ்லாதையும் ஏற்கின்றானாம்
என்ன சொல்வது
நிஜமான காதலா அல்லது உங்கள் வியாழன் காதல் நிகழ்ச்சியா ???

நிஜமான காதலாகத்தான் இருக்கும்..

சிஹானா உணர்வு பூர்வமாக பேசுபவர்...

நண்பா...  எனது கையெழுத்தை சரி பாருங்கள்...பிலீஸ்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by பானுஷபானா Fri 13 Jun 2014 - 15:37

முதலில் அவர் வீட்டில் இந்த நிலைமையை சொல்லி என்ன ரியக்‌ஷன் என பார்க்கச் சொல்லுங்க....

நிஜமான காதல் என்றால் பெண் வீட்டில் போய் பெண் கேட்டு மதம் மாற என்ன செய்யனுமோ அதை முறைப்படி செய்து எல்லாரின் சம்மத்ததோடு கல்யாணம் முடிக்கச் சொல்லுங்க....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Fri 13 Jun 2014 - 15:54

பானுஷபானா wrote:முதலில் அவர் வீட்டில் இந்த நிலைமையை சொல்லி என்ன ரியக்‌ஷன் என பார்க்கச் சொல்லுங்க....

நிஜமான காதல் என்றால் பெண் வீட்டில் போய் பெண் கேட்டு மதம் மாற என்ன செய்யனுமோ அதை முறைப்படி  செய்து எல்லாரின் சம்மத்ததோடு கல்யாணம் முடிக்கச் சொல்லுங்க....

இலங்கையின் கலாசார... திருமண சடங்கு முறைகள்...
மிக  மிக வித்தியாசமான சிக்கல் நிறைந்த......
புனிதத் தன்மையுடன் கூடிய நிகழ்ச்சித் திட்டமாகும்.
வரவேற்க்கும் ஆலோசணைகள் ....
அதனையும் கருத்தில் கொள்ளுவார்கள் என நம்புகிறேன் தங்கச்சி.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by rammalar Fri 13 Jun 2014 - 16:03

-
இரு குடும்பத்தினரின் பொருளாதார வசதி
குறித்தும் ஆய்வு செய்வது நல்லது...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Fri 13 Jun 2014 - 16:26

rammalar wrote:-
இரு குடும்பத்தினரின் பொருளாதார வசதி
குறித்தும் ஆய்வு செய்வது நல்லது...!
-

மாற்று மதத்தவர் கோடீஸ்வரராகக் கூட இருக்கலாம் .....

அவர்களுக்கு பெண் கொடுப்பதை விட ,

தம்மைச் சார்ந்தோரில் பிச்சைக் காரனுக்குக் கொடுப்பதில்.....

 பிடிவாதம் காட்டும் சமூகம்தான் இன்றையது.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 16:39

jaleelge wrote:
நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:எனது நண்பிக்கு ஒரு காதல் அழைப்பு
பதில் சொல்ல முடியாத சூழ்நிலை
அவளுக்காக அவன் இஸ்லாதையும் ஏற்கின்றானாம்
என்ன சொல்வது
நிஜமான காதலா அல்லது உங்கள் வியாழன் காதல் நிகழ்ச்சியா ???

நிஜமான காதலாகத்தான் இருக்கும்..

சிஹானா உணர்வு பூர்வமாக பேசுபவர்...

நண்பா...  எனது கையெழுத்தை சரி பாருங்கள்...பிலீஸ்...
உங்கள் கையெழுத்து இப்போது சரியாக உள்ளது பாருங்கள் ஜலீல் ஜீ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by Nisha Fri 13 Jun 2014 - 17:17

சரியாய் இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Fri 13 Jun 2014 - 17:17

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:எனது நண்பிக்கு ஒரு காதல் அழைப்பு
பதில் சொல்ல முடியாத சூழ்நிலை
அவளுக்காக அவன் இஸ்லாதையும் ஏற்கின்றானாம்
என்ன சொல்வது
நிஜமான காதலா அல்லது உங்கள் வியாழன் காதல் நிகழ்ச்சியா ???

நிஜமான காதலாகத்தான் இருக்கும்..

சிஹானா உணர்வு பூர்வமாக பேசுபவர்...

நண்பா...  எனது கையெழுத்தை சரி பாருங்கள்...பிலீஸ்...
உங்கள் கையெழுத்து இப்போது சரியாக உள்ளது பாருங்கள் ஜலீல் ஜீ

உங்கள் பணி எமக்கு என்றும் தேவைப்பட்டது !!!!!!!!!!!!!!!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 17:19

Nisha wrote: சரியாய் இல்லை!
எதுக்கா சரியாய் இல்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by Nisha Fri 13 Jun 2014 - 17:20

கையெழுத்து வரிகள் இவ்வளவு பெரிய எழுத்தில் வேண்டாம்! முதலில் பதிவுகள் இடுவதையே தவிர்க்க சொல்லணும். பெரிய எழுத்துக்கள் பக்கத்தின் அழகை கெடுக்கும்.

தயவு செய்து வேண்டாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 17:30

Nisha wrote:கையெழுத்து வரிகள் இவ்வளவு பெரிய எழுத்தில் வேண்டாம்!  முதலில் பதிவுகள்  இடுவதையே  தவிர்க்க சொல்லணும்.  பெரிய எழுத்துக்கள்  பக்கத்தின் அழகை கெடுக்கும்.

தயவு செய்து வேண்டாமே!
நானும் அதைப்பற்றி ஜலீல் சாரிடம் சொன்னேன் அவரின் லாப்டப்பில் எல்லாம் சிறிதாகத்தெரிகிறதாம் ஒரு வேளை வயசாகிடிச்சோ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Fri 13 Jun 2014 - 17:38

நண்பன் wrote:
Nisha wrote:கையெழுத்து வரிகள் இவ்வளவு பெரிய எழுத்தில் வேண்டாம்!  முதலில் பதிவுகள்  இடுவதையே  தவிர்க்க சொல்லணும்.  பெரிய எழுத்துக்கள்  பக்கத்தின் அழகை கெடுக்கும்.

தயவு செய்து வேண்டாமே!
நானும் அதைப்பற்றி ஜலீல் சாரிடம் சொன்னேன் அவரின் லாப்டப்பில் எல்லாம் சிறிதாகத்தெரிகிறதாம் ஒரு வேளை வயசாகிடிச்சோ ^_ 

சரிதான் நண்பா நீங்கள் சொல்லுவது போன்று லெப்டொப்புக்கு ரொம்ப வயசாகிட்டுதான்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by சேனைப் பூங்காற்று Sat 14 Jun 2014 - 10:00

ஆனால் அவளை அவன் விடுவதாய் இல்லை
அவளுக்காக எல்லாத்தையும் அர்ப்பணிக்க போரானம்
அவளிடம் சொத்து என்று எதையும் எதிர்பார்க்கவில்லையாம்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 10:05

RJ Fathima Sihana Jafeer wrote:ஆனால் அவளை அவன் விடுவதாய் இல்லை
அவளுக்காக எல்லாத்தையும் அர்ப்பணிக்க போரானம்
அவளிடம் சொத்து என்று எதையும் எதிர்பார்க்கவில்லையாம்

அவனுக்கு அவள் தேவையென்றால் இரு வீட்டிலும் அவனே பேசி முடிவெடுக்கட்டும். பேசினால் தானே தெரியும் எதையெல்லாம் அர்ப்பணீக்க போறான் என்று.

அர்ப்பணீப்பின் முதல் வேலை இருபக்கமும் பேசி அவன் வழிக்கு கொண்டு வருவது தான்.....

சொத்து எதுவும் வேணாம்னா ஓடி வரசொல்கிறாரோ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by சேனைப் பூங்காற்று Sat 14 Jun 2014 - 10:09

அப்படி இல்லை
அவளுக்கு வீட்டை நினைத்தால் பயமாக உள்ளதாம்
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 10:17

பானுஷபானா wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:ஆனால் அவளை அவன் விடுவதாய் இல்லை
அவளுக்காக எல்லாத்தையும் அர்ப்பணிக்க போரானம்
அவளிடம் சொத்து என்று எதையும் எதிர்பார்க்கவில்லையாம்

அவனுக்கு அவள் தேவையென்றால் இரு வீட்டிலும் அவனே பேசி முடிவெடுக்கட்டும். பேசினால் தானே தெரியும் எதையெல்லாம் அர்ப்பணீக்க போறான் என்று.

அர்ப்பணீப்பின் முதல் வேலை இருபக்கமும் பேசி அவன் வழிக்கு கொண்டு வருவது தான்.....

சொத்து எதுவும் வேணாம்னா ஓடி வரசொல்கிறாரோ?
அதானே ஓடியெல்லாம் போயிட வேண்டாம் தோழியிடம் சொல்லுங்கள் அந்த ஆண் சிங்கத்தைப் போய்ப்பேசி இரு வீட்டாரிடமும் நல்ல முடிவை எடுக்கச்சொல்லுங்கள் பேசினால் தீராத விசயம் ஒன்றும் இல்லை சிந்தித்து செயல் படச்சொல்லுங்கள் காதலிக்க தெரிந்த அவர்களுக்கு நல்ல முடிவை எடுக்கத்தெரிந்திருக்க வேண்டும்
நல்லது நடக்கட்டும் சேனைத் தமிழ் உலா சார்பாக வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 10:34

RJ Fathima Sihana Jafeer wrote:அப்படி இல்லை
அவளுக்கு வீட்டை நினைத்தால் பயமாக உள்ளதாம்

கட்டாயக் காதல் இல்லையென்றால் காதலிக்கும்போதே இது சரி வராது எனத் தெரியும் தானே... எது வந்தாலும் சமாளிக்கலாம் என்று தானே காதலித்து இருப்பார்கள் . முக்கால் கிணறு தாண்டிய பின் பயப்படுவதில் அர்த்தம் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by ahmad78 Sat 14 Jun 2014 - 10:44

ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஆணுக்காகவோ மதம் மாறுவது என்பது தவறான ஒரு விஷயம்.

முதலில் இஸ்லாத்தை பற்றி அறியச்செய்யுங்கள். அதை பற்றி முழுமையாக தெறிந்ததற்கு பிறகு இஸ்லாத்திற்கு மாறச்சொல்லுங்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 10:47

ahmad78 wrote:ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஆணுக்காகவோ மதம் மாறுவது என்பது தவறான ஒரு விஷயம்.

முதலில் இஸ்லாத்தை பற்றி அறியச்செய்யுங்கள். அதை பற்றி முழுமையாக தெறிந்ததற்கு பிறகு இஸ்லாத்திற்கு மாறச்சொல்லுங்கள்.
அவுங்க பிரச்சனை இது இல்ல. மாற்று மதத்திலிருப்பவரை எப்படி கல்யாணம் செய்வது என்று தான்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Sat 14 Jun 2014 - 11:44

பானுஷபானா wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:அப்படி இல்லை
அவளுக்கு வீட்டை நினைத்தால் பயமாக உள்ளதாம்

கட்டாயக் காதல் இல்லையென்றால் காதலிக்கும்போதே இது சரி வராது எனத் தெரியும் தானே... எது வந்தாலும் சமாளிக்கலாம் என்று தானே காதலித்து இருப்பார்கள் .  முக்கால் கிணறு தாண்டிய பின் பயப்படுவதில் அர்த்தம் இல்லை.

ஆம்மாம் தங்கச்சி பானு  நீங்க சொல்லுவது கரக்ட்...

சாகத்  துணிந்தவனுக்கு  சான் என்ன ?  முழம் என்ன ??

பயப்படாமல் பொடியனை வந்து  பெண் வீட்டாரின் மிக நெருங்கிய உறவினரைச் சந்தித்து விடயத்தை பக்குவமாய் எடுத்து சொல்லும் போது குறித்த பெண்னையுனம் அங்கு இரகசியமாய் சென்று கதைக்கச் சொல்லுங்கள்.
பின்னர் தானாக முடிவு எட்டப்படடும் என நம்புகிறேன் சிஹானா ..

கலகம் பிறந்தால் பின் நீதி பிறக்கும் என்பர்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by jaleelge Sat 14 Jun 2014 - 11:51

ahmad78 wrote:ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஆணுக்காகவோ மதம் மாறுவது என்பது தவறான ஒரு விஷயம்.

முதலில் இஸ்லாத்தை பற்றி அறியச்செய்யுங்கள். அதை பற்றி முழுமையாக தெறிந்ததற்கு பிறகு இஸ்லாத்திற்கு மாறச்சொல்லுங்கள்.

அஹமட் அவர்களே  !!!

உங்கள் கருத்தும் மிக மிக ஆரோக்கியமான கருத்து...

அதாவது.. மதம் மாறல் பரிபூரண இதய சுத்திகரிப்பு முறைமை...

அது பெண்ணுக்காகவோ... ஆணுக்காகவோ... சொத்து சுகத்துக்காகவோ இடம் பெறுவது ....

மதம் மாறாமல் இருப்பதை விடச் சிறந்தது எனலாம்,,,,
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by பானுஷபானா Sat 14 Jun 2014 - 12:05

jaleelge wrote:
பானுஷபானா wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:அப்படி இல்லை
அவளுக்கு வீட்டை நினைத்தால் பயமாக உள்ளதாம்

கட்டாயக் காதல் இல்லையென்றால் காதலிக்கும்போதே இது சரி வராது எனத் தெரியும் தானே... எது வந்தாலும் சமாளிக்கலாம் என்று தானே காதலித்து இருப்பார்கள் .  முக்கால் கிணறு தாண்டிய பின் பயப்படுவதில் அர்த்தம் இல்லை.

ஆம்மாம் தங்கச்சி பானு  நீங்க சொல்லுவது கரக்ட்...

சாகத்  துணிந்தவனுக்கு  சான் என்ன ?  முழம் என்ன ??

பயப்படாமல் பொடியனை வந்து  பெண் வீட்டாரின் மிக நெருங்கிய உறவினரைச் சந்தித்து விடயத்தை பக்குவமாய் எடுத்து சொல்லும் போது குறித்த பெண்னையுனம் அங்கு இரகசியமாய் சென்று கதைக்கச் சொல்லுங்கள்.
பின்னர் தானாக முடிவு எட்டப்படடும் என நம்புகிறேன் சிஹானா ..

கலகம் பிறந்தால் பின் நீதி பிறக்கும் என்பர்.

கலர் கலரா கருத்து சொல்றீங்கண்ணா *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 12:06

பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
RJ Fathima Sihana Jafeer wrote:அப்படி இல்லை
அவளுக்கு வீட்டை நினைத்தால் பயமாக உள்ளதாம்

கட்டாயக் காதல் இல்லையென்றால் காதலிக்கும்போதே இது சரி வராது எனத் தெரியும் தானே... எது வந்தாலும் சமாளிக்கலாம் என்று தானே காதலித்து இருப்பார்கள் .  முக்கால் கிணறு தாண்டிய பின் பயப்படுவதில் அர்த்தம் இல்லை.

ஆம்மாம் தங்கச்சி பானு  நீங்க சொல்லுவது கரக்ட்...

சாகத்  துணிந்தவனுக்கு  சான் என்ன ?  முழம் என்ன ??

பயப்படாமல் பொடியனை வந்து  பெண் வீட்டாரின் மிக நெருங்கிய உறவினரைச் சந்தித்து விடயத்தை பக்குவமாய் எடுத்து சொல்லும் போது குறித்த பெண்னையுனம் அங்கு இரகசியமாய் சென்று கதைக்கச் சொல்லுங்கள்.
பின்னர் தானாக முடிவு எட்டப்படடும் என நம்புகிறேன் சிஹானா ..

கலகம் பிறந்தால் பின் நீதி பிறக்கும் என்பர்.

கலர் கலரா கருத்து சொல்றீங்கண்ணா *_ 
ஜலீல் ஜீ க க க போ................

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............??????????????? Empty Re: என் நண்பியின் கேள்விக்கு என்ன சொல்வது...............???????????????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum