Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
பாச கவிதைகள்
4 posters
Page 1 of 1
பாச கவிதைகள்
உலகில்
அறுக்க முடியாத
கயிறு பாசக்கயிறு ....!!!
மனித வாழ்க்கை
இயமனின் பாசகயிரால்...
பறிக்கப்படுகிறது ...
மரணத்தில் கூட பாசம்
பாடாய் படுத்து ....!!!
மரணம் என்னை
அழைக்க தேவையில்லை
உன் பாசமே போதும்
நான் மரணவாழ்க்கை
வாழ்வதற்கு .....!!!
அறுக்க முடியாத
கயிறு பாசக்கயிறு ....!!!
மனித வாழ்க்கை
இயமனின் பாசகயிரால்...
பறிக்கப்படுகிறது ...
மரணத்தில் கூட பாசம்
பாடாய் படுத்து ....!!!
மரணம் என்னை
அழைக்க தேவையில்லை
உன் பாசமே போதும்
நான் மரணவாழ்க்கை
வாழ்வதற்கு .....!!!
Re: பாச கவிதைகள்
காதல் ஆனந்தம் தரும்
கண்ணீரும் தரும் ...
நட்பு ஆனந்தம் தரும்
ஆறுதலும் தரும் ...
பாசம் ஆனந்தம் தரும்
அதுவும் அளவில்லாமல்
தரும் ....
மனிதன் முதல்
மிருகம் வரை
மாறாமல் இருப்பது
பாசம் ....!!!
கண்ணீரும் தரும் ...
நட்பு ஆனந்தம் தரும்
ஆறுதலும் தரும் ...
பாசம் ஆனந்தம் தரும்
அதுவும் அளவில்லாமல்
தரும் ....
மனிதன் முதல்
மிருகம் வரை
மாறாமல் இருப்பது
பாசம் ....!!!
Re: பாச கவிதைகள்
கே.இனியவன் wrote:காதல் ஆனந்தம் தரும்
கண்ணீரும் தரும் ...
நட்பு ஆனந்தம் தரும்
ஆறுதலும் தரும் ...
பாசம் ஆனந்தம் தரும்
அதுவும் அளவில்லாமல்
தரும் ....
மனிதன் முதல்
மிருகம் வரை
மாறாமல் இருப்பது
பாசம் ....!!!
மிக அர்ப்புதமாயும்...
எங்கள் மனம் ஏற்றுக் கொள்ளும் விதமாய்...
படைக்கிறாய்....
வாழ்த்திடுவதில் மகிழ்ச்சி....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாச கவிதைகள்
அருமையான வரிகள் பாராட்டுக்கள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாச கவிதைகள்
நண்பன் wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள் *_ *_
உங்கள் பாராட்டு எனக்குச் சொன்னதாய் ....
அருகதையின்றி தன்னுரிமை ஆக்கிக் கொண்டேன்.
உங்கள் பாராட்டு எமக்கு கிடைப்பது அரிதே !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பாச கவிதைகள்
என்றும் உண்டு உங்கள் பார்வையில் கோளாறு #)jaleelge wrote:நண்பன் wrote:அருமையான வரிகள் பாராட்டுக்கள் *_ *_
உங்கள் பாராட்டு எனக்குச் சொன்னதாய் ....
அருகதையின்றி தன்னுரிமை ஆக்கிக் கொண்டேன்.
உங்கள் பாராட்டு எமக்கு கிடைப்பது அரிதே !!!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள்
» வைத்தீஸ்வரன் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» கவிதைகள்
» வைத்தீஸ்வரன் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|