Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பூத்து குலுங்கும் மலர்கள்
4 posters
Page 1 of 1
பூத்து குலுங்கும் மலர்கள்
-
மாலையில் மரணமென்று தெரிந்தும்
காலையில் அழுவதில்லை மலர்கள்.
நீ மட்டும் சோகங்களை நினைத்து
வாடுவதா அழகு?
-
-----------------------------------
-
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை,
முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது.
அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
----------------------------------
-
மண்ணில் விழுவது தப்பில்லை,
ஆனால் விதையாக விழுந்து,
மரமாக எழு.
-
-----------------------------------
-
வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி
கிடைக்கும்.
அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
-
-------------------------------------
-
உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே!
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்.
வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்...
-
------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: பூத்து குலுங்கும் மலர்கள்
வெற்றி என்பது அதிர்ஷ்டத்தாலோ, குறுக்கு வழியிலோ வருவதில்லை என்பதையும், திறமையாகச் செயல்படுவதால் மட்டுமே வரும் என நம்புகிறேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பூத்து குலுங்கும் மலர்கள்
சில நேரங்களில் திறமையும் தோற்று நான் கண்டிருக்கிறேன் _*அனுராகவன் wrote:வெற்றி என்பது அதிர்ஷ்டத்தாலோ, குறுக்கு வழியிலோ வருவதில்லை என்பதையும், திறமையாகச் செயல்படுவதால் மட்டுமே வரும் என நம்புகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூத்து குலுங்கும் மலர்கள்
அனுபவம் சொல்லும் பாடம் நம்மை முன்னேற்றும்..நண்பன் wrote:சில நேரங்களில் திறமையும் தோற்று நான் கண்டிருக்கிறேன் _*அனுராகவன் wrote:வெற்றி என்பது அதிர்ஷ்டத்தாலோ, குறுக்கு வழியிலோ வருவதில்லை என்பதையும், திறமையாகச் செயல்படுவதால் மட்டுமே வரும் என நம்புகிறேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பூத்து குலுங்கும் மலர்கள்
நிச்சியமாக அனுபவம் அறிவூட்டும்அனுராகவன் wrote:அனுபவம் சொல்லும் பாடம் நம்மை முன்னேற்றும்..நண்பன் wrote:சில நேரங்களில் திறமையும் தோற்று நான் கண்டிருக்கிறேன் _*அனுராகவன் wrote:வெற்றி என்பது அதிர்ஷ்டத்தாலோ, குறுக்கு வழியிலோ வருவதில்லை என்பதையும், திறமையாகச் செயல்படுவதால் மட்டுமே வரும் என நம்புகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூத்து குலுங்கும் மலர்கள்
அனுபவம் புதுவிதம் அது ஒவ்வொன்றும் ஒரு விதம் ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கண்ணைக்கவரும் அழகு மலர்கள். ஊட்டி மலர்கள்.
» முகம் பூத்து பேசிய அழகிய வார்த்தைகள்…!
» வாச மலர்கள்
» மாய மலர்கள்
» மலர்கள்..
» முகம் பூத்து பேசிய அழகிய வார்த்தைகள்…!
» வாச மலர்கள்
» மாய மலர்கள்
» மலர்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|