சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்: பலஸ்தீன உயிர்ப் பலி 500ஐ தாண்டியது Khan11

காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்: பலஸ்தீன உயிர்ப் பலி 500ஐ தாண்டியது

Go down

காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்: பலஸ்தீன உயிர்ப் பலி 500ஐ தாண்டியது Empty காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்: பலஸ்தீன உயிர்ப் பலி 500ஐ தாண்டியது

Post by நண்பன் Tue 22 Jul 2014 - 10:05

காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்: பலஸ்தீன உயிர்ப் பலி 500ஐ தாண்டியது

இஸ்ரேல் படையினரினதும் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றை ஏற் படுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புச் சபை மூடிய அறையில் நடத்திய அவசர கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம், காசா நகரை அண்டிய பகுதியில் இஸ்ரேல் நடத்திய மோச மான தாக்குதல்களை "ஒரு கோரமான நடவடிக்கை" என்று விமர்சித்த நிலையிலேயே பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியது.

எவ்வாறாயினும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த கோர தாக்குதல்களால் கொல்லப்பட்ட பலஸ்தீனர் களின் எண்ணிக்கை 508 ஆக உயர்ந்திருப்பதோடு மேலும் 3150 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி நேற்று திங்கட்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோ விரைந்தார். அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ள அவர் யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்த முயற்சிக் கவுள்ளார்.

இதில் மோதல் ஆரம்பமான ஜுலை எட்டாம் திகதியில் இருந்து அதிக உயிர்ப்பலியை ஏற்படுத்திய நாளாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவானது. அன்றைய தினத்தில் மாத்திரம் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப் பட்டதோடு 13 இஸ்ரேல் படையினர் பலியாயினர்.

ஜோர்தானின் கோரிக்கைக்கு அமைய கடந்த ஞாயிற்று க்கிழமை பிந்திய இரவில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியது. இதில் கடுமையான வர்த்தை களைக் கொண்ட தீர்மானத்திற்கு பரிந்துரைக்கப்பட் டுள்ளது.

ஆனால் பாதுகாப்பு சபையில் பலவீனமான நடவ டிக்கை என்று கூறப்படும், வெறும் அழுத்தங்களை கொடுக்க மாத்திரமே உறுப்பு நாடுகள் இணங்கியுள் ளன. பாதுகாப்பு சபையில் சுழற்சி முறையில் தலை வராக இருக்கும் ஐ.நாவுக்கான ருவண்டா தூதுவர், இந்த நிதானமான கூட்டத்தில் வன்முறைகள் பரவுவது குறித்து உறுப்பு நாடுகள் தமது கவனத்தை செலுத்தி யதாக குறிப்பிட்டார்.

கிழக்கு காசாவின் 'iஜயா பகுதி மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சரமாரி தாக்குதலில் அங்கு 60க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு படுகொலை என்று பலஸ் தீன நிர்வாக ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட் டுள்ளார்.

காசாவின் நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாத அளவை எட்டி இருப்பதாக குறிப்பிட்ட அவர் இஸ்ரேலின் தாக்குதல்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல் என்று விபரித்தார்.

இதில் 'iஜயா பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் இருந்து 66 உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக காசா மருத்துவத்துறை குறிப்பிட் டுள்ளது. இந்த குண்டு மழை காரணமாக 'iஜயாவில் இருந்து 60 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் தற்போதைய தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 135,000 ஐ தாண்டியுள்ளது.

காசாவில் வாழும் 1.7 மில்லியன் மக்களை வெளி யேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆனால் காசா முனை அனைத்து பக்கங்களாலும் மூடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எங்கும் வெளியேற முடியாத சூழல் உள்ளமை குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் நேற்று மேலும் 35 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் இரு குடும்பங்களும் அழிக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது.

ரபாஹ் பகுதியில் இருக்கும் சியாம் என்பவரின் குடும்பத்தினரின் வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் வீட்டில் இருந்த 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வான் தாக்குதலைத் தொடர்ந்து தரைமட்டமாக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளில் இருந்து 8 மாத குழந்தை உட்பட 11 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாக சம்ப வத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இடிபாடுகளில் உயிர்தப்பியோரை தேடி சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறத்தில் கான் யுனிஸ் பகுதியில் இஸ்ரேலின்; வான் தாக்குதலில் அபு ஜமி என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இதில் சிறுவர்கள் குழந்தைகளே அதிக மாக உள்ளனர்.

தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் 81000 பேர் காசாவில் உள்ள ஐ.நா.வின் 61 முகாம்களில் தஞ் சமடைந்திருப்பதாக ஐ.நா. நிவாரண உதவிகளுக்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சுமார் ஒரு மில்லியன் மக் கள் நீர் வசதி இன்றி தவித்து வருவதாகவும் மின்சார வசதியும் அரிதாகவே இருப்பதாகவும் ஐ.நா. எச்சரித் துள்ளது.

ஐ.நா. முகாமில் இருப்போர் தாம் பல தினங்களாக குளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேற்கு காசா வின் கடற்கரை பகுதியில் இருக்கும் அகதி முகாமில் 47 அறைகளில் 1,470க்கும் அதிகமானவர்கள் தஞ்சமடைந் துள்ளனர். இங்கு குளிப்பதற்கு கூட வசதி இல்லை.

"இங்கு வாழ்க்கை சிறைச்சாலை போல உள்ளது. இல்லை, சிறைச்சாலை கூட சிறந்தது" என்று அங்கு தஞ்சமடைந்திருக்கும் அல் முகையத் என்ற பெண் விப ரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2008-2009 இல் காசா மீது இஸ் ரேல் நடத்திய தரைவழி தாக் குதலின்போது கொல்லப்பட் டதை விடவும் அதிக இஸ் ரேல் படையினர் இம்முறை பலியாகியுள்ளனர்.

இதுவரை 18 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டிருப் பதை அந்த இராணுவம் உறுதி செய்துள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 13 இஸ்ரேல் துருப்புகள் பலஸ் தீன போராளிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட் டுள்ளனர். 'iஜயா பகுதியில் வைத்தே இஸ்ரேல் துருப்புகள் கொல்லப்பட்டுள்ளன. இதில் இரு இஸ்ரேல் படையினர் அமெரிக்க பிரiஜகள் என்பதை அமெரிக்க இராஜhங்க திணைக் களம் உறுதி செய்துள்ளது.

எனினும் இந்த இருவரும் இஸ் ரேல் பிரஜ உரிமை பெற்றவர்களா என்பது குறித்து இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.

இஸ்ரேல் படையினரின் உயிர்ப் பலி அதிகரித்திருப்பது குறித்து இஸ்ரேல் மக்கள் பெரும் அதிர்ச் சியில் இருப்பதாக அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் குறிப்பிட் டுள்ளார்.

இந்நிலையில் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் போராளிகள் நேற்று வடக்கு காசாவின் மூலம் சுரங்கப்பாதை ஊடாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 'iஜயா பகுதியில் இஸ்ரேல் நடத்திய படுகொலைக்கு பழிதீர்க் கவே இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக ஹமாஸ் குறிப்பிட் டுள்ளது.

இதன்போது இஸ்ரேல் இராணுவ ஜPப் வண்டி ஒன்று தாக்கி அழிக ;கப்பட்டதாக ஹமாஸ் குறிப்பிட் டுள்ளது.

ஊடுருவி தாக்க முயற்சித்த 10 ஹமாஸ் போராளிகள் கொல்லப் பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்கும் தெற்கு இஸ்ரேலின் கிஸ்கஜபீம் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்கள் வீடுகளில் இரு க்க அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு பிரதான நெடுஞ்சாலையும் மூடப் பட்டுள்ளது. இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதை ஊடகங்கள் குறிப்பிட்டபோதும் இராணுவம் அதனை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவவீரர் ஒருவர் பிடிபட்டதாக ஹமாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மேற்குக் கரை, கிழக்கு nஜரூசலம் மற்றும் காசாவில் இருக்கும் பலஸ்தீனர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரமல்லாஹ், ஹெப்ரூன் மற்றும் பெத்லஹாம் பகுதியில் மக்கள் வீதிகளில் இறங்கி வாகனங்களில் ஒலி எழுப்பி கொண்டாடியுள்ளனர்.

ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணியின் பேச்சாளர்; அபு+ உபைதா வெளியிட்ட அறிவிப்பில், பிடி பட்ட வீரரின் பெயர் N'hல் ஆரொன் என்று குறிப்பிட் டிருப்பதோடு அவரது இராணுவ இலக்கமும் குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும் இந்த அறிவிப்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஹாமாஸிடம் பிடிபட்ட கிலாட் 'லிட் என்ற இஸ்ரேல் இராணுவ வீரரை கையளிப்பதற்கு இரு தரப்புக்கும் இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் 1000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தினகரன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» நீண்டகால யுத்த நிறுத்தம் அமுல்: மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தோடு காசாவில் அமைதி
» அழுத்தம் போக்கும் விரல் அழுத்தம்
» காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
» மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
» லிபிய தலைநகரை சுற்றி வளைத்த எதிர்ப்பாளர்கள்: உடனடி போர் நிறுத்தத்திற்கு அரசு அழைப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum