சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Khan11

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

4 posters

Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by ராகவா Fri 8 Aug 2014 - 16:41

உஷார் சகோதரிகளே???
உஷார் சகோதரிகளே???
உஷார் சகோதரிகளே???
பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும்
ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? 10361319_1443354195952536_8872837220940640793_n


பெண்களுக்கு ஏற்கனவே சமூக
வலைதளங்கள் மூலமாக
ஆபத்து வருவது அனைவருக்கும்
தெரிந்த ஒன்று!
தற்போது உடனடி தகவல் ஆப்ஸான
வாட்ஸ்அப் மூலமாகவும்
வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப்
என்பது தனிநபர் தன் செல்போனில்
உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில்
என்ன வரப்போகிறது ஆபத்து?'
என்பது உங்கள் கேள்வியாய்
இருந்தால் நிச்சயம்
இருக்கிறது என்பதுதான் பதில்.
என்ன ஆபத்துகள்?
1.யாருக்காவது உங்கள் செல்போன்
நம்பர் கிடைத்தால்
மட்டுமே போதும். நீங்கள்
வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால்
உங்கள் வாட்ஸ்அப்
கணக்கை பார்க்கவும், உங்கள்
புகைப்படத்தை டவுன்லோடு செய்
முடியும்.
2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட
உங்கள் ஸ்டேட்டஸ் மூலம்
உங்களை தொடர முடியும்.
3.கடைசியாக நீங்கள்
எப்போது உங்கள்
கணக்கை பார்த்துள்ளீர்கள்
என்பதை கூட அவர்களால்
அடையாளம் காணமுடியும்.
4.உங்களுக்கு எதிர்முனை நபர் யார்
என்று தெரியாத போது அவர்
தவறான பெயரில்
உங்களை தொடர்பு கொண்டு உங்களத
வாய்ப்புள்ளது.
5.உங்களது நண்பர்களில் சிலர்
வாட்ஸ்அப் குருப்களில் உங்கள்
பெயரையும் இணைக்கும்
போது உங்கள் எண் குரூப்பில் உள்ள
அனைவருக்கும் பகிரப்பட
வாய்ப்புள்ளது.
எப்படி தவிர்க்கலாம்?
உங்களது வாட்ஸ்அப்
தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம்
என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்
(செட்டிங்)
உங்களது ப்ரைவஸி செட்டிங்கை ம
மூலம் இந்த
பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உங்களது பிரைவஸி செட்டிங்கிற்க
புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன்
ஆகியவற்றை My Contacts அல்லது Only
me
ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை ப
குரூப்களில் பெரும்பாலும்
இணைவதையும், அதில்
அதிதீவிரமாக
செய்திகளை அனுப்புவதிலும்
எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதுமட்டுமின்றி ப்ளாக்
ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு த
கணக்கை தொடராமல் தடுக்கும்
வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.
முடிந்தவரை தெரிந்தவர்களோடு ம
வாட்ஸ்அப்பில்
பேசுவது பாதுகாப்பானது.
ஒருவேளை இதனை செய்ய
தவறும்போது ஏற்படும்
பாதிப்புகள் சமூக
வலைதளங்களைவிட மோசமானதாக
இருக்கும்.
உஷார் சகோதரிகளே???
By. ..கவிதை

நன்றி: முகநூல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by Nisha Fri 8 Aug 2014 - 16:57

பொதுவாக இணையத்தில் எங்கும் பெண்களுக்கு பிரச்சனைதானே! வாட்ஸ் அப், பேஸ்புக், இப்படி எல்லா இடமும் பிரச்சனைதான். நாம் தான் கவனமாக இருக்கணும்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by ராகவா Fri 8 Aug 2014 - 16:58

Nisha wrote:பொதுவாக இணையத்தில் எங்கும் பெண்களுக்கு பிரச்சனைதானே! வாட்ஸ் அப், பேஸ்புக்,  இப்படி எல்லா இடமும் பிரச்சனைதான். நாம் தான் கவனமாக இருக்கணும்பா!
ஆமாம் அக்கா! கவனம் இருந்தால் பிரச்சனை இல்லை....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by ahmad78 Sat 9 Aug 2014 - 10:57

எச்சரிக்கை தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 13:08

பகிர்வுக்கு நன்றி


இந்த வசதி உள்ள போன் உபயோகிக்கும்போது இந்த எசாரிக்கையை மனதில் வைத்துக்கொள்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by Nisha Sat 9 Aug 2014 - 13:54

நான் இது வரை வாட்ஸ் அப்பில் இந்த தும்பிக்கும் ஹாசிமுக்கும் மட்டும் தான் மேசேஜ் போட்டிருக்கேன்.

ஆனால் என் போனில் இருக்கும் அனைவரும் வாட்ஸ் அப்பில் அட் செய்திருக்காங்க என நினைக்கின்றேன்.

வாட்ஸ் அப்பில் நாம் ஒருவருக்கு எடுத்தனுக்கு அசை படங்கள் எல்லாரும் பார்க்க முடியுமா என தெளிவாக சொல்லுங்கள். உதாரணமாக நான் தும்பிக்கு எடுத்து அனுப்பிய வீடியோ கிளிப்பிங்கை என் போனிலிருக்கும் அனைவரும் பார்க்க முடியுமா? அப்படி வசதி இருக்கா அங்கே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 14:30

Nisha wrote: நான் இது வரை வாட்ஸ் அப்பில் இந்த தும்பிக்கும் ஹாசிமுக்கும் மட்டும் தான் மேசேஜ் போட்டிருக்கேன்.

ஆனால் என் போனில் இருக்கும் அனைவரும் வாட்ஸ் அப்பில்  அட் செய்திருக்காங்க என நினைக்கின்றேன்.

வாட்ஸ் அப்பில் நாம்  ஒருவருக்கு எடுத்தனுக்கு அசை படங்கள் எல்லாரும் பார்க்க முடியுமா என  தெளிவாக சொல்லுங்கள். உதாரணமாக நான் தும்பிக்கு எடுத்து அனுப்பிய வீடியோ கிளிப்பிங்கை என்  போனிலிருக்கும் அனைவரும் பார்க்க முடியுமா? அப்படி வசதி இருக்கா அங்கே?

நீங்க மத்தவங்க போட்டொவை வைத்து செக் செய்ங்க உங்களால் முடியும்னா அவுங்களாலயும் முடியும் தானே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by Nisha Sat 9 Aug 2014 - 14:35

அடபோங்கபானு1 எனக்கு என்னோட வாட்ஸ் அப் பாஸ்வோட்டே தெரியாது ! எல்லாம் என் மகனும் மகளும் தான் என் பெயரில் திறந்து மகள் அவ பிரெண்டுங்க கூட அரட்டை அடிப்பா!

அதில் என்ன எங்கே என ஒன்றுமே புரியல்லப்பா! அவர்களிடம் கேட்டுத்தான் செய்யணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by பானுஷபானா Sat 9 Aug 2014 - 14:57

Nisha wrote:அடபோங்கபானு1 எனக்கு என்னோட வாட்ஸ் அப் பாஸ்வோட்டே தெரியாது ! எல்லாம் என் மகனும் மகளும்  தான்  என் பெயரில் திறந்து மகள் அவ பிரெண்டுங்க கூட அரட்டை அடிப்பா!

அதில் என்ன எங்கே என ஒன்றுமே புரியல்லப்பா! அவர்களிடம் கேட்டுத்தான் செய்யணும்!

ம்ம் பிள்ளைகளிடம் கேட்டுச் செய்துட்டு சொல்லுங்க எனக்கும்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி? Empty Re: பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum