சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Khan11

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க

3 posters

Go down

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Empty உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க

Post by நண்பன் Fri 18 Feb 2011 - 14:16


உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Computer003

நம்
கணனியின் வேகத்தை நிர்ணயிப்பதில் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம்
கணனியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம்.ஒரு
பக்கம் அலுவலக வேலை பார்ப்போம். இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை
பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம்
கணனியின் வேகம் மெமரி அதிகமாக உபயோகபடுத்தப்படும். நம் கணனியும் வேகம்
குறைந்து காணப்படும்.
இந்த மென்பொருளை நீங்கள் நிறுவி விட்டால் போதும் உங்கள் கணனியில்
நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை
கட்டுபடுத்தி உங்கள் கணனியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த
மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக்
செய்யவும்.
டவுன்லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல்
வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து
கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல
விண்டோ வரும்.

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Memory_001
இதில் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின்
வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
Information Overview
Memory Optimization
System Tuneup
Process Management
Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.

Information Overview : இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Memory_002
இந்த பிரிவில் நம் கணனி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோகபடுத்தபடுகிறது
என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good
என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணனி போதிய அளவு மெமரி காலியாக
உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization: இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Memory_003
இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும்.
இவை இரண்டுமே நம் கணனியின் மெமரியை கட்டுபடுத்த உதவும் வசதிகளாகும். இதில்
உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ
வரும்.

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Memory_004
அதில் உங்களுடைய கணனி இதற்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது.
இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரியை கட்டுபடுத்தி உள்ளது என்ற
விவரம் வரும். இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு
பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணனியின் மெமரியை
கட்டுபடுத்தும்.
இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every
என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதற்க்கும்,
நம் கணனியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற
தகவல்கள் இருக்கும்.
தரவிறக்க சுட்டி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Empty Re: உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க

Post by *சம்ஸ் Fri 18 Feb 2011 - 15:13

நன்றி பாஸ் சிறந்த பகிர்விற்க்கு :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Empty Re: உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க

Post by இன்பத் அஹ்மத் Fri 18 Feb 2011 - 16:51

நன்றி தலைவரே நன்றி :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க Empty Re: உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum