Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
4 posters
Page 1 of 1
கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
நல்ல ஓட்டுனர் நல்லா தண்ணி காட்டியுள்ளார் ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
ரெம்ப திரில்லாக இருந்தது! இப்படி வண்டி ஓட்டி வரும் போது எதிரில் வருப்வர்கள் மன நிலை எப்படி இருக்கும்?
நினைக்கவே மனம் பதறுது? அதிலும் இந்த மாதிரி வேலைக்கு இப்படி குடிகாரர்களை வேலைக்கு எடுத்து வண்டியையும் அதன் மேலே கார்களையும் ஏற்றி அனுப்பியவர்கள் நிலை எப்படி இருக்கும்?
நினைக்கவே மனம் பதறுது? அதிலும் இந்த மாதிரி வேலைக்கு இப்படி குடிகாரர்களை வேலைக்கு எடுத்து வண்டியையும் அதன் மேலே கார்களையும் ஏற்றி அனுப்பியவர்கள் நிலை எப்படி இருக்கும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
காடி மேலே காடி வந்து ரோடு மேலே போகிறது
இவைகளுக்குப் பயந்துதான் நிஷா அக்கா லைசன் எடுக்காமல்
அத்தானைப் போட்டுப் படுத்துகிறார் ஹா ஹா
இவைகளுக்குப் பயந்துதான் நிஷா அக்கா லைசன் எடுக்காமல்
அத்தானைப் போட்டுப் படுத்துகிறார் ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
ஆமாம் பா! அது ஒன்று மட்டும் தான் நானாக வேண்டாம் என விட்டு வைத்திருப்பது! அதையும் எடுத்து வைத்தேன்னு வையுங்க உங்க அத்தான் பொத்தான் அதையும் என் தலையில் போட்டு விடுவார்! தேவையா எனக்கு? _*
இப்ப கடைகளுக்கு பொருட்கள் வாங்க போகணும்ல்னாலே ஆயிரம் சிணுங்கள்! எனக்கு லைசன் ஸ் என்று ஒன்று எடுத்தேன்னு வையுங்க நீயாச்சு உன் கடையாச்சு என மொத்தமாக எல்லாம் என் தலையில் மூட்டை கட்டி விட்டு விடுவார்..
இப்ப கடைகளுக்கு பொருட்கள் வாங்க போகணும்ல்னாலே ஆயிரம் சிணுங்கள்! எனக்கு லைசன் ஸ் என்று ஒன்று எடுத்தேன்னு வையுங்க நீயாச்சு உன் கடையாச்சு என மொத்தமாக எல்லாம் என் தலையில் மூட்டை கட்டி விட்டு விடுவார்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
எனக்கு செவ்வாய்க்கிரகத்துக்கு ராக்கெட் ஓட்டி செல்ல சின்ன ஆசைதான்பா! செவ்வாய்க்கு போனால் திரும்பி வர முடியாதாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
அக்கா ..தம்பி கத்துதாரேன்...அப்ப மதுரைக்கு நீங்க வரனும்...பானுஷபானா wrote:சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...
நிஷா அக்காவிற்கு பிளைட் ஓட்ட கத்துக்கொடுக்கனும்....ஐயாம், டூ பிஸி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
ஆச்சிரியம்....அட உண்மையதான் சொல்லுறீங்களா அக்கா....இன்று செவ்வாய்...அப்ப திரும்ப முடியாதா...Nisha wrote:எனக்கு செவ்வாய்க்கிரகத்துக்கு ராக்கெட் ஓட்டி செல்ல சின்ன ஆசைதான்பா! செவ்வாய்க்கு போனால் திரும்பி வர முடியாதாமே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
Nisha wrote:எனக்கு செவ்வாய்க்கிரகத்துக்கு ராக்கெட் ஓட்டி செல்ல சின்ன ஆசைதான்பா! செவ்வாய்க்கு போனால் திரும்பி வர முடியாதாமே!
அப்படிப் போனா என்னையும் கூட்டிப் போங்க *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
அஸ்க்கு புஸ்க்கு
நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம். யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம். யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
நான் வரல.....எனக்கு நண்பன் அண்ணா வந்தால் வருவேனாம்...Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு
நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம். யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
ராகவா wrote:அக்கா ..தம்பி கத்துதாரேன்...அப்ப மதுரைக்கு நீங்க வரனும்...பானுஷபானா wrote:சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...
நிஷா அக்காவிற்கு பிளைட் ஓட்ட கத்துக்கொடுக்கனும்....ஐயாம், டூ பிஸி..
அததெல்லாம் நான் கத்துக்கணும்னு நினைச்சால் என் தும்பிகிட்ட கத்துக்கின்றேன். நீங்க செம பிசின்னு டிராமா போட வேண்டாம். _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
அப்படியா....உங்கள் கம்பெனியில ஒரு வேலை தருவீங்களா..Nisha wrote:ராகவா wrote:அக்கா ..தம்பி கத்துதாரேன்...அப்ப மதுரைக்கு நீங்க வரனும்...பானுஷபானா wrote:சைக்கிளே ஓட்டத் தெரியாத எனக்கு கார் ஓட்ட ரொம்ப ஆசை...
நிஷா அக்காவிற்கு பிளைட் ஓட்ட கத்துக்கொடுக்கனும்....ஐயாம், டூ பிஸி..
அததெல்லாம் நான் கத்துக்கணும்னு நினைச்சால் என் தும்பிகிட்ட கத்துக்கின்றேன். நீங்க செம பிசின்னு டிராமா போட வேண்டாம். _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
ஆமாவாம்! அவர் கட்டாரிலேயே 13 வருடமா கார் ஓட்டி அனுபவம் இருக்காம். 190 ல ஓடுவார்னால் செம ஸ்பீட்டாக ஓடுவாங்க தெரியுமா. சும்மா பிளைட்டில பறக்கிற மாதிரி இருக்கும்.
வேலையா அப்படின்னால் என்னப்பா?
வேலையா அப்படின்னால் என்னப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
நல்ல டிராமா நடிக்கிறேன் என்று சொன்னிங்களே அதான் அக்கா...Nisha wrote:ஆமாவாம்! அவர் கட்டாரிலேயே 13 வருடமா கார் ஓட்டி அனுபவம் இருக்காம். 190 ல ஓடுவார்னால் செம ஸ்பீட்டாக ஓடுவாங்க தெரியுமா. சும்மா பிளைட்டில பறக்கிற மாதிரி இருக்கும்.
வேலையா அப்படின்னால் என்னப்பா?
மேஜிக் ஜோ....இனிய குரலில் பாட்டு...இப்படி....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
ராகவா wrote:நான் வரல.....எனக்கு நண்பன் அண்ணா வந்தால் வருவேனாம்...Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு
நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம். யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
oohoo அப்படியா ! நீங்கள் வராவிட்டால் எனக்கும் போரடிக்கும் தான். ஆனால் இப்படி நீங்கள் சொன்னதுக்காகவே தும்பியை உங்களை கூட்டி வரகூடாது என சொல்லி விடுவேனாக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்! :^
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
)* )* போங்க ஆனா வரராதீங்க....நான் அஹமத் அண்ணாவோட ஊர் சுத்தலாமானு பார்க்கிறேன்...Nisha wrote:ராகவா wrote:நான் வரல.....எனக்கு நண்பன் அண்ணா வந்தால் வருவேனாம்...Nisha wrote:அஸ்க்கு புஸ்க்கு
நான் உங்களுக்கு அக்கா தான் காக்கா இல்லை.. இந்த செவ்வாய் போனால் வரும். அந்த செவ்வாய்க்கு போனால் வர முடியாது ! ஓன்லி ஒன்வே டிரிப் தானாம். யாரெல்லாம் என் கூட வரபோறிங்க!
oohoo அப்படியா ! நீங்கள் வராவிட்டால் எனக்கும் போரடிக்கும் தான். ஆனால் இப்படி நீங்கள் சொன்னதுக்காகவே தும்பியை உங்களை கூட்டி வரகூடாது என சொல்லி விடுவேனககும். அவ்வ்வ்வ்வ்வ்வ்! :^
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
யாரு முஹைதீனா! போங்கபோங்க சேனையில் பதிவு போட்டு விட்டு போயிட்டிருங்க!
அவரை சும்மா உள்ளூருக்குள் ஊர் சுத்த அழைத்தால் காசை கையில் தந்து நீயே வடக்கால வலமாய் போய் மேற்கால பஸ்ஸில் போல் கிழக்கில் இறங்கின்னு வழி சொல்லி ஊரை சுத்தி பார்க்க சொல்லிட்டு அவர் மூலையில் உட்கார்ந்து எனக்கு மனம் சரியில்லைன்னு )* )* )* )* சொல்லிருவார்!
என்கூட வரமாட்டிங்க என சொன்னதுக்கு உங்களுக்கு இதுதான் வேண்டும்!
அவரை சும்மா உள்ளூருக்குள் ஊர் சுத்த அழைத்தால் காசை கையில் தந்து நீயே வடக்கால வலமாய் போய் மேற்கால பஸ்ஸில் போல் கிழக்கில் இறங்கின்னு வழி சொல்லி ஊரை சுத்தி பார்க்க சொல்லிட்டு அவர் மூலையில் உட்கார்ந்து எனக்கு மனம் சரியில்லைன்னு )* )* )* )* சொல்லிருவார்!
என்கூட வரமாட்டிங்க என சொன்னதுக்கு உங்களுக்கு இதுதான் வேண்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
Nisha wrote:யாரு முஹைதீனா! போங்கபோங்க சேனையில் பதிவு போட்டு விட்டு போயிட்டிருங்க!
அவரை சும்மா உள்ளூருக்குள் ஊர் சுத்த அழைத்தால் காசை கையில் தந்து நீயே வடக்கால வலமாய் போய் மேற்கால பஸ்ஸில் போல் கிழக்கில் இறங்கின்னு வழி சொல்லி ஊரை சுத்தி பார்க்க சொல்லிட்டு அவர் மூலையில் உட்கார்ந்து எனக்கு மனம் சரியில்லைன்னு )* )* )* )* சொல்லிருவார்!
என்கூட வரமாட்டிங்க என சொன்னதுக்கு உங்களுக்கு இதுதான் வேண்டும்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
ஹாஹா! அப்படி வாங்கப்பூ வழிக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
:queen: ராணி மகா ராணி.... :king: :joint: :joint:Nisha wrote:ஹாஹா! அப்படி வாங்கப்பூ வழிக்கு!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
எந்தூர் ராஜ்ஜியத்திற்கு ராணியாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கார்களையும் கொடுத்து கார் சாரதி அனுமதியையும் கொடுத்தவரை சொல்லணும்!?
சுவிஸ்....சரியா,,Nisha wrote:எந்தூர் ராஜ்ஜியத்திற்கு ராணியாம்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» மு.க. அழகிரியின் கார் சாரதி கைது
» சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்
» கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..!!
» உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
» சில்லறைகள் கொடுத்து கார் வாங்கியவர்
» கொ.ப.செ.வுக்குப் பரிசா கார் கொடுத்து தப்பா போச்சு..!!
» உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|