சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Khan11

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

3 posters

Go down

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Empty சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by Nisha Sat 9 Aug 2014 - 21:34


சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

இந்தோனேஷியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி 10 வருடங்களுக்கு பின்னர் பெற்றோருடன் இணைந்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள் தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.

இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் பலியாகினார். பலர் மாயமானார்கள். காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தோனேஷியாவை சேர்ந்த ராவ்தாதுல் ஜன்னா என்ற சிறுமி 10 வருடங்களுக்கு முன்னர் சுனாமியால் அடித்து செல்லப்பட்டார். இச்சிறுமி இறந்துவிட்டார் என்று பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சுனாமியால் அடித்துச்செல்லப்பட்ட இச்சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், இவரின் தாயாரின் சகோதரர் பார்த்துவிட்டு, தன் தங்கையின் சாயலில் இருக்கிறாரே என்று எண்ணி வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரிக்கையில், சிறுமி சுனாமியால் அடித்து செல்லப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜமாலியா கூறுகையில், கடவுள் இந்த அற்புதத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார். எனது மகள் 4 வயதில் காணாமல் போனார். ஆனால் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

என்னை விட்டு பிரிந்த எனது மகள் 10 ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு கிடைக்க செய்த கடவுளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை மீனவர்கள் மகிழ்ச்சியுடன் அவளது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Sunami_girl_005

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Sunami_girl_004

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Sunami_girl_003

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Sunami_girl_002

http://www.newsonews.com/view.php?20260882200nnBd44eaSmOll4cbbM6AAdddcUIMQCdbccRlOOee43BBnZ3e032E80023


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Empty Re: சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by நண்பன் Sun 10 Aug 2014 - 9:07

இது போன்ற ஒரு சந்தோசமான செய்தி மனிதர்களுக்கு கிடைக்குமா என்றால் என்னைப் பொறுத்த வரை இல்லை என்றுதான் சொல்லுவேன் இறந்து விட்டாள் என்று நினைத்த குழந்தை பத்து ஆண்டுகள் களித்து மீண்டும் வந்தது உண்மையில் உடம்பு சிலிர்த்து விட்டது
சுப்ஹானல்லாஹ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Empty Re: சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by ராகவா Sun 10 Aug 2014 - 16:20

அதிசயம் ஆனால் உண்மை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம் Empty Re: சுனாமியால் அடித்து செல்லப்பட்ட சிறுமி: 10 வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum