சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Khan11

வாழ்த்தலாம் வாருங்கள்!

+6
jaleelge
Nisha
ராகவா
kalainilaa
நண்பன்
பானுஷபானா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Fri 20 Jun 2014 - 11:53

First topic message reminder :

இந்த திரியில் உங்கள் பிறந்த தினம் உங்கள் குழந்தைகள் பிறந்த தினம், உங்கள் திருமண நாள் என வாழ்த்துக்குரிய நாட்களை பதியுங்கள்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 17:29

நண்பன் wrote:
நண்பனின் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களின்
பிறந்த  நாள் மாதம் வருடம்

நண்பன்- 02-05-
நிஷா   - 09-10-

அப்ஷல் -27-03-2005
ஹப்ஷா -29-06-2009
அஹ்மட்-29-03-2011
எங்கள் திருமண நாள்
24-05-2xxx

கிப்ட் பார்ஷல்  டைமுக்கு வந்து சேர வேண்டும் அப்படி வரல நான் வீடு தேடி வந்து புடுங்கிட்டு போயிடுவன் ஆமா சொல்லிப்புட்டன்  நான் சேனைக்கு வரலன்னால் கூட பார்ஷல் டைமுக்கு வந்து சேர வேண்டும்
நான்,பானு,ஹாசிம் இல்லையா.... )*  )*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 17:47

ராகவா wrote:

புரியல என்ன சொல்றீங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 17:49

நீங்க புரிந்து இருப்பீன்கனு நினைத்தேன்..நிஷா,நண்பன் இருந்ததால் நம்ம நிஷா அக்கா பெயரை போட்டு இருக்கீங்க எங்க பேயரை எங்க என கேட்டேன்...
நாங்கலும் உங்க குடும்பம்தானே என்று கேட்டேன் அண்பு அண்ணனே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 17:51

ஓ அப்படியா எங்க வீட்டிலும் ஒரு நிஷா இருக்காங்கல்ல அவங்கள சொன்னேன் எல்லாம் காமடியாகி விட்டதால் மகிழ்ச்சிதானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 17:52

நிஷா அக்காயென காமடியா....வரட்டும்.... *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 17:54

என்ன பொறுத்தம் நிஷா அக்காவின் பெயரில் அண்ணி....
எனக்கு தூக்கி வாரி போட்டது..நான் என்னமோ நினைத்தேன்...அவ்வ்வ்..
அதனால் அப்படி கேட்டேன்..
எனக்கும் மகிழ்ச்சிதான்... (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Sat 9 Aug 2014 - 19:52

நண்பன் wrote:
நண்பனின் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களின்
பிறந்த  நாள் மாதம் வருடம்

நண்பன்- 02-05-
நிஷா   - 09-10-
அப்ஷல் -27-03-2005
ஹப்ஷா -29-06-2009
அஹ்மட்-29-03-2011
எங்கள் திருமண நாள்
24-05-2xxx

கிப்ட் பார்ஷல்  டைமுக்கு வந்து சேர வேண்டும் அப்படி வரல நான் வீடு தேடி வந்து புடுங்கிட்டு போயிடுவன் ஆமா சொல்லிப்புட்டன்  நான் சேனைக்கு வரலன்னால் கூட பார்ஷல் டைமுக்கு வந்து சேர வேண்டும்

அடடா!
நிஷா 09.10 பிறந்தார்களா..
நான் 4.10
கப்ரியேல் 5.10 தெரியுமா..

ஹப்சாவும் அக்மட்டும் 29 ம் திகதி பிறந்திருக்காங்க! எங்க வீட்டில் எப்சியும் 29 தான்!

பிரபாவின் பிறந்த நாள் 17.05
எப்சி பிறந்த நாள் 29.5
உங்க திருமண நாள் 24. 05
உங்க பிறந்த நாள் 2. 05 மே மாதத்தில் குதூகலம் தான் அலல்வா.. அடுத்து யூனின் ஹப்சா.. அம்மாடியோவ்.. சூப்பர்ப்பா..

மேயும் அக்ரோபரும் பிறந்த நாள் மாதம் தாம்.

எங்கள் திருமண நாள் 24. 08 சார்..

உங்களுக்கு கிப்ட் பார்சல் இனி அடுத்த வருடம்ருந்து தான் சார் கிடைக்கும்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 19:56

ராகவா wrote:என்ன பொறுத்தம் நிஷா அக்காவின் பெயரில் அண்ணி....
எனக்கு தூக்கி வாரி போட்டது..நான் என்னமோ நினைத்தேன்...அவ்வ்வ்..
அதனால் அப்படி கேட்டேன்..
எனக்கும் மகிழ்ச்சிதான்... (((
ஹா ஹா கூல் கூல்  ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 19:58

நண்பன் wrote:
ராகவா wrote:என்ன பொறுத்தம் நிஷா அக்காவின் பெயரில் அண்ணி....
எனக்கு தூக்கி வாரி போட்டது..நான் என்னமோ நினைத்தேன்...அவ்வ்வ்..
அதனால் அப்படி கேட்டேன்..
எனக்கும் மகிழ்ச்சிதான்... (((
ஹா ஹா கூல் கூல்  ஐஸ் சாப்பிடுங்க 
கேப்ப கூல்.....நான் தரமாட்டேன்... ஐஸ் சாப்பிடுங்க 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 19:59

Nisha wrote:
நண்பன் wrote:
நண்பனின் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களின்
பிறந்த  நாள் மாதம் வருடம்

நண்பன்- 02-05-
நிஷா   - 09-10-
அப்ஷல் -27-03-2005
ஹப்ஷா -29-06-2009
அஹ்மட்-29-03-2011
எங்கள் திருமண நாள்
24-05-2xxx

கிப்ட் பார்ஷல்  டைமுக்கு வந்து சேர வேண்டும் அப்படி வரல நான் வீடு தேடி வந்து புடுங்கிட்டு போயிடுவன் ஆமா சொல்லிப்புட்டன்  நான் சேனைக்கு வரலன்னால் கூட பார்ஷல் டைமுக்கு வந்து சேர வேண்டும்

அடடா!  
நிஷா 09.10 பிறந்தார்களா..
நான் 4.10
கப்ரியேல்  5.10 தெரியுமா..

ஹப்சாவும் அக்மட்டும்  29 ம் திகதி பிறந்திருக்காங்க! எங்க வீட்டில் எப்சியும்  29 தான்!

பிரபாவின்  பிறந்த நாள் 17.05
எப்சி பிறந்த நாள் 29.5
உங்க திருமண நாள்  24. 05
உங்க பிறந்த நாள் 2. 05  மே மாதத்தில் குதூகலம் தான் அலல்வா.. அடுத்து யூனின் ஹப்சா.. அம்மாடியோவ்..  சூப்பர்ப்பா..

மேயும் அக்ரோபரும்  பிறந்த நாள் மாதம் தாம்.

எங்கள் திருமண நாள் 24. 08  சார்..

உங்களுக்கு கிப்ட் பார்சல் இனி அடுத்த வருடம்ருந்து தான் சார் கிடைக்கும்..  

என்னை மற்றவர்கள் வாழ்த்தும் போதுதான் எனக்கே தெரியும் இன்று எனது பிறந்த நாள் என்று அந்த அளவுக்கு நான் மறந்திருப்பேன் மிக்க சந்தோசம் அக்கா உங்கள் அன்பின் வெளிப்பாடு அருமையாக தெரிகிறது அனைவரின் மகிழ்ச்சியான நாட்களுக்கும் ஒரு வாழ்த்து செய்திடலாம் நன்றி அக்கா
மாறா அன்புடன்
நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 20:01

எனக்கும் மகிழ்ச்சி தான் நானும் என் வீட்டில் கூட இப்படி பார்த்தது இல்ல
பாசத்திற்கு சிறந்த உதாரணம்.....நடக்கட்டும்
நானும் என் வீட்டில் உள்ளவர்களின் தினத்தைகொடுக்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Sat 9 Aug 2014 - 20:09

நண்பன் wrote:
ராகவா wrote:என்ன பொறுத்தம் நிஷா அக்காவின் பெயரில் அண்ணி....
எனக்கு தூக்கி வாரி போட்டது..நான் என்னமோ நினைத்தேன்...அவ்வ்வ்..
அதனால் அப்படி கேட்டேன்..
எனக்கும் மகிழ்ச்சிதான்... (((
ஹா ஹா கூல் கூல்  ஐஸ் சாப்பிடுங்க 

ஆமாம் தும்பி மனைவி பெயர் நிஷா என்பதும் அவர் நிஷா என எழுதினால் அது அவர் மனைவியை என்பதும் என்னை நிஷா அக்கா என சொல்வார் என்பதும் நான் எப்போதே புரிந்திருக்கேனே.. முதலில் நிஷா மேடம் என்றவர் இப்ப நிஷா அக்கா என்பார்..

ஆனால் நிஷா என சொன்னால் அது அவர் மனைவியை குறித்து எழுதி இருப்பார் என நான் புரிந்துப்பேனே..

படங்களும் கதை சொல்லும் திரியிலும் நான் நண்பனை தாத்தா என சொல்ல அவ நிஷாப்பாட்டி சொல்லணும் என பின்னூட்டம் இட்டிருந்தார்.. அது அவர் மனைவியை என எனக்கு புரிந்து போனாலும் நான் வேண்டும்னே எனக்கு சொன்னது போல் நிஷா அத்தை என்றேன்.. அக்கா நீ இல்லை என்பார் என நினைத்தேன். தும்பி கண்டுக்காமல் சமாளிச்சிட்டார். ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 20:12

 ^_ ^_ ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Sat 9 Aug 2014 - 20:13

கொடுங்கள் ராகவன்.. நான்கைந்து பேர் சேர்ந்த பின் பட்டியல் ஒன்று போட்டு முன் பக்கம் முதல் பதிவில் இட்டு விடுவோம். !

மனம் ஒன்றும் போது மற்றவை தானாவே ஒன்று படுமாம் ராகவன்! நானே இத்த்னை ஒற்றுமையை எதிர்பார்க்கவில்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 20:17

Nisha wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:என்ன பொறுத்தம் நிஷா அக்காவின் பெயரில் அண்ணி....
எனக்கு தூக்கி வாரி போட்டது..நான் என்னமோ நினைத்தேன்...அவ்வ்வ்..
அதனால் அப்படி கேட்டேன்..
எனக்கும் மகிழ்ச்சிதான்... (((
ஹா ஹா கூல் கூல்  ஐஸ் சாப்பிடுங்க 

ஆமாம்  தும்பி மனைவி  பெயர் நிஷா என்பதும் அவர் நிஷா என எழுதினால் அது அவர் மனைவியை என்பதும் என்னை நிஷா அக்கா என  சொல்வார் என்பதும் நான் எப்போதே புரிந்திருக்கேனே..  முதலில் நிஷா மேடம் என்றவர் இப்ப நிஷா அக்கா என்பார்..

ஆனால் நிஷா என சொன்னால் அது அவர் மனைவியை குறித்து எழுதி இருப்பார் என நான் புரிந்துப்பேனே..  

படங்களும் கதை சொல்லும்  திரியிலும் நான் நண்பனை தாத்தா என சொல்ல அவ நிஷாப்பாட்டி சொல்லணும் என பின்னூட்டம் இட்டிருந்தார்.. அது அவர் மனைவியை என எனக்கு புரிந்து போனாலும்    நான் வேண்டும்னே எனக்கு சொன்னது போல்  நிஷா அத்தை என்றேன்.. அக்கா நீ இல்லை  என்பார் என நினைத்தேன். தும்பி கண்டுக்காமல் சமாளிச்சிட்டார்.  ஹாஹா!
அடடா எனக்கு அந்த சிந்தனையே வரலக்கா ஹா ஹா
அரட்டை அருமையாக இருந்தது எல்லாவற்றையும் மறந்து விட்டேன்
தொடரட்டும்
நன்றியுடன்
நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 9 Aug 2014 - 20:18

குழந்தைகுணம் எப்படி அண்ணா....நானும் கத்துக்கனும் நிறைய.... ^* ^* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Mon 18 Aug 2014 - 10:45

பானு 1-7-1976

சதாம் ஹுசைன் 3-10-1992

ஷபானா யாஸ்மின் 28-8-1999
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Mon 18 Aug 2014 - 10:49

அருமை பானு!

இன்னும் சேரட்டும் , மாதப்பட்டியல் தொகுத்திரலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Mon 18 Aug 2014 - 10:49

பானுஷபானா wrote:பானு                         1-7-1976

சதாம் ஹுசைன்        3-10-1992

ஷபானா யாஸ்மின்     28-8-1999
அப்போ இந்த மாதம் இரண்டு வாழ்த்துக்கள் ரெடி பண்ண வேண்டும் ஆண்டவா நல்ல ஞாபக சக்தியைக்கொடு அக்காக்கள் கையால் அடி கொட்டு வாங்காமல் என்னைக் காப்பாற்று

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Mon 18 Aug 2014 - 10:51

ஆமாமாமா!

இல்லை அடுத்த பிளைட்டில் கட்டார் வந்து  ))& ))& (_ (_ (_ #* #* #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Aug 2014 - 10:54

இது அருமையான விடயமாகியிருக்கிறதே 

பாராட்டுகள்

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Mon 18 Aug 2014 - 10:55

நண்பன் wrote:
பானுஷபானா wrote:பானு                         1-7-1976

சதாம் ஹுசைன்        3-10-1992

ஷபானா யாஸ்மின்     28-8-1999
அப்போ இந்த மாதம் இரண்டு வாழ்த்துக்கள் ரெடி பண்ண வேண்டும் ஆண்டவா நல்ல ஞாபக சக்தியைக்கொடு அக்காக்கள் கையால் அடி  கொட்டு வாங்காமல் என்னைக் காப்பாற்று

தம்பி அப்படியே பரிசும் அனுப்பிடுங்க (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Mon 18 Aug 2014 - 10:57

பாராட்டு மட்டும் போதாது ஹாசிம் சார்!

உங்கள் வீட்டு விபரம் பதியுங்க.

உங்க பிறந்த நாள், மனைவி பிறந்த நாள் திருமண நாள் பசங்க பிறந்த நாள் எல்லாம் பதியுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 18 Aug 2014 - 11:00

Nisha wrote:பாராட்டு மட்டும் போதாது ஹாசிம் சார்!

உங்கள் வீட்டு விபரம் பதியுங்க.

உங்க பிறந்த நாள், மனைவி பிறந்த நாள் திருமண நாள் பசங்க பிறந்த நாள் எல்லாம் பதியுங்கள்.
கண்டிப்பா பதிந்தே ஆகணுமா

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Mon 18 Aug 2014 - 11:06

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:பாராட்டு மட்டும் போதாது ஹாசிம் சார்!

உங்கள் வீட்டு விபரம் பதியுங்க.

உங்க பிறந்த நாள், மனைவி பிறந்த நாள் திருமண நாள் பசங்க பிறந்த நாள் எல்லாம் பதியுங்கள்.
கண்டிப்பா பதிந்தே ஆகணுமா

ஆமா காசெல்லாம் கேக்க மாட்டோம் பயப்படாம பதிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! - Page 2 Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum