Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கடமையும் விளையாட்டு தான்!
3 posters
Page 1 of 1
கடமையும் விளையாட்டு தான்!
* கோபத்தில் மனிதன் பலருக்கும் அநீதி
இழைக்கிறான். நியாயமான கோபம் என்றே
ஒன்று கிடையாது. உலகம் அனைத்தையும்
சமமாகக் காணத் தவறும்போது தான்
கோபமே உண்டாகிறது.
-
* பயமின்றி இருப்பதே வாழ்வின் ரகசியம்.
என்ன நேருமோ என்று ஒருபோதும் கலங்கி
நிற்பது கூடாது. ஒருவரையும் சார்ந்து இருக்க
கூடாது. பிறரிடமிருந்து எந்த உதவியையும்
எதிர்பார்க்காத போது தான் சுதந்திரத்தை
உணர முடியும்.
* சுயநலமில்லாமல் தன்னை மறந்த நிலையில்
தான் மனிதன் மிக மேலான மகிழ்ச்சியைப்
பெற முடியும்.
-
* பரபரப்பு, பதட்டத்துடன் செயல்படாதீர்கள்.
சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். இந்த
உலகம் வெறும் பயிற்சிக்கூடம். அதில் நாம்
விளையாடுகிறோம் அவ்வளவு தான்.
-
* மனம் ஆசையை வளர்த்துக் கொண்டு
சஞ்சலப்படுகிறது. கடலில் அலை எழுவது போல
ஆசை எப்போதும் மனக்கடலில் எழுந்தபடி
இருக்கிறது.
-
* ஆசை என்பது தங்கமுலாம் பூசியிருக்கும்
விஷ உருண்டை என்பதை உணர்ந்து கொள்.
-
-----------------------------------
- விவேகானந்தர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தொழுகை - கடமையும் சிறப்பும்
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» பனி விளையாட்டு.
» விளையாட்டு!
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» பனி விளையாட்டு.
» விளையாட்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|