சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Khan11

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

5 posters

Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by rammalar Thu 14 Aug 2014 - 18:53

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் 2rw58p5

சிங்கப்பூரில் யு.கே.ஜி படிக்கும் பேரன்கள்
புகைப்படத்தின் இடது மற்றும் வலது புறம் நிற்பவர்கள்
நித்திஷ் & நிதின் (ட்வின்ஸ்)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Nisha Thu 14 Aug 2014 - 19:04

படங்கள் தெரியவில்லை ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Aug 2014 - 19:10

Nisha wrote:படங்கள் தெரியவில்லை ஐயா!
 !_  !_  )*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Nisha Thu 14 Aug 2014 - 19:11

அழாதிங்க முனாஸ் சார்! ஏன் அழணும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Aug 2014 - 19:12

Nisha wrote:அழாதிங்க முனாஸ் சார்! ஏன் அழணும்?
போட்டோ தெரியல்ல இல்லையா அதுதான் சின்ன கவலை,,,,
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Nisha Thu 14 Aug 2014 - 19:14

ஹாஹா!

அப்படின்னால் உங்க வீட்டு குட்டிக் குட்டீஸ் பெரிய சூட்டிஸ் அதான் சார் உங்க சின்ன வயது போட்டோ எல்லாம் தனித்திரி தொடங்கி பகிருங்களேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Aug 2014 - 19:15

மொத்தமாகவே ஒரு போட்டோ போடுகிறேன் இன்னும் சொற்ப வேளையில்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Nisha Thu 14 Aug 2014 - 19:19

ஒரு போட்டோவா.! அது சரி.. தனித்த்ரி தொடங்கி போடுங்கள். அப்பப்ப் பார்க்கலாம்.. அல்லது உங்க பசங்க படம் நண்பனிடம் இருந்தாலும் போடட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by rammalar Thu 14 Aug 2014 - 20:57

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Semvmh
-
சிங்கப்பூர் பார்க் ஒன்றில் புதிதாக
வாங்கிய கண்ணாடி அணிந்து
விளையாடி மகிழும் பேரன்கள்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by rammalar Thu 14 Aug 2014 - 21:01

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் 2rw58p5
-
சிங்கப்பூரில் யு.கே.ஜி படிக்கும் பேரன்கள்
புகைப்படத்தின் இடது மற்றும் வலது புறம் நிற்பவர்கள்
நித்திஷ் & நிதின் (ட்வின்ஸ்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by ராகவா Thu 14 Aug 2014 - 21:15

Nisha wrote:ஹாஹா!

அப்படின்னால் உங்க வீட்டு குட்டிக் குட்டீஸ்  பெரிய சூட்டிஸ் அதான் சார்  உங்க சின்ன வயது போட்டோ எல்லாம் தனித்திரி தொடங்கி பகிருங்களேன்!
 ^_ ^_ ^_ அதுக்குதான் கேள்வி கேட்கபடாது முனாஸ்....அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by ராகவா Thu 14 Aug 2014 - 21:17

rammalar wrote:எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் 2rw58p5
-
சிங்கப்பூரில் யு.கே.ஜி படிக்கும் பேரன்கள்
புகைப்படத்தின் இடது மற்றும் வலது புறம் நிற்பவர்கள்
நித்திஷ் & நிதின் (ட்வின்ஸ்)
அழகு அழகு..என்ன விலை அழகே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by நண்பன் Thu 14 Aug 2014 - 21:20

rammalar wrote:எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் 2rw58p5

சிங்கப்பூரில் யு.கே.ஜி படிக்கும் பேரன்கள்
புகைப்படத்தின் இடது மற்றும் வலது புறம் நிற்பவர்கள்
நித்திஷ் & நிதின் (ட்வின்ஸ்)
-

அழகு குட்டீஸ் தொடருங்கள் அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Nisha Thu 14 Aug 2014 - 22:17

ஆண்குழந்தைகள் இருவரும்  மகன் வழிபேரர்களா மகள் வழிப்பேரர்களா ஐயா!

அழகான குழந்தைகள் கூடி காண்பதே கண்களுக்கு குளிர்ச்சி தான் சிங்கப்பூர் எனும்போது அதற்குரிய ஆடைஅணிகளின் பளிச்சும் சேர்ந்து  கலகலக்கின்றது!

இன்னும் போடுங்கள் ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by rammalar Fri 15 Aug 2014 - 18:51

சிங்கப்பூரில் வசிக்கும் மகளுக்கு மூன்று மகன்கள்
-
1) கவுதம் - நான்காம் வகுப்பு படிக்கிறார்
2) நிதிஷ்
3) நிதின் 
-
இருவரும் UKG படிக்கின்றனர்
-
கவுதம் தமிழ் பாடத்தில் முதன்மை மதிப்பெண்
பெற்று பரிசும் பெற்றுள்ளார்...
பரிசு பெற்ற சந்தோஷத்தில் அவர் அனுப்பிய படம்:
-
எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Aop5ab
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Nisha Fri 15 Aug 2014 - 19:12

ஆஹா! சிங்கப்பூரில் படிக்கும் கௌதம் தமிழில் முதன்மை சித்தியா? கேட்கவே பெருமையாக இருக்கின்றது! தமிழையும் தன் பாடத்தில் சேர்த்திருப்பதும் அதில் முதன்மை மதிப்பெண் பெறுவதும் பாராட்டத்தக்க விடயம்.

குழந்தைகள் மூவருக்குமே எங்கள் நல்லாசிகள் ஐயா! நன்கு படித்து பட்டம் பெற்றும் பார் புகழ வாழ வாழ்த்துகின்றோம்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by ராகவா Fri 15 Aug 2014 - 19:14

அக்கா இங்கு நிறையப்பேர் தமிழே முதன்மை பாடமாக கொண்டுள்ளனர் தெரியுமா?
பேசுவது மட்டும் கொஞ்சம் தங்கலீஸ் இருக்கும்..
ஆனால் படிப்பில் ஆர்வம் மிக அதிகம்....நானும் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Nisha Fri 15 Aug 2014 - 19:39

ஓ அப்படியா சரி சரி! சிங்கப்பூரில் தமிழ் இருக்கிறது என தெரியும். ஆனால் அதை பாடமாக தமிழ் நாட்டிலேயே படிப்பதில்லை எனும் போது சிங்கபூரில் படிப்பது பாராட்டுதலுக்குரியது என்றேன். எங்கும் ஆங்கில மோகம் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by நண்பன் Fri 15 Aug 2014 - 21:02

rammalar wrote:சிங்கப்பூரில் வசிக்கும் மகளுக்கு மூன்று மகன்கள்
-
1) கவுதம் - நான்காம் வகுப்பு படிக்கிறார்
2) நிதிஷ்
3) நிதின் 
-
இருவரும் UKG படிக்கின்றனர்
-
கவுதம் தமிழ் பாடத்தில் முதன்மை மதிப்பெண்
பெற்று பரிசும் பெற்றுள்ளார்...
பரிசு பெற்ற சந்தோஷத்தில் அவர் அனுப்பிய படம்:
-
எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Aop5ab

வாவ் வாழ்த்துக்கள் கவுதம் இன்னும் பகிருங்கள் அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன் Empty Re: எங்கள் வீட்டு குட்டீஸின் புகைப்படங்கள் - அ.இராமநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum