சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் நுழைவாயில். - Page 12 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:32

பானுஷபானா wrote:
Nisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி  நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!

தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின்  டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான்  என்னால் இயன்ற வரை  செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!

உங்க அன்பைக் கண்டு மலைக்கிறேன் நிஷா. இப்படி குணம் உள்ளவர் வெகு சிலரே இருப்பார்கள். என் சொந்தங்கள் கூட காட்டாத அக்கறையை நீங்க காட்டுறீங்க இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்
அப்படியா கண்டிப்பாக கைமாறு செய்யனுமா சரி சரி சம்மந்தம் பண்ணிக்கலாம் எப்படி வசதி சீனதம் இல்லை  i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:36

அடடா..

சம்பந்தம் செய்வதா? ஐய்ய்ய்யோ அந்த பையன் நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால் குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும். கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..

நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. ! _* _*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 12:40

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி  நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!

தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின்  டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான்  என்னால் இயன்ற வரை  செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!

உங்க அன்பைக் கண்டு மலைக்கிறேன் நிஷா. இப்படி குணம் உள்ளவர் வெகு சிலரே இருப்பார்கள். என் சொந்தங்கள் கூட காட்டாத அக்கறையை நீங்க காட்டுறீங்க இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்
அப்படியா கண்டிப்பாக கைமாறு செய்யனுமா சரி சரி சம்மந்தம் பண்ணிக்கலாம் எப்படி வசதி சீனதம் இல்லை  i* 

அட நான் சீதனம் வாங்கவும் மாட்டேன் குடுக்கவும் மாட்டேன் தெரியுமா... யார்கிட்ட #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 12:44

Nisha wrote: அடடா..

சம்பந்தம் செய்வதா?  ஐய்ய்ய்யோ அந்த பையன்  நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால்  குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும்.  கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே  நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..

நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. !  _*  _*

ஹா ஹா நிஷா பயந்துட்டாங்க.அதது குடும்பம்னு வந்துட்டா சரியாகிடுவாங்க நிஷா என் பையன் ரொம்ப சாது நிஷா... தங்கச்சி கிட்ட மட்டும் நல்லா பேசுவான்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:49

அப்படிலாம் பயம் இல்லப்பா!

என் பசங்களை எனக்கு தெரியாதா! அவங்க இப்படி ஊரிலிருந்து பெண் எடுத்து திருமணம் செய்து தரும் திட்டமெல்லாம் செய்யாதேம்மா ந்னு சொல்லியாச்சு. முக்கியமா தமிழ்ப்பெண் வேண்டாமாம்.

பெண் இன்னும் ஏதும் சொல்லல்லல்லை. சொல்லாட்டிலும் நான் ஊர் பக்கம் இருந்து பையன்லாம் எடுத்து அந்த பையனை வேதனை படுத்த மாட்டேன்.

இங்கே பிறந்து வளர்ந்தவர்களுகு இவர்களை போன்ற பாட்னர் தான் சரி.

நானே சின்னவயதில் வந்து அங்கு பாதி இங்கே பாதின்னு ரெண்டு கெட்டானாய் குழம்பிட்டிருக்கேன். பசங்களாச்சும் நல்லா இருக்கட்டும்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 12:53

Nisha wrote:அப்படிலாம் பயம் இல்லப்பா!

நாமெந்த நாட்டில் இருந்தாலும் நம் நாட்டுக் கலாச்சாரப்படி தானே நடப்போம். அங்கே உள்ளவர்களை திருமணம் செய்து குடுத்தால் எப்படி சரியா வரும். எனக்கு குழப்பமா இருக்கு...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Jul 2014 - 12:55

வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 12:56

வணக்கம் இனியவன் சார்!

நலம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:59

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:தம்பியிடம் சொல்லியாச்சு தானே ! இனி  நல்லதே நடக்கும் பானு! கவலை வேண்டாம்!

தும்பி இது விடயமாக ஏதும் செலவுகள் வரின்  டிக்கட் காசு அப்படி இப்படி எனில் என்னிடம் சொல்லுங்க.. நான்  என்னால் இயன்ற வரை  செய்வேன். அவ பையனும் என் பையன் தான்பா..!

உங்க அன்பைக் கண்டு மலைக்கிறேன் நிஷா. இப்படி குணம் உள்ளவர் வெகு சிலரே இருப்பார்கள். என் சொந்தங்கள் கூட காட்டாத அக்கறையை நீங்க காட்டுறீங்க இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்
அப்படியா கண்டிப்பாக கைமாறு செய்யனுமா சரி சரி சம்மந்தம் பண்ணிக்கலாம் எப்படி வசதி சீனதம் இல்லை  i* 

அட நான் சீதனம் வாங்கவும் மாட்டேன் குடுக்கவும் மாட்டேன் தெரியுமா... யார்கிட்ட #* 
உங்கிட்ட நல்ல விசயம் நிறைய இருக்கு அதில் இதுவும் ஒன்று மிக்க மகிழ்ச்சி  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Tue 8 Jul 2014 - 12:59

நண்பன் wrote:
ahmad78 wrote:இறையருளால் நலம்.

என்ன நல்ல நேரம் கெட்டநேரம்னு
உதவும் கரங்களைப் பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம் அந்த நேரம் நீங்கள் வந்தீர்கள் அது நல்ல நேரம் என்று நிஷா அக்கா சொன்னார் ^) 

ஆமாம் சார்
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:59

கே.இனியவன் wrote:வணக்கம்
வணக்கம் வணக்கம் வாங்க உடலும் உள்ளமும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 13:00

பானுஷபானா wrote:
Nisha wrote:அப்படிலாம் பயம் இல்லப்பா!

என் பசங்களை எனக்கு தெரியாதா! அவங்க இப்படி ஊரிலிருந்து பெண்  எடுத்து  திருமணம் செய்து தரும் திட்டமெல்லாம்  செய்யாதேம்மா ந்னு சொல்லியாச்சு.  முக்கியமா தமிழ்ப்பெண் வேண்டாமாம்.

பெண் இன்னும் ஏதும் சொல்லல்லல்லை. சொல்லாட்டிலும் நான் ஊர் பக்கம் இருந்து  பையன்லாம் எடுத்து அந்த பையனை வேதனை படுத்த மாட்டேன்.

இங்கே பிறந்து வளர்ந்தவர்களுகு இவர்களை போன்ற பாட்னர் தான் சரி.

நானே  சின்னவயதில் வந்து அங்கு பாதி இங்கே பாதின்னு  ரெண்டு கெட்டானாய் குழம்பிட்டிருக்கேன்.  பசங்களாச்சும் நல்லா இருக்கட்டும்பா!

நாமெந்த நாட்டில் இருந்தாலும் நம் நாட்டுக் கலாச்சாரப்படி தானே நடப்போம். அங்கே உள்ளவர்களை திருமணம் செய்து குடுத்தால் எப்படி சரியா வரும். எனக்கு குழப்பமா இருக்கு...

கலாச்சாரப்படி வளர்ப்பது என்பது என்னப்பா? முதலில் நம்மூரில் நாம் போற்றும் படி கலாச்சார சூழல் இன்றும் இருக்கின்றதா.. என்னை பொறுத்த வரை நம்மூர் கலாச்சாரம் என சொல்லி போலி முகமூடி போட்டு நம்மை ஏமாத்திப்பதை விட நம் மத நம்பிக்கையோடு ஒத்து வரகூடிய அதை கடைபிடிக்கும் மனிதர் எவராயினும் அவர்கள் ஒத்து வருவார்கள்.

இங்கும் நம்மை விட கட்டுப்பாடும், கட்டுகோப்புடனும் கடவுள் பக்தியோடும் பயத்தோடும் வாழ்பவர்கள் அனேகம் உண்டுப்பா.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 13:01

பானுஷபானா wrote:
Nisha wrote: அடடா..

சம்பந்தம் செய்வதா?  ஐய்ய்ய்யோ அந்த பையன்  நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால்  குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும்.  கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே  நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..

நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. !  _*  _*

ஹா ஹா நிஷா பயந்துட்டாங்க.அதது குடும்பம்னு வந்துட்டா சரியாகிடுவாங்க நிஷா  என் பையன் ரொம்ப சாது நிஷா... தங்கச்சி கிட்ட மட்டும் நல்லா பேசுவான்....
நிஷா அக்கா பையன் ஓகே ஆனா பொண்ணு ம்ம் அக்கா நல்லா மாட்டினா அந்தப்பொண்ணு சரியான வாலு குளப்படி  ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 13:03

Nisha wrote:

பழக்கவழக்கம் உணவு முறைஎல்லாம் நாம் அவ்வளவு எளிதில் விட்டு குடுக்க மாட்டோமே அதைச் சொன்னேன். நல்லவர்கள எங்கே இருந்தால் என்ன ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 13:04

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote: அடடா..

சம்பந்தம் செய்வதா?  ஐய்ய்ய்யோ அந்த பையன்  நீண்ட காலம் நிம்மதியாக் சந்தோஷமாக இருக்கணும்பா..! நம்ம வீட்டுக்கு வந்தால்  குடுமியடி சண்டை தான் தினம் நடக்கும்.  கிண்டலுக்கான எனிலும் அறிந்து தெரிந்தே  நான் அந்த தப்பை செய்ய மாட்டேன்பா..

நம்ம வீட்டு வாலுகள் ரேஞ்சு தனிப்பா.. என்னாலேயே சமாளிக்க முடிவதில்லை. !  _*  _*

ஹா ஹா நிஷா பயந்துட்டாங்க.அதது குடும்பம்னு வந்துட்டா சரியாகிடுவாங்க நிஷா  என் பையன் ரொம்ப சாது நிஷா... தங்கச்சி கிட்ட மட்டும் நல்லா பேசுவான்....
நிஷா அக்கா பையன் ஓகே ஆனா பொண்ணு ம்ம் அக்கா நல்லா மாட்டினா அந்தப்பொண்ணு சரியான வாலு குளப்படி  ^_ 

உஷ்.. நம்ம பிள்ளைகள நாமே குத்தம் சொல்லக்கூடாது தம்பி.  (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 13:11

நிஜம் தான்பா. பெண் இந்த உலகத்தையே விலை பேசிட்டு வருவாள். அத்தனை குழந்தைத்தனம். குறும்புத்தனம்.

அவளுக்கு நாங்கள் பெரிய பணக்காரர்கள். அவ கூட படிப்பவர்களை விட எங்க கிட்ட ரெமப் பணம் இருக்கு எனும் எண்னம். கஷ்டம் புரியாதவள்.

அடுத்து பானு.. உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் நாங்களே எங்கள் ஊர் போல் இல்லப்பா... இங்கேயே உணவுதான் பசங்களுக்கு ப்டிக்கும். நம்மூரு சோறு இட்லி தோசை காரம்லாம் சாப்பிட மாட்டாஙகப்பா.. ரெம்ப கஷ்டம் தான். ஆனால் பழகிபோச்சுப்பா.. சர்ச் கூட சுவிஸ் சர்ச்சுக்கு தான் போவது. தமிழ் ஆட்களுடன் அதிகமான தொடர்பில் இல்லை.

இப்படி சேனை, மு மன்றம் வந்தால் தான் தமிழ் தொடர்பு எமக்கு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 13:16

Nisha wrote: நிஜம் தான்பா. பெண் இந்த உலகத்தையே விலை பேசிட்டு வருவாள்.  அத்தனை குழந்தைத்தனம். குறும்புத்தனம்.

அவளுக்கு நாங்கள்  பெரிய பணக்காரர்கள். அவ கூட படிப்பவர்களை விட எங்க கிட்ட ரெமப் பணம் இருக்கு எனும் எண்னம். கஷ்டம் புரியாதவள்.

அடுத்து பானு.. உணவு மற்றும் பழக்க வழக்கங்கள்  நாங்களே எங்கள் ஊர் போல் இல்லப்பா...  இங்கேயே உணவுதான் பசங்களுக்கு ப்டிக்கும். நம்மூரு சோறு இட்லி தோசை காரம்லாம் சாப்பிட மாட்டாஙகப்பா.. ரெம்ப கஷ்டம் தான்.  ஆனால்  பழகிபோச்சுப்பா.. சர்ச் கூட சுவிஸ்  சர்ச்சுக்கு தான் போவது. தமிழ் ஆட்களுடன் அதிகமான தொடர்பில் இல்லை.

இப்படி சேனை, மு மன்றம்  வந்தால் தான் தமிழ் தொடர்பு எமக்கு.

கொடுத்து வைத்த பசங்க இப்படி ஒரு அம்மா அப்படி ம்ம்
வாழ்க தாய்க்குலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 13:18

ஏன் ப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 8 Jul 2014 - 16:39

மாலை நேர வணக்கம் நண்பர்களே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Tue 8 Jul 2014 - 16:41

அனுராகவன் wrote:மாலை நேர வணக்கம் நண்பர்களே!!

 :-//-:
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 8 Jul 2014 - 16:42

jaleelge wrote:
அனுராகவன் wrote:மாலை நேர வணக்கம் நண்பர்களே!!

 :-//-:
நலமா அண்ணா...வணக்கம்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 19:48

மீண்டும் அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 8 Jul 2014 - 19:49

நண்பன் wrote:மீண்டும் அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
வாங்கோ!..நலமா..எப்பூட்டு நேரம் டீ ஆத்துவது..வாங்க ஒரு டீயே புடிங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 19:55

அது சரி நான் ஒரு திரியில் கேட்ட கேள்விக்கு பதில் எங்கேப்பா ராகவன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 19:58

அனுராகவன் wrote:
நண்பன் wrote:மீண்டும் அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
வாங்கோ!..நலமா..எப்பூட்டு நேரம் டீ ஆத்துவது..வாங்க ஒரு டீயே புடிங்க..
நலம் நலமறிய ஆவல்
சாப்பிட்ட பிறகு ஒரு டீ குடிப்பது நல்லதுதான் ஆனால் தொந்தி வருமே  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 12 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum