சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Khan11

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

+2
நண்பன்
jaleelge
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 20:35

First topic message reminder :

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Images?q=tbn:ANd9GcQar_3q55smj5vRGrL6n4w3injWmc5_72VEH4i5H_LuOS4JHVrK

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 23:01

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 42%20making%20feni%20from%20cashew%20apples
இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???

என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும்  ^_ ^_ 
சபாஸ்!! ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 
கொஞ்சம் எடுத்துச்சொல்லுப்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 23:02

jaleelge wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:யாருக்கும் வாய் ஊறினால் நான் பொறுப்பல்ல நிஷா அக்கா உங்களுக்குத்தான் அதிகம் ஊறும் நாட்டில் அதிலும் மட்டக்களப்பில் அதிகமாகவே கிடைக்கும் நான் நாட்டுக்கு சென்ற போது சாப்பிட்டேன் (:) (:) 

எனக்கு ரெம்ப பிடிக்கும்,  முந்தியம் பழம் வாங்கி வந்து உப்பும் புளியும் போட்டு தண்ணீர் விட்டு  கரைத்து விட்டு  நறுக்கிய முந்திரியம் பழ துண்டுகளை அந்த கரைசலுக்குள் ஊற வைத்து சாப்பிடுவோம்!

சூப்பராக இருக்கும்பா! எனக்கு முந்திரியம் பழம், நாவல் பழம், பாலைப்பழம், ஈச்சம் பழம் எல்லாம் சாப்பிட ரெம்ப பிடிக்கும், ஆனால் அதையெல்லாம் கண்ணால் பார்த்தே 25 வருடம் மேல ஆச்சுது.  இதில் எங்கே சாப்பிடுவது?

காத்தான்குடிக்கு முன்னும் பின்னுமாய் வரும் ஊர்கள் கிரான்குளம், ஆரையம்பதி போன்ற இடங்களில் முந்திரிம தோப்புக்கள் அதிகம். பஸ்சில் வரும் போது  கோர்வையக கட்டி விற்பார்கள் அல்லவா?

பனம் பழ பலகார கோர்வையும் கிடைக்கும்.  இப்போது அப்படி கிடைத்தாலும் சுத்தம் அது இதுவென பார்து சாப்பிட மன்ம் வருவதில்லை!

போன வெக்கேசன் டைம்ல காத்தான் குடி போற வழியில் பனம்நொங்கும் முந்திரிப்பழமும் வாங்கி சாப்பிட்டோம் நீண்ட காலத்திற்குப்பிறகு எனக்கும் மிகவும் பிடிக்கும்
காத்தான்குடியில் முன்னர்தான் அப்படி,,,,

இப்போ பேரீத்தம் பழங்களையும்...

கொத்துக் கொத்தாகக் காணலாம்...
ஆமாம் இப்போது பேரித்தம் பழம் காத்தாகுடி பாதை ஓரங்களில் காயத்துக்குலுங்குகிறது  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:02

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 42%20making%20feni%20from%20cashew%20apples
இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???

என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும்  ^_ ^_ 
சபாஸ்!! ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 
கொஞ்சம் எடுத்துச்சொல்லுப்பா
புரியும்போது சொல்வோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:05

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 42%20making%20feni%20from%20cashew%20apples
இவரின் படத்துடன் பழம் ஓர் பதிவாகிட்டா ???

என்னா தந்திரப் புத்தி கண்ணா ????
ஏன் சார் பொறுக்கலியோ அப்போ நீங்களும் இடுங்கள் கஸ்டம் தெரியும்  ^_ ^_ 
சபாஸ்!! ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க 
கொஞ்சம் எடுத்துச்சொல்லுப்பா

இருப்பதே கொஞ்சம்தான்...

அதுக்குள்ள்ள எடுக்கச் சொல்லுறீங்களே பாஸ்ஸ்...

உங்கச மனது நல்லா விரிஞ்சது சார்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:13

நண்பன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்

மங்களம் என்றால் என்னவோ ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:16

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்

மங்களம் என்றால் என்னவோ ???
இப்ப சொன்னீங்களே அதான்.. ^_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by jaleelge Tue 24 Jun 2014 - 0:36

அனுராகவன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:எனக்கு ரொம்ப பிடிக்கும்ம்....யாராவது வாங்கி தாங்க..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும் தான்...

ஆனால் யாரும்....

இன்றைய நிலையில்...

வாங்கித் தர மாட்டாங்கப்பு...
அப்போ நீங்கெல்லாம் ஓசியில் மங்களம் பாடும் கூட்டமோ நடக்காதுடியோவ்

மங்களம் என்றால் என்னவோ ???
இப்ப சொன்னீங்களே அதான்.. ^_ 

எப்படியெல்லாம் மழுப்பினம் பாருங்கோவன்...

இப்படித்தானா விளக்கம் கொடுப்பது...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by ahmad78 Tue 24 Jun 2014 - 9:36

இந்தப்பழம் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. ஆனால் கிடைக்கவில்லை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:35

ahmad78 wrote:இந்தப்பழம் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. ஆனால் கிடைக்கவில்லை
மத்திய கிழக்கில் கிடைக்கவே கிடைக்காது மரத்திலிருந்து பறித்த தபிறகு 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 15:15

படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 15:25

பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும்  #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 15:27

பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா  ))&  சொல்லுவியா  ))&  இது போதுமா இன்னும் வேனுமா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by Nisha Tue 24 Jun 2014 - 15:27

பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 

நிஜமாகவா பானு?

நம்பட்டுமா பானு?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 15:28

நண்பன் wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும்  #) 

படங்கள் போடுவதால் என்ன நன்மை. செய்திகள் பகிர்ந்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். படத்திற்கேற்ற தகவல் இருந்தால் சரி எனலாம்.

ஒரே பழத்தை இப்படியா ரசிப்பார்கள். வேறு காட்சிகள் கொண்ட படங்கள் போட்டாலும் ரசிக்கலாம் (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 15:31

Nisha wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 

நிஜமாகவா பானு?

நம்பட்டுமா பானு?

என்ன நிஷா இப்புடி கேட்டுப்புட்டீக... படங்களில் அதிசயம் இருந்தால் பதியலாம். நான் எப்போது அப்படி படம் போட்டேன். ரசிக்க கூடிய படங்கள் வேறு வேறு இருந்தால் பதிய்லாம் .

ஒரே ஒரு பழத்தின் படத்தைப் போட்டா பதிவை நிறைப்பார்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 15:32

நண்பன் wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா  ))&  சொல்லுவியா  ))&  இது போதுமா இன்னும் வேனுமா

படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))& 

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 10457540_737122589664284_7627981388762392334_n

செய்தியுள்ள படம் போடுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 15:32

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும்  #) 

படங்கள் போடுவதால் என்ன நன்மை. செய்திகள் பகிர்ந்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். படத்திற்கேற்ற தகவல் இருந்தால் சரி எனலாம்.

ஒரே பழத்தை இப்படியா ரசிப்பார்கள். வேறு காட்சிகள் கொண்ட படங்கள் போட்டாலும் ரசிக்கலாம் (_ 

அப்போ இது வரைக்கும் நீங்கள் நீங்கள் இந்த இணைய உலகத்தில் ரசித்த படங்கள் எதுவும் இல்லையா அதை இங்கு பதியுங்கள் நண்மை இருக்கு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 15:34

பானுஷபானா wrote:வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 10457540_737122589664284_7627981388762392334_n

செய்தியுள்ள படம் போடுங்க
எங்க கிட்ட இருக்கும் படத்தை நாங்கள் போடுகிறோம் உங்களிடம் இருக்கும் படத்தை நீங்கள் போடுங்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளுக்கு குறையாமல் தொடர்ந்து வரும் என்றால் பொயின்ட் கூடும் சேனைக்கு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 15:35

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
நீங்க தெரியும் என்று எதைத்தான் சொன்னீர்கள் நீங்கள் ரசித்த அழகான இயற்கை நிறைந்த காட்சிகளைப் பகிருங்கள் உங்கள் பதிவு கூடுவது மட்மில்லை சேனைக்கும் பொயின்ட் கூடும் நாமும் நமது தளமும் முன்னேறும் சரி சரி நமது தளம் முன்னேறும்  #) 

படங்கள் போடுவதால் என்ன நன்மை. செய்திகள் பகிர்ந்தால் படித்து தெரிந்து கொள்ளலாம். படத்திற்கேற்ற தகவல் இருந்தால் சரி எனலாம்.

ஒரே பழத்தை இப்படியா ரசிப்பார்கள். வேறு காட்சிகள் கொண்ட படங்கள் போட்டாலும் ரசிக்கலாம் (_ 

அப்போ இது வரைக்கும் நீங்கள் நீங்கள் இந்த இணைய உலகத்தில் ரசித்த படங்கள் எதுவும் இல்லையா அதை இங்கு பதியுங்கள் நண்மை இருக்கு

கண்டிப்பா நேரம் இருக்கும்போது போடுகிறேன் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 15:37

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா  ))&  சொல்லுவியா  ))&  இது போதுமா இன்னும் வேனுமா

படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))& 
படம் போட்டு பதிவு கூட்டத்தெரியானு சொன்னிங்கதானே அப்போ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 15:42

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா  ))&  சொல்லுவியா  ))&  இது போதுமா இன்னும் வேனுமா

படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))& 
படம் போட்டு பதிவு கூட்டத்தெரியானு சொன்னிங்கதானே அப்போ  

அட ஆண்டவனே எப்படி சொல்லி புரிய வைப்பேன் *# 

பதிவு எழுத்துல போடாம படம் போட்டு பதிவு கூட்டுனிங்களே அதைத் தான் எங்களூக்கு இப்படி போடத் தெரியாம இருக்கோமாக்கும்னு சொன்னேன் ))& 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by Nisha Tue 24 Jun 2014 - 15:43

இந்த முந்திரியம் பழ படங்கள் போட்டதால் எவ்வளவு விடயங்கள் பேசப்ட்டிருக்கின்றது!

யாருப்பா. பழங்கள் படங்கள் போடகூடாது என்பது!

இன்னொரு திரியில் வந்த முந்திரியம் பழ செய்தியை போட்டு தொடர்ச்சியாய் இந்த பழங்களின் படங்கள் வந்திருந்தால் இன்னும் சுப்பராய் இருந்திருக்கும் தலைமை நடத்துனரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 17:21

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:படம் போட்டு பதிவு கூட்ட எங்களுக்கு தெரியாதே _* 
இதற்குப்பிறகும் படம் போடத்தெரியாதுன்னு சொல்லுவியா  ))&  சொல்லுவியா  ))&  இது போதுமா இன்னும் வேனுமா

படம் போடத் தெரியாதுனு நான் சொன்னெனா ))& 
படம் போட்டு பதிவு கூட்டத்தெரியானு சொன்னிங்கதானே அப்போ  

அட ஆண்டவனே எப்படி சொல்லி புரிய வைப்பேன் *# 

பதிவு எழுத்துல போடாம படம் போட்டு பதிவு கூட்டுனிங்களே அதைத் தான் எங்களூக்கு இப்படி போடத் தெரியாம இருக்கோமாக்கும்னு சொன்னேன் ))& 
அதையும் தெரிஞ்சிக்கோங்கோன்னு சொன்னேன்  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 17:25

Nisha wrote:இந்த முந்திரியம் பழ படங்கள் போட்டதால் எவ்வளவு விடயங்கள் பேசப்ட்டிருக்கின்றது!

யாருப்பா. பழங்கள் படங்கள் போடகூடாது என்பது!

இன்னொரு திரியில் வந்த முந்திரியம் பழ செய்தியை போட்டு  தொடர்ச்சியாய் இந்த பழங்களின் படங்கள் வந்திருந்தால் இன்னும் சுப்பராய் இருந்திருக்கும் தலைமை நடத்துனரே!
இது பதிவுகளை கூட்டுவதற்காகப்போடப்பட்டது இடையில் நிறுத்திய காரணம் ஜலீல் ஜீ அதிக பதிவிடும் ஆர்வத்தில் எழுதிக்கொண்டிருந்தார் அவருக்காக படங்கள் போடுவதை நிறுத்தினேன் அவரே ஜெயித்து விட்டார் ஆனால் அவர் இருநூறைத்தாண்டுமுன் உறங்கி விட்டேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்.. - Page 3 Empty Re: வாருங்கள் முந்திரியம் பழம் சாப்பிடலாம்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum