சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Khan11

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

+2
jaleelge
நண்பன்
6 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Mon 23 Jun 2014 - 21:22

First topic message reminder :

 இன்றைக்கு டாப் வின்னராய் ஜெயிக்க போவது யார்?


நண்பன் 137 பதிவு
ஜலீல் சார் 134 பதிவு


வெறும் நான்கு பதிவு வித்தியாசத்தில் பின் தங்கி இருக்கும் ஜலீல் சார்!

ஓடுங்க ஓடுங்க! வேகமாய் ஓடுங்கப்பா! ((( {_ {_ ): ): பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

இந்த நேரம் பார்த்து அனுராகவனும் இல்லையே! _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Mon 23 Jun 2014 - 22:30

இல்லை உங்களால் முடியும்.

மூன்றாவதாய் இருக்கும் என்பதிவு வெறும் அறுபது சொச்சம் தான்!

நீங்கல் குறுகிய நேரத்தில் இட்டிருப்பது 30 பதிவுகள்.

மூன்றாவது இடம் உங்களுக்குத்தான். முயற்சி செய்யுங்கள் ராகவன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:36

Nisha wrote:இல்லை  உங்களால் முடியும்.

மூன்றாவதாய் இருக்கும் என்பதிவு வெறும்   அறுபது சொச்சம் தான்!

நீங்கல் குறுகிய நேரத்தில் இட்டிருப்பது 30 பதிவுகள்.

மூன்றாவது இடம் உங்களுக்குத்தான்.  முயற்சி செய்யுங்கள் ராகவன்.  
நான் உங்களுக்கு விட்டு கொடுக்கிறேன்,..நீங்கள் முதல் இரண்டு இடங்களை தான் சொல்வதால் மூன்றாம்பர் தேவையில்லை போல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Mon 23 Jun 2014 - 22:40

பதிவை தொடருங்க ராகவன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by நண்பன் Mon 23 Jun 2014 - 22:42

அனுராகவன் wrote:
Nisha wrote:
Nisha wrote:ஜலீல்ஜி 165
நண்பன் 155



பத்து பதிவு பின் தங்கி இருக்கும் நண்பன் சார்..  இன்னும் வேகமாக ஓடணும்ங்கறேன் சார்!

ஐந்து பத்து பதிவு வித்தியாசத்தில் வென்றால்  ஜலீல் சார் தான் வென்றதாய் சொல்லணும். அவர் ஒவ்வொரு பதிவையும் மேக்கப் செய்து போட ஆகும் நேரத்துக்கு  நான்கு பதிவு கூட்டி இரண்டந்தனை யாக்கி இருக்கலாம்.  

174  ஜலீல் சார்
163  நண்பன்
அக்கா நம்மளா இன்று முடியாது போல..அடுத்த தடவை பார்க்கலா,..
முயற்சியை மட்டும் விட்டு விடாதீர்கள் ராகவன் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:42

Nisha wrote:பதிவை தொடருங்க ராகவன்
அப்படியா .அக்காவின் உபசரிப்பால் தம்பியின் பதிவுகள் அசுர வேகமாக தொடரும்..யாரது ஓரம்போங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Mon 23 Jun 2014 - 22:46

Nisha wrote:இல்லை  உங்களால் முடியும்.

மூன்றாவதாய் இருக்கும் என்பதிவு வெறும்   அறுபது சொச்சம் தான்!

நீங்கல் குறுகிய நேரத்தில் இட்டிருப்பது 30 பதிவுகள்.

மூன்றாவது இடம் உங்களுக்குத்தான்.  முயற்சி செய்யுங்கள் ராகவன்.  

முடியும் என்றால் முடியும்தான்...

சந்தேகமே இல்லை..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Mon 23 Jun 2014 - 22:52

jaleelge wrote:
Nisha wrote:இல்லை  உங்களால் முடியும்.

மூன்றாவதாய் இருக்கும் என்பதிவு வெறும்   அறுபது சொச்சம் தான்!

நீங்கல் குறுகிய நேரத்தில் இட்டிருப்பது 30 பதிவுகள்.

மூன்றாவது இடம் உங்களுக்குத்தான்.  முயற்சி செய்யுங்கள் ராகவன்.  

முடியும் என்றால் முடியும்தான்...

சந்தேகமே இல்லை..
 ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:22

அனுராகவன் wrote:
Nisha wrote:பதிவை தொடருங்க ராகவன்
அப்படியா .அக்காவின் உபசரிப்பால் தம்பியின் பதிவுகள் அசுர வேகமாக தொடரும்..யாரது ஓரம்போங்க..

அக்காவின் என்று அன்பாய் அழைக்கும்...

எம் நிஷா மேடத்தின்.......

 தட்டிக் கொடுப்புக்கள்...

என்று பாராட்டத்தக்கது...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:24

jaleelge wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:பதிவை தொடருங்க ராகவன்
அப்படியா .அக்காவின் உபசரிப்பால் தம்பியின் பதிவுகள் அசுர வேகமாக தொடரும்..யாரது ஓரம்போங்க..

அக்காவின் என்று அன்பாய் அழைக்கும்...

எம் நிஷா மேடத்தின்.......

 தட்டிக் கொடுப்புக்கள்...

என்று பாராட்டத்தக்கது...
வாயால் வடை சுடுவதில் கில்லாடி போங்க.,,..பாராட்டி பாராட்டி பேர் வாங்கும் புலவர்கள் சிலர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Mon 23 Jun 2014 - 23:26

ஹாஹா!

நண்பனுக்கு என்னாச்சிப்பா! நெட் கட்டாகி விட்டதோ தெரியவில்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:28

Nisha wrote:ஹாஹா!

நண்பனுக்கு என்னாச்சிப்பா! நெட் கட்டாகி விட்டதோ தெரியவில்லை!
ஆமாம் அக்கோ! நீங்க முயற்சி செய்யுங்க..இரண்டாம் இடம் கிடைக்கும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:35

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:பதிவை தொடருங்க ராகவன்
அப்படியா .அக்காவின் உபசரிப்பால் தம்பியின் பதிவுகள் அசுர வேகமாக தொடரும்..யாரது ஓரம்போங்க..

அக்காவின் என்று அன்பாய் அழைக்கும்...

எம் நிஷா மேடத்தின்.......

 தட்டிக் கொடுப்புக்கள்...

என்று பாராட்டத்தக்கது...
வாயால் வடை சுடுவதில் கில்லாடி போங்க.,,..பாராட்டி பாராட்டி பேர் வாங்கும் புலவர்கள் சிலர்..

இன்றுதான் அப்பனே ....

கேள்வியுற்றேன்..

வாயால் வடை சுடுவதா ????

இதனை இந்தியாவில் எப்படியப்பனே சுடுவார்கள் ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Mon 23 Jun 2014 - 23:35

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:பதிவை தொடருங்க ராகவன்
அப்படியா .அக்காவின் உபசரிப்பால் தம்பியின் பதிவுகள் அசுர வேகமாக தொடரும்..யாரது ஓரம்போங்க..

அக்காவின் என்று அன்பாய் அழைக்கும்...

எம் நிஷா மேடத்தின்.......

 தட்டிக் கொடுப்புக்கள்...

என்று பாராட்டத்தக்கது...
வாயால் வடை சுடுவதில் கில்லாடி போங்க.,,..பாராட்டி பாராட்டி பேர் வாங்கும் புலவர்கள் சிலர்..

அடடே! நல்ல பெயரும் பாராட்டும் பேரும் வாங்க இப்படி ஒரு வழியும் இருக்கோ! இது வரை எனக்கு தெரியாமல் போனதே _* _* _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:35

அனுராகவன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:இல்லை  உங்களால் முடியும்.

மூன்றாவதாய் இருக்கும் என்பதிவு வெறும்   அறுபது சொச்சம் தான்!

நீங்கல் குறுகிய நேரத்தில் இட்டிருப்பது 30 பதிவுகள்.

மூன்றாவது இடம் உங்களுக்குத்தான்.  முயற்சி செய்யுங்கள் ராகவன்.  

முடியும் என்றால் முடியும்தான்...

சந்தேகமே இல்லை..
 ^*

உங்கள் அன்பு முத்தங்கள்....

இரவைக்கு என்னைத் தூங்க விடுமா ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:36

jaleelge wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:இல்லை  உங்களால் முடியும்.

மூன்றாவதாய் இருக்கும் என்பதிவு வெறும்   அறுபது சொச்சம் தான்!

நீங்கல் குறுகிய நேரத்தில் இட்டிருப்பது 30 பதிவுகள்.

மூன்றாவது இடம் உங்களுக்குத்தான்.  முயற்சி செய்யுங்கள் ராகவன்.  

முடியும் என்றால் முடியும்தான்...

சந்தேகமே இல்லை..
 ^*

உங்கள் அன்பு முத்தங்கள்....
கனவுகள் நிறையட்டும்..

இரவைக்கு என்னைத் தூங்க விடுமா ???
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:39

Nisha wrote:ஹாஹா!

நண்பனுக்கு என்னாச்சிப்பா! நெட் கட்டாகி விட்டதோ தெரியவில்லை!

நண்பன் பகல் எல்லாம்...

வயிரு முட்ட சாப்பிட்டுத்து...

இப்போதான் போயிருக்காரப்பூ...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:40

jaleelge wrote:
Nisha wrote:ஹாஹா!

நண்பனுக்கு என்னாச்சிப்பா! நெட் கட்டாகி விட்டதோ தெரியவில்லை!

நண்பன் பகல் எல்லாம்...

வயிரு முட்ட சாப்பிட்டுத்து...

இப்போதான் போயிருக்காரப்பூ...
டூமச்... ))&
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:47

Nisha wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:பதிவை தொடருங்க ராகவன்
அப்படியா .அக்காவின் உபசரிப்பால் தம்பியின் பதிவுகள் அசுர வேகமாக தொடரும்..யாரது ஓரம்போங்க..

அக்காவின் என்று அன்பாய் அழைக்கும்...

எம் நிஷா மேடத்தின்.......

 தட்டிக் கொடுப்புக்கள்...

என்று பாராட்டத்தக்கது...
வாயால் வடை சுடுவதில் கில்லாடி போங்க.,,..பாராட்டி பாராட்டி பேர் வாங்கும் புலவர்கள் சிலர்..

அடடே!  நல்ல பெயரும் பாராட்டும் பேரும் வாங்க இப்படி ஒரு வழியும் இருக்கோ! இது வரை எனக்கு தெரியாமல் போனதே _* _* _* 

ஏதோ சேனையில்...

இன்று பல பேர்...

புதுசு புதுசாப் படிக்கிறாங்கள்...

அவர்களுடன் நானும் படிக்கிறேன்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Tue 24 Jun 2014 - 0:06

மிகக்குறுகிய நேரத்தில் 109 பதிவுகளை இட்டு அனுராகவன் முன்னேறி கொண்டிருக்கின்ரார்.

இன்னும் ஒரு மணி நேரம் பதிவு இட்டால் டாப் 2 எனும் இடம் ராகவருக்கே..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 0:21

Nisha wrote:மிகக்குறுகிய நேரத்தில்  109 பதிவுகளை இட்டு அனுராகவன் முன்னேறி கொண்டிருக்கின்ரார்.

இன்னும் ஒரு மணி நேரம் பதிவு இட்டால் டாப் 2  எனும் இடம் ராகவருக்கே..

என்னா புதிய போட்டியாளரா...

சும்மா கொஞ்ச நேரம் இருக்கக் கூட வுடமாட்டேங்கறாங்கள்...

ஆரு என்றுதான் பார்ப்போமே !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 0:22

jaleelge wrote:
Nisha wrote:மிகக்குறுகிய நேரத்தில்  109 பதிவுகளை இட்டு அனுராகவன் முன்னேறி கொண்டிருக்கின்ரார்.

இன்னும் ஒரு மணி நேரம் பதிவு இட்டால் டாப் 2  எனும் இடம் ராகவருக்கே..

என்னா புதிய போட்டியாளரா...

சும்மா கொஞ்ச நேரம் இருக்கக் கூட வுடமாட்டேங்கறாங்கள்...

ஆரு என்றுதான் பார்ப்போமே !!!!
சும்மா அதுருதுல்ல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Tue 24 Jun 2014 - 0:22

சொல்லாமல் கொள்ளாமல் நண்பன் சார் எங்கே போனாராம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 0:23

Nisha wrote:சொல்லாமல் கொள்ளாமல்  நண்பன் சார் எங்கே போனாராம்?
விடுங்க ...போனவர் நாளை வந்துதான் ஆகனும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 0:43

அனுராகவன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:மிகக்குறுகிய நேரத்தில்  109 பதிவுகளை இட்டு அனுராகவன் முன்னேறி கொண்டிருக்கின்ரார்.

இன்னும் ஒரு மணி நேரம் பதிவு இட்டால் டாப் 2  எனும் இடம் ராகவருக்கே..

என்னா புதிய போட்டியாளரா...

சும்மா கொஞ்ச நேரம் இருக்கக் கூட வுடமாட்டேங்கறாங்கள்...

ஆரு என்றுதான் பார்ப்போமே !!!!
சும்மா அதுருதுல்ல...

ஆமாப்பா..

என்னடா சேனையில் பாய் போட்டு.....

 படுக்கச் சொல்லப் போறாங்களாக்கும்...

கொஞ்சம் பொருத்து இருந்துதான் பார்ப்போமே !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 0:45

அனுராகவன் wrote:
Nisha wrote:சொல்லாமல் கொள்ளாமல்  நண்பன் சார் எங்கே போனாராம்?
விடுங்க ...போனவர் நாளை வந்துதான் ஆகனும்..

போனவர் நாளை வந்துதான் ஆகனும்...

இது சேனையின் நியதி ஆகுமோ ????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 2 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum