சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Khan11

இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

5 posters

Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 2:43

12000
13000
14000



இரண்டே நாளில் பதிவுகள் இட்டு மூவாயிரம் பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அனுராகவனை வாழ்த்தலாமா!

மனமார்ந்த வாழ்த்துகள் ராகவன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by rammalar Sun 13 Jul 2014 - 4:56

தள ஆலோசகருக்கு என்ன ஆச்சு...!?
-
புது புது திரியா திறக்கிறாங்க...ம்ம்ம்..
-
இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcQeOEthhBY24KDoq7As4FgZamkHPJI9AMHNBW-aI8APUhAJaKGFOQ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 8:39

ராகவனின் 12000ம் 13000ம் 14000ம் பதிவுகளுக்கு மொத்தமாக ஒரு வாழ்த்துத் திரி துவங்கப்பட்டுள்ளது வாருங்கள் வாழ்த்துவோம்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ராகவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by ahmad78 Sun 13 Jul 2014 - 9:18

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Congratulations-2118


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 11:00

Nisha wrote:
12000
13000
14000



இரண்டே நாளில் பதிவுகள் இட்டு  மூவாயிரம் பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அனுராகவனை வாழ்த்தலாமா!

மனமார்ந்த வாழ்த்துகள் ராகவன்!
நன்றிகள் கோடி அக்கா..நீங்கள் இதற்கு தகுதியானவளா என்று கேட்கலாம்..
ஒருவர் மூன்னேற கூட இருக்கும் அனைவரின் கூட்டு முயற்சியும்,தொடர்ந்து பாராட்டும்,ஊக்கமும் மிகவும் முக்கியம்..
அதேப்போல் என் உடலை பார்த்துக்கொள்! என்று என்னுடன் பயணித்த இருவருக்கும் என் வாழ்த்துக்கள்...

நான் பதிவுகள் இடுவதில் கொஞ்சம் ஆர்வம் அதிகமாக காணப்பட்டேன்..ஒன்று சொல்வார்கள் ! உசுப்பேத்தி..உசுப்பேத்தி
உடம்பை ரணகனம் ஆக்கிவிட்டீர்கள் என்று சொல்வார்..
அந்த வகையில் நானும் இருந்தேன்..சாதிக்க நண்பன்,நிஷாவின் கூடுதல் நட்பும்,அன்பும் தட்டிக்கொடுக்கும் மனம் ஒரு சேர என்னை இலக்கை அடைய செய்தது...

சாதிக்க வயது தேவையில்லை...மனமே தேவை..

மிகவும் நன்றிகள் அக்கா....சொல்ல வார்த்தை இல்லை ..எனினும் நன்றி! நன்றி ! என்று வாழ்நாள் முழுதும் சொல்வேன்..

அனைத்து நண்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 11:05

rammalar wrote:தள ஆலோசகருக்கு என்ன ஆச்சு...!?
-
புது புது திரியா திறக்கிறாங்க...ம்ம்ம்..
-
இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Images?q=tbn:ANd9GcQeOEthhBY24KDoq7As4FgZamkHPJI9AMHNBW-aI8APUhAJaKGFOQ
அவர்களுக்கு ரொம்ப சந்தோசமாம்! அதில் புது தொம்போடு! கம்பீரத்தோடு இருக்கையில் தனது விரல் அன்பு தம்பிக்கு புதிய பதிவுகள் இட தானே! போட்டது போல..
நேற்றே மொத்தமாக பதிந்தாயிரம் பதிவுகள் போடட்டும் என்றார்கள்..
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியால் செய்த அன்பு தவறு..அதனால் உங்கள் நட்பால் அவரை மன்னிப்போம்..

நன்றி அண்ணா...உங்களோடு நானும் இருப்பதில் பெருமிதம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 11:13

இங்கே எந்த தவறும் நடக்கவில்லை! சமாதானம் செய்கின்றேன் என சொதப்பாமல் இருங்கள்.

ஒவ்வொரு ஆயிரம் பதிவுக்கும் எல்லோருக்கும் பதிவு தொடங்கி வாழ்த்தணும். நீர் இரண்டு நாளில் மொத்தமாய் 3000 பதிவு பதிந்ததால் அக்குறை வேண்டாம் என வாழ்த்து திரி பதிந்தேன்.

இந்த ஒரு திரிதான் புதிதாய் தொடங்கப்ட்டது.

டாப் வன் லிஸ்ட் திரி ஏற்கனவே ஓட்டத்தில் இருப்பது ..தலைப்பை மாற்றி இருந்தேன்!

மற்றையவை பழைய திரிகள் மேலே எடுக்கப்ப்ட்டது. சரியாக கவனிக்கவும்.

அப்படியே திரி தொடங்கினாலும் அவசியமின்றி நான்கைந்து வரிகளுடன் பதிவுகள் இட்டு புது திரி தொடங்குதலை விட இது ஒன்றும் குறைந்ததில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 11:16

Nisha wrote:இங்கே எந்த தவறும் நடக்கவில்லை! சமாதானம் செய்கின்றேன் என சொதப்பாமல் இருங்கள்.

ஒவ்வொரு ஆயிரம் பதிவுக்கும் எல்லோருக்கும் பதிவு  தொடங்கி வாழ்த்தணும்.  நீர் இரண்டு நாளில் மொத்தமாய் 3000 பதிவு பதிந்ததால் அக்குறை வேண்டாம் என வாழ்த்து திரி பதிந்தேன்.

இந்த ஒரு திரிதான் புதிதாய் தொடங்கப்ட்டது.

டாப் வன் லிஸ்ட் திரி ஏற்கனவே ஓட்டத்தில் இருப்பது ..தலைப்பை மாற்றி இருந்தேன்!

மற்றையவை பழைய திரிகள் மேலே எடுக்கப்ப்ட்டது. சரியாக கவனிக்கவும்.

அப்படியே திரி தொடங்கினாலும் அவசியமின்றி நான்கைந்து வரிகளுடன் பதிவுகள் இட்டு புது திரி தொடங்குதலை விட  இது ஒன்றும் குறைந்ததில்லை.
அக்கா நான் தவறு என்று சொல்லவில்லை நன்றாக படியுங்கள்...ராம் அண்ணாவிற்கு ஆறுதலாக சொன்ன விசியம் அக்கா..
யக்கா...ஏலக்கா..நான் இல்லை அக்கா..
அவருக்கு சொன்ன பதில் உங்களுக்கு அல்ல.....
நான் அப்படி சொல்வேனா.....என்ன?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 14:32

திரும்பவும்  சொதப்பலா?  !* 

சமாதானம் சொல்லும் படி இப்ப என்ன நடந்ததாம்?  _* _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 14:41

Nisha wrote:திரும்பவும்  சொதப்பலா?  !* 

சமாதானம் சொல்லும் படி இப்ப என்ன நடந்ததாம்?   _* _* 
அக்கா ராம் அண்ணா புதுசா திரி தொடங்கியாச்சா என்று கேட்டார் அல்லவா...

நான் அவரின் கைவிரல் என் மேல் உள்ள அன்பால் ,பாசத்தால் தானாக வரைந்த பதிவு(அன்பு மடல் ) என்று சொன்னேன்..
அதனால் இது பதிவின் எண்ணைக்கைக்காக அல்ல...அவருக்கு மகிழ்ச்சி ஏற்ப்பட்டதால் போட்ட பதிவு என்று சொல்லி அவர் இப்படி தவறு செய்யவில்லை..அப்படியே செய்திருந்தாலும் மன்னிப்போம் என்று நாசுக்காக சொன்னேன்..
என்று சொல்ல வந்தேன் அதுக்குள்ள புரியல....என்றால் எப்படி அக்கா...தம்பி கொஞ்சம் பாவம் இல்ல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 14:46

என்னை மன்னிக்க சொல்லுபடி இங்கே ஏதும் ஆகல்லை. சும்மா இருங்க ராகவன்!

என்னிடம் நல்லா திட்டு வாங்க போறிங்களா? திரி ஏன் தொடங்கப்ட்டதுன்னு நண்பன் விளக்கம் கொடுத்திருக்கார் தானே.. அதுக்கு பிறகு என்ன சமாதானம் மன்னிப்பு ! _* _* _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 14:48

Nisha wrote:என்னை மன்னிக்க சொல்லுபடி இங்கே ஏதும் ஆகல்லை. சும்மா இருங்க ராகவன்!

என்னிடம் நல்லா திட்டு வாங்க போறிங்களா?  திரி ஏன் தொடங்கப்ட்டதுன்னு நண்பன் விளக்கம் கொடுத்திருக்கார் தானே.. அதுக்கு பிறகு என்ன  சமாதானம்  மன்னிப்பு ! _* _* _* 
சரி விடுங்க அக்கா ..தெரியாம சொல்லிவிட்டேன்ப்பா... !* 
நான் புரிந்துக்கொண்டேன் அக்கா.. _* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இரண்டே நாளில் 3000  பதிவுகள் இட்டு  14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்! Empty Re: இரண்டே நாளில் 3000 பதிவுகள் இட்டு 14000 பதிவுகளை தாண்டிய ராகவனுக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 16000ம் பதிவுகள் தாண்டிய பானு அக்காவிற்கு வாழ்த்துக்கள்
» 3000ம் பதிவுகள் தாண்டிய அத்னான் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
» 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum