சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  Khan11

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!

Go down

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  Empty கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:20

தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் வளமாக நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள்ளாகக்கூடும் என்பது தெரியுமா? அதிலும் கொலட்ஸ்ரால் உடலில் அதிகம் இருந்தால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உடலில் சீக்கிரம் வந்துவிடும்.

[url=/health/wellness/2013/15-cholesterol-myths-busted-003670.html][/url]
பொதுவாக கொலட்ஸ்ராலானது செல் மென்படலங்களின் சீரான செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரணமாக நமது உடலிலேயே செல் மென்படலங்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலானது உற்பத்தி செய்யப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும் என்பதில்லை.

அதிலும் வயதாக ஆக, உண்ணும் உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை விரைவில் சந்தித்து, சீக்கிரம் மரணத்தை தழுவ வேண்டியிருக்கும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ 30 வயதிற்கு மேல் கொலஸ்ட்ரால் குறைவாக நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வர வேண்டும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  Empty Re: கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:22

அரிசி தவிடு மற்றும் கைக்குத்தல் அரிசி

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520775-1branflakes
இந்த இரண்டிலும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கலாம்.
-------------------

ஆளிவிதை
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520782-2flaxseeds
ஆளிவிதை உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை வைரஸ் காய்ச்சலின் போது சிறிது வாயில் போட்டு மென்றால், வைரஸ் காய்ச்சலானது விரைவில் குணமாகும்.
-------------------------
பூண்டு
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520788-3garlic
மிகவும் பிரபலமான உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும் பூண்டில் கூட கொலஸ்ட்ரால் இல்லை. அதுமட்டுமின்றி, இவை உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைக்கவும் செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  Empty Re: கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:23

பாதாம்

மற்ற நட்ஸ்களை விட, பாதாமில் மட்டுமே கொலஸ்ட்ரால் குறைவு. மேலும் இதனை எந்த நேரம் வேண்டுமானாலும் பசியெடுக்கும் போது ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
----------------------------
தக்காளி
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520803-5tomato-fruits
தக்காளில் கொலஸ்ட்ராலைக் கரைக்கும் லைகோபைன் என்னும் பொருள் அதிகம் இருக்கிறது. அத்துடன் தக்காளியிலும் புரோட்டீன் நிறைந்துள்ளது.
-----------------------
பார்லி
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520810-6barley
ஆம், பார்லி கூட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனவே பார்லி மாவைக் கொண்டு சப்பாத்தி, பூரி போன்று செய்து சாப்பிட்டால், மிகவும் நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  Empty Re: கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:25

சாக்லெட்
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520816-7chocolate
சாக்லெட்டுகளில் டார்க் சாக்லெட்டில் தான் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் டார்க் சாக்லெட் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
----------------------
க்ரீன் டீ
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520822-8greentea
தினமும் இரண்டு முறை க்ரீன் டீ குடித்து வந்தால், கொலஸ்ட்ராலானது குறையும். அதிலும் இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த்து குடிப்பது இன்னும் சிறந்தது.
--------------
ஓட்ஸ்
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520828-9oats
கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள இந்திய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஓட்ஸ். தற்போது பல மில்லியன் மக்கள் தங்களது காலை உணவாக ஓட்ஸை தான் எடுத்து வருகிறார்கள். மேலும் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால், அதனை குறைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  Empty Re: கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:27

சோயா
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520834-10soyacheese
சோயாவிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத் தான் உள்ளது. அத்துடன் அதில் புரோட்டீனும் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது முட்டையின் வெள்ளைக்கருவிற்கு சிறந்த மாற்றாக இருக்கும்.
-----------------------
கோதுமை
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406520839-11buckwheat
கோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதுடன், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே இதனை எப்போது வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
----------------
ஸ்மார்ட்டான உணவுகள்
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  28-1406521265-10-orange
அதென்ன ஸ்மார்ட் உணவுகள் என்று கேட்கிறீர்களா? அது வேறொன்றும் இல்லை, சிட்ரஸ் பழங்கள், ப்ளூபெர்ரி, பச்சை இலைக் காய்கறிகள், பசலைக்கீரை, ஆலிவ் ஆயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந்துள்ளது.


http://tamil.boldsky.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!  Empty Re: கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum