சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

உறவுகளின் உயிர்க்கீதம் Khan11

உறவுகளின் உயிர்க்கீதம்

4 posters

Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty உறவுகளின் உயிர்க்கீதம்

Post by பாயிஸ் Mon 16 Jun 2014 - 16:47

எங்கே எம் வீரீயம்
எம் உறவுகளின் உயிர்க்கீதம்
என் காதுகளைக் கடிக்கிறது
என் நெஞ்சமெங்கும் அவர்களின்
எண்ணற்ற நிலை படமாய்த்தெரிகிறது

நிழலாய்த்தொடரும் நிர்க்கதியை
நித்தமும் நெஞ்சினில் சுமந்துகொண்டு
நாளெல்லாம் எம்மவர் நரகத்தில் 
நசுக்கப்படுவதுதான் நியதியோ

உயிரும் உடமையும் 
உப்பாய் கறைகிறதென்று 
உறவுகள் உரக்கச் சொல்வது - எம்
உயிரில் விழுந்து வலிக்கிறது

காலமும் கடிகாரமும் 
சுழன்று கொண்டுதானிருக்கிறது - எம்
நிலை மட்டும் நின்ற இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறது

இருட்டில் இருந்துகொண்டு
மேற்கு நோக்கி கதிரவனைத் தேடுவதில்
பயனேதும் இல்லையென்று
நினைக்கத் தோன்றவில்லையா

மனிதனில் மனிதம் பிரிந்துசென்று
மாறுபட்ட பல வேடங்களில்
மலையேறிப்பார்க்கிறது இம்மானிடரை

உறவுகளே உன்னை நீயே நம்பு
மனிதம் செத்துக்கிடக்கிறது 
எம்மவர் ஏறிவர உம்கரங்களையே
துடுப்பாய் நீட்டிக்கொண்டயேயிரு...
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by jaleelge Mon 16 Jun 2014 - 20:51

கவிஞனே உன் உணர்வுகள் ....

எம் நாட்டின் அவலத்தை நன்கு படம் போட்டுக் காட்டுகிறது...

அதாவது.....

மனிதனில் மனிதம் பிரிந்துசென்று
மாறுபட்ட பல வேடங்களில்
மலையேறிப்பார்க்கிறது இம்மானிடரை

உறவுகளே உன்னை நீயே நம்பு
மனிதம் செத்துக்கிடக்கிறது
எம்மவர் ஏறிவர உம்கரங்களையே
துடுப்பாய் நீட்டிக்கொண்டயேயிரு...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by Nisha Tue 17 Jun 2014 - 2:23

இருட்டில் இருந்துகொண்டு
மேற்கு நோக்கி கதிரவனைத் தேடுவதில்
பயனேதும் இல்லையென்று
நினைக்கத் தோன்றவில்லையா

சரியான் கேள்விதான் பாயிஸ்! இருட்டில் இருந்து கொண்டிருப்பதை உணர்ந்து விட்டால் மனித்ம மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கும்.

மன உண்ர்வை வெளிப்படுத்திய விதம் அருமை!

இன்னும் எழுதுங்கள் பாயிஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by jaleelge Tue 17 Jun 2014 - 2:32

Nisha wrote:இருட்டில் இருந்துகொண்டு
மேற்கு நோக்கி கதிரவனைத் தேடுவதில்
பயனேதும் இல்லையென்று
நினைக்கத் தோன்றவில்லையா

சரியான்  கேள்விதான் பாயிஸ்!  இருட்டில் இருந்து கொண்டிருப்பதை உணர்ந்து விட்டால் மனித்ம மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கும்.

மன உண்ர்வை வெளிப்படுத்திய  விதம் அருமை!

இன்னும் எழுதுங்கள் பாயிஸ்!

கவிஞ்சனை ஊக்கப்படுத்தும் விதம்.....

எவ்வளவு அழகுடா ??????

மேடம் குட்பாய்..... __(  __(  __(  __( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by பாயிஸ் Tue 17 Jun 2014 - 10:15

jaleelge wrote:கவிஞனே உன் உணர்வுகள் ....

எம் நாட்டின் அவலத்தை நன்கு படம் போட்டுக் காட்டுகிறது...

அதாவது.....

மனிதனில் மனிதம் பிரிந்துசென்று
மாறுபட்ட பல வேடங்களில்
மலையேறிப்பார்க்கிறது இம்மானிடரை

உறவுகளே உன்னை நீயே நம்பு
மனிதம் செத்துக்கிடக்கிறது
எம்மவர் ஏறிவர உம்கரங்களையே
துடுப்பாய் நீட்டிக்கொண்டயேயிரு...
ஓரிரு தினங்களாக மனம் சிறு பிள்ளையாய் அழுதுகொண்டுதான் இருக்கிறது அதன் வெளிப்பாடுதான் இது 
அருமையான பின்னூட்டம் நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by jaleelge Tue 17 Jun 2014 - 10:34

பாயிஸ் wrote:

நன்று...

உங்களின் மன உணர்வுகளை நான் மட்டுமல்ல..

பூரா சமாதானத்தை விரும்பும் உள்ளங்களும் மானசீகமாக நேசிக்கும்... ஆமீன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by பாயிஸ் Tue 17 Jun 2014 - 10:45

jaleelge wrote:

மீகுந்த நன்றி தோழரே..
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by jaleelge Tue 17 Jun 2014 - 13:22

பதிலுக்கு நன்றி உரைத்தாய் ...

மதிக்கிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 16:43

jaleelge wrote:கவிஞனே உன் உணர்வுகள் ....

எம் நாட்டின் அவலத்தை நன்கு படம் போட்டுக் காட்டுகிறது...

அதாவது.....

மனிதனில் மனிதம் பிரிந்துசென்று
மாறுபட்ட பல வேடங்களில்
மலையேறிப்பார்க்கிறது இம்மானிடரை

உறவுகளே உன்னை நீயே நம்பு
மனிதம் செத்துக்கிடக்கிறது
எம்மவர் ஏறிவர உம்கரங்களையே
துடுப்பாய் நீட்டிக்கொண்டயேயிரு...
நிதர்சனம் இதுதான்  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by jaleelge Tue 17 Jun 2014 - 17:21

நண்பன் wrote:
jaleelge wrote:கவிஞனே உன் உணர்வுகள் ....

எம் நாட்டின் அவலத்தை நன்கு படம் போட்டுக் காட்டுகிறது...

அதாவது.....

மனிதனில் மனிதம் பிரிந்துசென்று
மாறுபட்ட பல வேடங்களில்
மலையேறிப்பார்க்கிறது இம்மானிடரை

உறவுகளே உன்னை நீயே நம்பு
மனிதம் செத்துக்கிடக்கிறது
எம்மவர் ஏறிவர உம்கரங்களையே
துடுப்பாய் நீட்டிக்கொண்டயேயிரு...
நிதர்சனம் இதுதான்  !_ 

நம்  உறவுகளும் உயிர் கீதமாய் ...

ஓங்கி ஒலிக்கட்டும் நண்பா !!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உறவுகளின் உயிர்க்கீதம் Empty Re: உறவுகளின் உயிர்க்கீதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum