சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

சேனையின் நுழைவாயில். - Page 23 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu Jul 24, 2014 1:24 am

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat Aug 09, 2014 11:12 pm

சேனையின் நுழைவாயில். - Page 23 10547655_1510641782486790_8435018403360764144_n
ஒரு ஆணின் புன்னகைக்கும், கண்ணீருக்கும் காரணம் பெண்ணின் அன்பு மட்டுமே...!!! இன்றுதான் நிஷா அக்காவிடம் கற்றேன்...
இரவு வணக்கம் .....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun Aug 10, 2014 12:50 am

இரவு வணக்கம் சொந்தங்களே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun Aug 10, 2014 1:16 am

ராகவா wrote:சேனையின் நுழைவாயில். - Page 23 10547655_1510641782486790_8435018403360764144_n
ஒரு ஆணின் புன்னகைக்கும், கண்ணீருக்கும் காரணம் பெண்ணின் அன்பு மட்டுமே...!!! இன்றுதான் நிஷா அக்காவிடம் கற்றேன்...
இரவு வணக்கம் .....

குழந்தை ரெம்ப அழகாக இ்ருக்கின்றாள்.! அப்படி எதை என்னிட்ம கற்றீர்கள் ராகவன்! நான் யாரை அழ வைத்தேன்.. சிரிக்க வைத்தேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun Aug 10, 2014 1:19 am

Nisha wrote:
ராகவா wrote:சேனையின் நுழைவாயில். - Page 23 10547655_1510641782486790_8435018403360764144_n
ஒரு ஆணின் புன்னகைக்கும், கண்ணீருக்கும் காரணம் பெண்ணின் அன்பு மட்டுமே...!!! இன்றுதான் நிஷா அக்காவிடம் கற்றேன்...
இரவு வணக்கம் .....

குழந்தை ரெம்ப அழகாக இ்ருக்கின்றாள்.! அப்படி எதை என்னிட்ம கற்றீர்கள் ராகவன்! நான் யாரை அழ வைத்தேன்.. சிரிக்க வைத்தேன்!
இரண்டும் என்னையேதான்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun Aug 10, 2014 1:21 am

என்னப்பா இது புதுக்கதை! நான் எப்போது ஏன் உங்களை அழ வைத்தேன்? கடவுளே! என்ன நடந்தது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun Aug 10, 2014 1:23 am

Nisha wrote:என்னப்பா இது புதுக்கதை! நான்  எப்போது ஏன் உங்களை அழ வைத்தேன்?  கடவுளே! என்ன நடந்தது!
கண்டிக்கும் போது அழுவேன்..அன்பு வைக்கும் போது சிரிப்பேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun Aug 10, 2014 1:25 am

jaleelge wrote:எந்த மஸ்லோவும் எனக்கு புரியல்லப்பனே !!!

உங்களுக்கு மட்டுமா எனக்கும் தான் எதுவும் புரியவில்லை ஜலீல் சார்!

நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun Aug 10, 2014 1:28 am

ராகவா wrote:
Nisha wrote:என்னப்பா இது புதுக்கதை! நான்  எப்போது ஏன் உங்களை அழ வைத்தேன்?  கடவுளே! என்ன நடந்தது!
கண்டிக்கும் போது அழுவேன்..அன்பு வைக்கும் போது சிரிப்பேன்..

ஏன் கண்டித்தேனாம்! தபபுன்னு தெரிந்தும் செய்தால் கண்டிக்காமல் செல்லம் கொஞ்சவா முடியும்.. நான் உங்களை மட்டும் தண்டிக்கல்ல.. சம்ஸ், நண்பன் என எல்லோரும் தான் என்னிடம் திட்டு வாங்கு வாங்க! இல்லையான்னு கேளுங்க!

அவங்களுக்கு என்னை புரிவதால் அவங்க அவங்க தங்களை திருத்திக்கிறாங்க.. நீங்க ஏன் அழணுமாம்.இனி அழாதிங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun Aug 10, 2014 1:32 am

ஓகே!! அக்கா..இனி நானும் நீங்கள் சொல்வது போல் சமத்தா இருப்பேன்... ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun Aug 10, 2014 12:52 pm

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 10, 2014 2:06 pm

வணக்கம் சொந்தங்களே!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun Aug 10, 2014 2:13 pm

எல்லோருக்கும் வணக்கம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun Aug 10, 2014 2:31 pm

Nisha wrote:எல்லோருக்கும் வணக்கம்!
வணக்கம் அக்கா நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun Aug 10, 2014 2:41 pm

கே.இனியவன் wrote:வணக்கம் சொந்தங்களே!!
வணக்கம் கவிஞரே நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun Aug 10, 2014 2:47 pm

நலம் !

தாங்கள் நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun Aug 10, 2014 2:49 pm

Nisha wrote: நலம் !

தாங்கள் நலமா?
நான் நலம் அக்கா
டாப் டென் போடல அப்படியே சாப்பிட்டு போடலாம்னு இருந்தேன் தூங்கிட்டேன் எழும்பி பார்க்கும் போது காலை நான்கு மணி மன்னித்து விடுங்கள்  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun Aug 10, 2014 3:03 pm

சரி! பரவாயில்லை! நானும் எடுக்கவில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun Aug 10, 2014 3:27 pm

Nisha wrote:சரி! பரவாயில்லை! நானும் எடுக்கவில்லை!
அப்ப சரி i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun Aug 10, 2014 3:32 pm

சேனையின் நுழைவாயில். - Page 23 10557366_499310350204539_5797798630291714180_n
அன்புடன் இனிய மதிய வணக்கம்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun Aug 10, 2014 3:34 pm

ராகவா wrote:சேனையின் நுழைவாயில். - Page 23 10557366_499310350204539_5797798630291714180_n
அன்புடன் இனிய மதிய வணக்கம்....
வணக்கம் ராகவா வாங்க தம்பி நலமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Sun Aug 10, 2014 5:27 pm

சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun Aug 10, 2014 5:30 pm

முனாஸ் சுலைமான் wrote:சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
முனாஸ் அண்ணா நலமா??
உங்கள் இனிமையான நேரத்தினை இங்கு பகிர்ந்தமைக்கு என் வாழ்த்துக்கள்...
உங்கள் உடலும் ,மனமும் மகிழ்ச்சி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Sun Aug 10, 2014 5:33 pm

ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
முனாஸ் அண்ணா நலமா??
உங்கள் இனிமையான நேரத்தினை இங்கு பகிர்ந்தமைக்கு என் வாழ்த்துக்கள்...
உங்கள் உடலும் ,மனமும் மகிழ்ச்சி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்...
அன்பான நபர்களுடன் கொஞ்ச நேரம் செலவிடுவது சந்தோசமே... நலம் நண்பா நீங்களும் நலமா..?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun Aug 10, 2014 5:34 pm

முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
முனாஸ் அண்ணா நலமா??
உங்கள் இனிமையான நேரத்தினை இங்கு பகிர்ந்தமைக்கு என் வாழ்த்துக்கள்...
உங்கள் உடலும் ,மனமும் மகிழ்ச்சி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்...
அன்பான நபர்களுடன் கொஞ்ச நேரம் செலவிடுவது சந்தோசமே... நலம் நண்பா நீங்களும் நலமா..?
கோடி கொடுத்தாலும் வெளியில் இன்பம் இல்லை...கொஞ்சம் நேரம் நண்பரோடு பழகுவது சொர்க்கமே!!
நலம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Sun Aug 10, 2014 5:38 pm

ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ராகவா wrote:
முனாஸ் சுலைமான் wrote:சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
முனாஸ் அண்ணா நலமா??
உங்கள் இனிமையான நேரத்தினை இங்கு பகிர்ந்தமைக்கு என் வாழ்த்துக்கள்...
உங்கள் உடலும் ,மனமும் மகிழ்ச்சி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்...
அன்பான நபர்களுடன் கொஞ்ச நேரம் செலவிடுவது சந்தோசமே... நலம் நண்பா நீங்களும் நலமா..?
கோடி கொடுத்தாலும் வெளியில் இன்பம் இல்லை...கொஞ்சம் நேரம் நண்பரோடு பழகுவது சொர்க்கமே!!
நலம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்..
 !_  !_  !_
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum