Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 12:18 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon May 13, 2024 2:53 pm
53 தங்கக் கட்டிகளுடன் மூவர் மன்னாரில் கைது
3 posters
Page 1 of 1
53 தங்கக் கட்டிகளுடன் மூவர் மன்னாரில் கைது
53 தங்கக் கட்டிகளுடன் மூவர் மன்னாரில் கைது
சுமார் ஆறு கோடி ரூபா பெறுமதியான 53 தங்க கட்டிகளுடன் தலைமன்னாரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 12 கிலோ எடைகொண்ட 53 தங்க கட்டிகளையும் துணிகளுக்குள் மறைத்துக் கொண்டுசென்ற போதே இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை தலைமன்னார் பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டபோதே மேற்படி 53 தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தங்கக்கட்டிகள் அனைத்தும் 11 கிலோ 828 கிராம் எடைகொண்டவை என்றும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தங்கக்கட்டிகளை கடல் மார்க்கமாக தமிழ் நாட்டுக்கு கடத்தும் எண்ணத்திலேயே இவற்றை தலைமன்னாருக்கு எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் கொழும்பு, வத்தளை, புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தங்கக் கட்டி கடத்திய இலங்கையர் இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது!
» வங்கி மோசடியில் மூவர் கைது
» சோமாலியர் உட்பட மூவர் கைது
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது!
» வங்கி மோசடியில் மூவர் கைது
» சோமாலியர் உட்பட மூவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|