சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

என் அன்பு வேண்டுகோள்.. Khan11

என் அன்பு வேண்டுகோள்..

+4
rammalar
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
8 posters

Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty என் அன்பு வேண்டுகோள்..

Post by ராகவா Thu 14 Aug 2014 - 7:32

என் அன்பு வேண்டுகோள்.. 1743563_690506647686793_5226310286594119032_n
இன்று எனது நண்பன் பைக்கில் செல்லும் போது ஆக்சிடேண்ட் ஆகி சிபாட்டில் ஆவுட்..
அவனது துக்கத்திலிருந்து எங்களால் மீள முடியல...
அவனும் இன்னொரு நண்பனும் பகல் வேளையில் குற்றாலம் சென்றனர்..
ஹெல்மெட் அணியாததால் உட்கார்ந்து இருந்த என் நண்பன் உடனே இறந்துவிட்டான்..அப்பரம் ஓட்டியவனும் இறந்துவிட்டான்..
அதனால் ஹெல்மெட் அணிந்து ஓட்டுங்கள்..
இது என் அன்பு வேண்டுகோள்..
நாம் நல்ல முறையில் கவனமாக ஓட்டுவோம்,..
ஆனால் எதிரில் வருவர் எப்படி என்று தெரியாது...
அதனால் எல்லோரும் உட்காந்து போபவரும் அணியுங்கள்..ஓட்டுனர் கட்டாயம் அணியனும்..

குறிப்பு:தலையில் அடிப்பட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..
என் அன்பு வேண்டுகோள்.. 10553387_690506637686794_8126110294694391900_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 14 Aug 2014 - 10:29

என் ஆழ்ந்த அனுதாபங்கள் 
உண்மையில் ஒரு நிகழ்வில் மற்றவர்களுக்கு படிப்பினை இருக்கிறது 
தலைக்கவசம் அணியாது பைக் ஓடவே ஓடாதீர்கள் 
நன்றி ராகவன் கவலைப்படவேண்டாம்


என் அன்பு வேண்டுகோள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by நண்பன் Thu 14 Aug 2014 - 11:26

ஒரு வாரத்தின் முன்பு எங்கள் சித்தப்பா மகனும் பைக் விபத்தில் இறந்தான் என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by rammalar Thu 14 Aug 2014 - 11:38

போலீஸாருக்கும் தலைகவசம் கட்டாயப்படுத்தி உள்ளனர்
இது குறித்து சில போலீசார் கூறியதாவது:

பணிக்காக செல்லும்போது பாதுகாப்பு கருதி ஹெல்மெட்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பலவிதங்களில் எங்களுக்கு
 சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உயர் அதிகாரிகளின் அழைப்புகள் வருவது காதில்
விழுவதில்லை.தவிர வெயில் காலத்தில்
இம்முறையை நடைமுறைப்படுத்தியுள்ளதால்,
உஷ்ணத்தில் பல்வேறு சரும நோய்களுக்கு ஆளாகி
வருகிறோம், என்றனர்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by நண்பன் Thu 14 Aug 2014 - 11:39

rammalar wrote:போலீஸாருக்கும் தலைகவசம் கட்டாயப்படுத்தி உள்ளனர்
இது குறித்து சில போலீசார் கூறியதாவது:

பணிக்காக செல்லும்போது பாதுகாப்பு கருதி ஹெல்மெட்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பலவிதங்களில் எங்களுக்கு
 சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உயர் அதிகாரிகளின் அழைப்புகள் வருவது காதில்
விழுவதில்லை.தவிர வெயில் காலத்தில்
இம்முறையை நடைமுறைப்படுத்தியுள்ளதால்,
உஷ்ணத்தில் பல்வேறு சரும நோய்களுக்கு ஆளாகி
வருகிறோம், என்றனர்.
சிந்திக்க வேண்டியவைதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by பானுஷபானா Thu 14 Aug 2014 - 12:54

முடி கொட்டிடும்னு ஹெல்மெட் போடாமாட்டேங்குறாங்க சிலர்.

உயிரை விட --------அது பெரிதாகப் போச்சு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Aug 2014 - 19:47

நல்லது நண்பரே உங்கள் பதிவுக்கு நன்றி,
 நீங்களும் மோட்டார் சைக்கிலில் பயனிக்க வெளியாகும்போதே தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள் ...அன்பானவர்களே விலைமதிப்பற்ற உயிர் நமக்கு சொந்தமானதல்ல...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by Nisha Thu 14 Aug 2014 - 19:51

இங்கெல்லாம் கெல்ம் இல்லாமல் சைக்கிளே ஓட முடியாதுப்பா! பிடிச்சால் பைன் கட்ட சொன்வார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Aug 2014 - 20:02

Nisha wrote:இங்கெல்லாம் கெல்ம் இல்லாமல் சைக்கிளே ஓட முடியாதுப்பா!  பிடிச்சால் பைன் கட்ட சொன்வார்கள்.
நானே தலைக்கவசம் இல்லாமல்தான் தொடர்ந்து செல்வேன் ... எனக்கும் சேர்த்துத்தான் சொன்னேன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by Nisha Thu 14 Aug 2014 - 20:10

அது சரி!

ஆனால் தப்பு செய்பவர்களுக்கும் தலைக்கவசம் படு பாதுகாப்பாய் போய் விடுகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Aug 2014 - 20:13

Nisha wrote:அது சரி!

ஆனால் தப்பு செய்பவர்களுக்கும்  தலைக்கவசம் படு பாதுகாப்பாய் போய் விடுகின்றது!
 !_  !_
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by சுறா Sat 18 Oct 2014 - 20:09

தலைக்கவசம் உயர்காக்கும் என்பது உண்மைதான். தலை தப்பித்து உடல் நசுங்கினாலும் உயிர் பிரியத்தான் செய்யும். அதனால் தலைகவசம் அவசியம் அணியுங்கள்.

அதற்கு மேல் ஒருபடி சென்று இறைவனிடம் நல்ல மரணத்தை கொடு இறைவா என்று முறையிடுங்கள்.

ஏனெனில் நான் இருமுறை போன மாதம் விபத்தில் இருந்து தப்பியிருக்கேன். தலைகவசம் எல்லாம் போடுவேன். ஆனாலும் பாழாய் போன படிக்காத டிரைவர்களால் தான் விபத்துகளே நடக்கிறது.

நான் சிக்னலில் சென்றுக்கொண்டிருந்த போது அரசு பேருந்து சிவப்பு ஒளிரும்போதே மெள்ள போக பார்த்தான். நான் நடுவில் நின்றுவிட்டேன். பிறகு நல்ல திட்டு கொடுத்தேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

என் அன்பு வேண்டுகோள்.. Empty Re: என் அன்பு வேண்டுகோள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum