சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Regist11


Latest topics
» விரும்பி போனால் விலகிப் போகும்...!!
by rammalar Yesterday at 8:06

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by rammalar Yesterday at 7:46

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்க
by rammalar Yesterday at 7:45

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by rammalar Yesterday at 7:44

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by rammalar Yesterday at 7:43

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Yesterday at 7:41

» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Wed 22 May 2019 - 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

.
காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Khan11
காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Www10

காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Go down

Sticky காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Post by Nisha on Mon 18 Aug 2014 - 0:38

காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

நாம் தினசரி எழுத பயன்படுத்தும் காகிதங்கள் எவ்வாறு உருவாகி இருக்கும் என யோசித்தது உண்டா?
மனிதன் தன் நினைவாற்றலை தாண்டி சில தகவல்களை சேகரித்து வைக்கவும், மற்றவர்களுடன் பகிரவும் முற்பட்ட போது தான் உருவானவை எழுத்துக்கள்.

ஆதிமனிதன் முதன்முதல் எழுத்துகளைப் பதித்து வைத்தது கற்களின் மீதுதான்.

அப்படி எழுதப்பட்ட கற்களை, தேவை ஏற்பட்டபோது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் தொடங்கினான்.
லங்காசிறி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Post by Nisha on Mon 18 Aug 2014 - 0:39

காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Paper_story_002

நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தைப் போன்ற பொருளில், உலகில் முதன்முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்தான்.

கி.மு.7-ஆம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் "பாப்பிரஸ்' ஆகும்.

இந்தப் பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுப் பகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களைச் சேர்த்து, பதப்படுத்தி, பின்பு அதனை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, எழுதுவதற்கென்று பயன்படுத்தினர்.

பேப்பர் என்ற சொல்லும் பிறந்தது பாப்பிரஸ் என்ற வார்த்தையில் இருந்து தான்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Post by Nisha on Mon 18 Aug 2014 - 0:40


காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Paper_story_005

காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Paper_story_006


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Post by Nisha on Mon 18 Aug 2014 - 0:41

இதேவேளை சீனர்களும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் எழுதி வந்துள்ளனர்.

கி.மு.206ம் ஆண்டு காலகட்டத்தில் சீனாவின் ஹான் வம்சத்தில் நீதிமன்ற ஆவண காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் சாய் லூன்.

எலும்புகளிலும், தடிகளிலும் எழுவதுற்கு பதிலாக மாற்று வழியை கண்டுபிடிக்க முற்பட்டார்.

அப்போது உதயமானது தான் பேப்பர், இதற்காக பல பரிசுகளை வழங்கி அரசாங்கம் கௌரவப்படுத்தியது, ஆனால் பேப்பரின் தடிமன் 5 mm ஆக இருந்தது.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Post by Nisha on Mon 18 Aug 2014 - 0:43


காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Paper_story_003

காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Paper_story_004


சிறிது காலத்திற்கு பிறகு சாய் லூன் ஒரு காட்சியை பார்க்க நேரிட்டது,

அதாவது ஒருவகைக் குளவி, மரத்தைத் துளையிட்டு, அதன் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களைக் கொண்டு, தனது கூட்டை வலிமையாகக் கட்டிக் கொள்வதைக் கண்டார்.

அப்போதுதான், மரத்தைக் கூழ்மயமாக அரைத்தால், பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொண்டார்.

இதனையடுத்து பேப்பர் ஆலை நிறுவப்பட்டாலும், சீனர்கள் இந்த நுட்பத்தை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர்.

பின் கி.பி.751ல் நடந்த போரில் அரேபியர்களிடம் சீனா தோற்றுப் போகவே, பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட சீனர்களிடம் இருந்து அரேபியர்கள் பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து உஸ்பெஸ்கிஸ்தானிலுள்ள மர்கண்ட் என்ற இடத்தில் அதிகாரப்பூர்வமாக பேப்பர் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது.

இந்நுட்பம் மற்ற நாடுகளுக்கும் பரவவே, 1844ஆம் ஆண்டில் சார்லஸ் மற்றும் கெல்லர் ஆகியோர் இணைந்து வெள்ளை நிறப் பேப்பரை உருவாக்கும் தொழில்நுட்பத்தினைக் கண்டறிந்தார்கள்.

காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ் Paper_story_007நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Post by ahmad78 on Mon 18 Aug 2014 - 11:39

அறியத்தந்தமைக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: காகிதம் பிறந்த கதை! ஆதிமனிதன் டூ சார்லஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum