Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
5 posters
Page 1 of 1
கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
Spike Aerospace ஸ்பைக் ஏரோஸ்பேஸ் எனும் அமெரிக்க நிறுவனம் கண்ணாடி இல்லாது போன்று தோற்றமளிக்கும் புதிய ஜெட் ஒன்ருரை வடிவமைத்துள்ளனர்.
இது பார்பதற்கு விமானம் போல் இருந்தாலும் உள்ளே வீட்டினுள் இருப்பது போன்றே இருக்கும்.
விமானம் புயரப்பறக்கும் போது முகில்கள் நமக்குள் வருவது போன்று ஒரு உணர்வை ஏற்படுத்துவது போல் இருக்குமாம்.
இந்த ஜெட் ரக விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டோக்கியோ க்கு வெறும் 5 மணித்தியாலத்தில் பயனித்துவிடலாம். நியூயோர்க் நகரில் இருந்து லண்டன் நகருக்கு வெறும் 3 மணித்தியாலத்தில் பறந்து விடலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த விமானத்தில் 12 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். 12 பேரில் நீங்களும் ஒருத்தராக இருக்கக் கூடாதா?

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
பார்க்க அழகாக இருக்கிறது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
நான் ரெடி :cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
^_ ^_
^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
ஓசியா காற்று வேணுமுனா வாங்கலாம்..ஏரோபிளால்ல ஏறமுடியாது...ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
^_ ^_
உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...
இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
ஏரோபிளால்ல நல்ல சமைக்க சொல்லலாம்...ஆனால் தீயே கூடாது ஆமா..பானுஷபானா wrote:ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
^_ ^_
உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...
இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
ஷோபாக்கள் உள் அலங்காரங்கள் பார்க்கும் போது அழகாகவே இருக்கின்றது!
12 பேருக்கு மட்டுமே தான் இடம் எனில் விமான் டிக்கட் விலை ஆனை விலை குதிரை விலையை விட அதிகமாக இருக்குமே!
இதில் பயணம் செய்வதற்கு பதில் நாமே சொந்தமாய் விமானம் வாங்கிடலாம் போல இருக்கும்!
12 பேருக்கு மட்டுமே தான் இடம் எனில் விமான் டிக்கட் விலை ஆனை விலை குதிரை விலையை விட அதிகமாக இருக்குமே!
இதில் பயணம் செய்வதற்கு பதில் நாமே சொந்தமாய் விமானம் வாங்கிடலாம் போல இருக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
சமையல் சக்கரவர்த்தி நிஷா காதில விழுந்திரபோகுது.
அவங்க இருக்கும்போது நான் வெறும் தூசு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
அதெப்படி உங்களுக்கு தெரியும் நீங்க சாப்பிட்டீர்களா??பானுஷபானா wrote:ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
^_ ^_
உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...
இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
அப்போ நீங்க விமானம் வாங்குங்க நாங்க அதிலயே பயணிக்கிறோம்Nisha wrote:ஷோபாக்கள் உள் அலங்காரங்கள் பார்க்கும் போது அழகாகவே இருக்கின்றது!
12 பேருக்கு மட்டுமே தான் இடம் எனில் விமான் டிக்கட் விலை ஆனை விலை குதிரை விலையை விட அதிகமாக இருக்குமே!
இதில் பயணம் செய்வதற்கு பதில் நாமே சொந்தமாய் விமானம் வாங்கிடலாம் போல இருக்கும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
இன்னும் சமைக்க கத்துக்கனும் ...அவர் இப்பதான் லெகேஜி படிக்கிறார்...நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் நீங்க சாப்பிட்டீர்களா??பானுஷபானா wrote:ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
^_ ^_
உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...
இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி & படங்கள்)
» ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
» அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
» பறக்க முடியும்
» சூரிய கலம் மூலம் இயங்கும் முதல் சர்வதேச விமானம்! (காணொளி & படங்கள்)
» ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
» அந்தாதிக் கவிதை! சவாலுக்கு தயாரா?
» பறக்க முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|