சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Khan11

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

+5
நண்பன்
பானுஷபானா
jaleelge
நேசமுடன் ஹாசிம்
Nisha
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Nisha Tue 24 Jun 2014 - 13:32

சேனைத்தமிழ் உலாவெனும் தளத்தின் சிறப்பும் அதன் எதிர்கால வளர்ச்சியும் கருதி சில குறிக்கப்பட்ட பகுதிகள் தவிர  ஏனைய பகுதிகளில் அரட்டைப்பின்னூட்டங்களை தவிர்க்கும் படி மிக தயவுடன் வேண்டுகின்றேன்!

அரட்டையாக பின்னூட்டங்கள்  கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்

கணனித்தகவல்கள்
மருத்துவம்
வரலாறு
விஞ்ஞானம்
சிறுவர் பூங்கா
புதுமைப்பெண்கள்
தொலைத்தொடர்பு
குழந்தை வளர்ப்பு
இலக்கியம்
கல்விச்சோலை
பாட்டி வைத்தியம்
ஆன்மீகப்பகுதி

இப்பகுதிகள் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுவதனால் பதிவின் தன்மை உணர்ந்து நமக்கான அதன் பயன்கள் அறிந்து  எதிர்கால நன்மை உணர்ந்து பின்னூட்டம் இடுவோம்!

ஓரளவு லிமிட்டுடன் அரட்டை பின்னூட்டங்கள் இடக்கூடிய பகுதிகள்.
சொந்தக்கவிதைகள்
மனம் கவர்ந்த கவிதைகள்
செய்தித்திரிகள்
இளைஞர் சேனை
கதைகள்
அறிந்தும் அறியாதவை
பயனுள்ள தகவல்கள்
அழகுக்குறிப்புகள்

நட்பு பகுதியில் திரியின் தலைப்பை உணர்ந்து பின்னூட்டங்களை இடுங்கள்!

அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்

அரட்டைப்பகுதி
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைபடங்கள்
உடலினை உறுதி செய்

நட்பு .. பதிவின் தன்மை உணர்ந்து அரட்டை பதிவுகளை பதியவும்.
 பிரார்த்தனை  பகுதியில்  தயவு செய்து அரட்டை வேண்டாம். 

உங்கள் கேலியான பின்னூட்டங்கள் யாரையும் காயப்படுத்தாது, தனிப்பட்ட சொந்த விடயங்களை   வெளிக்கொணர்வதாய் இருக்காதிருக்கட்டும்!

இன்றும் என்றும் உங்கள் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் என்பதோடு. இணைய  நட்பில் உங்கள் எழுத்துகள் தான் உங்கள் மீதான் மதிப்பையும் மரியாதையையும், கனத்தையும் தரும் என்பதையும்  மறக்காதீர்கள்!

நம் பதிவுகள் தாம் சேனையை வெளியிலிருந்து விருந்தினராய் படிக்கும் ஒருவருக்கு சேனை மீதான நட்புணர்வை, நம்பிக்கையை அதிகமாக்கி உள் நுழைய வைக்கும் என உணர்ந்து சேனையின் மேன்மைக்காய்  நம் பதிவுகளை இடுவோம் என  முடிவெடுங்கள்!

உங்கள் ஒத்துழைப்புக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நட்போடு நிஷா

Last edited by Nisha on Thu 13 Nov 2014 - 11:47; edited 8 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:51

அருமையான அறிவித்தல் ரொம்ப லேட்டா சொன்னதால நான் எங்கெல்லாம் அரட்டை அடித்தேன் என்பதை மறந்தே போயிட்டேன் நடந்தது முடிந்தது இனிமேல் அப்படி இல்லாமல் கவனித்துக்கொள்கிறேன் நமது உறவுகளும் புரிநது கொள்வார்கள் என்ற நம்பிகையில்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:52

அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்
அரட்டை பகுதி
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைப்டங்கள்

இது போதுமே எங்களுக்கு அசத்திடலாம் ஜலீல் ஜீ ராகவா நீ ஓடி வா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 Jun 2014 - 13:58

அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான ஆக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 14:00

நேசமுடன் ஹாசிம் wrote:அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான அக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்
நண்பன் அரட்டை மன்னனா ? என்னைத் தனியாக தவிக்க விட்ட தலையே உமக்கு வெடி வைக்க வேண்டும் இருங்கள்  #* 
கொஞ்சம் கால் எடுத்து பேசவும் மாட்டேங்குறீங்க சரி சரி  😢 😢 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 24 Jun 2014 - 14:02

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான அக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்
நண்பன் அரட்டை மன்னனா ? என்னைத் தனியாக தவிக்க விட்ட தலையே உமக்கு வெடி வைக்க வேண்டும் இருங்கள்  #* 
கொஞ்சம் கால் எடுத்து பேசவும் மாட்டேங்குறீங்க சரி சரி  😢 😢
இன்று வந்து அழையுங்கள் பேசலாம்

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 14:05

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான அக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்
நண்பன் அரட்டை மன்னனா ? என்னைத் தனியாக தவிக்க விட்ட தலையே உமக்கு வெடி வைக்க வேண்டும் இருங்கள்  #* 
கொஞ்சம் கால் எடுத்து பேசவும் மாட்டேங்குறீங்க சரி சரி  😢 😢
இன்று வந்து அழையுங்கள் பேசலாம்
பிரியா இருந்தால் நீங்கள் சேனையில் இணைந்திருங்கள் நிஷா அக்காவின் 3000ம் பதிவு நண்பனின் 79000ம் பதிவு இதெல்லாம் உங்கள் கண்ணுக்குப்படவே இல்லையா  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by jaleelge Tue 24 Jun 2014 - 14:08

Nisha wrote:சேனைத்தமிழ் உலாவெனும் தளத்தின் சிறப்பும் அதன் எதிர்கால் வளர்ச்சியும் கருதி சில குறிக்கப்பட்ட பகுதிகள் தவிர  ஏனைய பகுதிகளில் அரட்டைப்பின்னூட்டங்களை தவிர்க்கும் படி மிக தயவுடன் வேண்டுகின்றேன்!

அரட்டையாக பின்னூட்டங்கள்  கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்

கணனிதகவல்கள்
மருத்தவம்
வரலாறு
அறிவியல்
விஞ்ஞானம்
சிறுவர் பூங்கா
புதுமைப்பெண்கள்
உடற்பயிற்சி
தொலைத்தொடர்பு
குழந்தை வளர்ப்பு
இலக்கியம்
நூலகம்
ஆன்மீகப்பகுதியில்
இப்பகுதிகள் தகவல்கள் ஆவணபடுத்தபடுவதனால் பதிவின் தன்மை உணர்ந்து நமக்கான அதன் பயன்கள் அறிந்து  எதிர்கால் நன்மை உணர்ந்து பின்னூட்டம் இடுவோம்!

ஓரள்வு லிமிட்ட்டுடன் அரட்டை பின்னூட்டங்கள் இடகூடிய பகுதிகள்.
சொந்தகவிதைகள்
மனம் கவர்ந்த கவிதைகள்
செய்தி திரிகள்
இளைஞர் சேனை
கதைகள்

நட்பு பகுதியில் திரியின் தலைப்பை உணர்ந்து பின்னூட்டங்களை இடுங்கள்!

அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்

அரட்டை பகுதி
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைப்டங்கள்
உங்கள் கேலியான பின்னூட்டங்கள் யாரையும் காயப்படுத்தாது, தனிப்பட்ட சொந்த விடயங்களை   வெளிக்கொணர்வதாய் இருக்காதிருக்கட்டும்!

இன்றும் என்றும் உங்கள் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் என்பதோடு. இணைய  நட்பில்  உங்கள் எழுத்துகள் தான் உங்கள் மீதான் மதிப்பையும் மரியாதையையும், கனத்தையும் தரும் என்பதையும்  மறக்காதீர்கள்!

நம் பதிவுகள் தாம் சேனையை வெளியிலிருந்து விருந்தினராய் படிக்கும் ஒருவருக்கு சேனை மீதான நட்புணர்வை, நம்பிக்கையை அதிகமாக்கி உள் நுழைய வைக்கும் என உணர்ந்து  சேனையின் மேன்மைக்காய்  நம் பதிவுகளை இடுவோம் என  முடிவெடுங்கள்!

உங்கள் ஒத்துழைப்புக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நட்போடு நிஷா

அப்போ கல்வித்துறையிலும்..அதனுள் அடங்கும் பயனுள்ள தகவலுக்குள்ளும்...

அரட்டை அடிக்கலாம் என்கிறீர்களா ????

நாம வரல்லப்பா  !!!

நாமும் நமது ஆய்வுத் திரியோடும் இருப்போம்....

வருபவர்கள் அதனுள்ளும் வந்து நம்மை அரட்டை அடிக்கட்டும்....

கலாஸ். ^)  __(  __( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by ராகவா Tue 24 Jun 2014 - 14:11

நானும் சொல்லாம் என்று இருந்தேன்..அக்கா சொல்லிவிட்டார்கள்..
ஜேல்லேஜி அவர்களின் வேண்டுக்கோளே இதற்கு காரணம் ...
நானும் வரவேற்க்கிறேன்..நன்றி நடத்துடர் நிஷா அவர்களுக்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Nisha Tue 24 Jun 2014 - 14:32

இப்போது முதல் பதிவை திரு்த்தி விடுபட்ட பகுதிகளை சேர்த்து இருக்கின்றேன்!

கல்வித்துறையில் அதனுள் இருக்கும் பயனுள்ள தகவல்கள் இரண்டாவது பிரிவில் வருகின்றது சார்

உங்கள் ஆய்வுத்திரி நான் ஏற்கனவே சொன்னபடி வரலாறு பகுதியில் நகர்த்தப்படும் போது அதில் கட்டாயம் எவரும் அரட்டை பதிவுகள் இட முடியாதுதான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 14:51

நன்றி நிஷா :) *_ *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 19:03

புரிந்து கொண்டு வாருங்கள் உறவுகளே அனைவரும் நட்போடு பயணிப்போம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by rammalar Wed 25 Jun 2014 - 4:31

நல்லவிதமா புரிஞ்சுகிட்டா சரி...!
-
அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! 331447-14019-8
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:09

நண்பன் wrote:புரிந்து கொண்டு வாருங்கள் உறவுகளே அனைவரும் நட்போடு பயணிப்போம்
அண்ணன் வழி தம்பியின் சேனை செல்லும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty அரட்டைப்பதிவுகள் தவிக்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Nisha Sat 16 Aug 2014 - 1:21

புரிதலுக்கு நன்றி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 8:13

நன்றி ராகவா )(

Last edited by நண்பன் on Mon 1 Sep 2014 - 9:42; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 1:01

rammalar wrote:நல்லவிதமா புரிஞ்சுகிட்டா சரி...!
-
அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! 331447-14019-8

படத்தோட அர்த்தம் அப்போது புரியவில்லை, இப்போதுதான் புரிந்தது! சபாஸ் ராம் மலர் ஐயா! 

இப்படித்தான் பல விடயங்கள்  நிஜத்தில் நடக்கின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 8:53

Nisha wrote:
rammalar wrote:நல்லவிதமா புரிஞ்சுகிட்டா சரி...!
-
அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! 331447-14019-8

படத்தோட அர்த்தம் அப்போது புரியவில்லை, இப்போதுதான் புரிந்தது! சபாஸ் ராம் மலர் ஐயா! 

இப்படித்தான் பல விடயங்கள்  நிஜத்தில் நடக்கின்றது!
அப்படியே எனக்கும் கொஞ்சம் விளக்க முடியுமா பாருங்க..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 8:58

இந்த திரியில் வரும் ஸ்மைலர் ரொப்பிக்கை ரிமூவ் செய்யுங்கள்  தும்பி! 

படம் பாருங்கள் ரெட் கலர்  பொம்மை  வலதுபக்கம்  அட்டென்சண் செய்ய பின்னாடி வரும் பொம்மைகள் எங்கே போகின்றது என கவனியுங்கள் புரியும். எந்த  பக்கமாய் போகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 9:50

ரொம்ப நேரப்போராட்டம் முடிய வில்லை அந்த சிமிலர் டொப்பிக் வந்த வண்ணம் உள்ளது _* _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 9:51

Nisha wrote:இந்த திரியில் வரும் ஸ்மைலர் ரொப்பிக்கை ரிமூவ் செய்யுங்கள்  தும்பி! 

படம் பாருங்கள் ரெட் கலர்  பொம்மை  வலதுபக்கம்  அட்டென்சண் செய்ய பின்னாடி வரும் பொம்மைகள் எங்கே போகின்றது என கவனியுங்கள் புரியும். எந்த  பக்கமாய் போகின்றது.
இப்போதுதான் கவனித்தேன் நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 9:54

ஸ்மைலர் ரொப்பிக் போய் விட்டது! 

இப்பத்தான் புரிந்ததா?  டீயூட் லைட் எரிந்ததா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 10:47

Nisha wrote:ஸ்மைலர் ரொப்பிக் போய் விட்டது! 

இப்பத்தான் புரிந்ததா?  டீயூட் லைட் எரிந்ததா?
புதிய உறுப்பினர் யாரும் பார்க்க முடியாது i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 10:50

ஏன் நகர்த்திங்களாம்?

இது பொது அறிவிப்புதானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:27

Nisha wrote:ஏன் நகர்த்திங்களாம்?

இது பொது அறிவிப்புதானே!
நீங்கள் மறுபடியும் மாற்றிப்பாருங்கள் அறிவிப்பு பகுதிற்குள்
அதை மறைப்பதற்கு இருபது நிமிடம் வேஸ்டாகி விட்டது தெரியுமா _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்! Empty Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum