சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Khan11

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 11:50

First topic message reminder :

அனைவரையும் அன்பால் அணைத்து, கலகலப்பாய்,  நட்பாய் புரிந்துணர்ந்து  சேனைக்கு மகுடமாய்  நிலைத்து தொடரும் நண்பன் அவர்களின்
82 000பதிவுகளுக்காகவும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 8a572b42-75b0-49a3-b5a5-a4693735e8a2_zpsa706d269

மனமார்ந்த  வாழ்த்துகள் நண்பன் சார்! சீக்கிரம் ஒரு இலட்சம் எனும் கனவு உங்கள் முன் நனவாகி வசமாகி நிற்கட்டும்!

உங்கள் அன்பின் பங்களிப்புக்காய் என் தலை தாழ்ந்த வணக்கங்கள்!
நன்று நன்றி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 15:29

மிக்க மகிழ்ச்சி நண்பன் உங்களின் நட்பில் என்றும் என் குடும்பத்தார் மகிழ்வதுண்டு இன்றும் எமது பயணங்கள் பற்றியும் உங்களைப்பற்றியும் சுட்டிக்காட்டுவதுண்டு ஹிபாவுக்கான உங்கள் பிரார்த்தனை பலித்திட இறைவனை நானும் வேண்டுகிறேன் மிக் நன்றி

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 16:48

ஹிபாசெல்லம் குறித்த அருமையான நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே அது நல்லது ஆவதும் தீயது ஆவது அன்னை வளர்ப்பதிலே என்பார்கள் ஹிபாவின் அன்னை நற்சாட்சி பெற்ற, பெறும் அன்னையாக என்றும் திகழட்டும்!

ஹாசிம் குழந்தைகள் படம் பகிரும் போது அவர்கள் குறித்த குறும்புகளையும் பகிருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 16:56

Nisha wrote:ஹிபாசெல்லம் குறித்த அருமையான நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே அது நல்லது ஆவதும் தீயது ஆவது அன்னை வளர்ப்பதிலே என்பார்கள் ஹிபாவின் அன்னை  நற்சாட்சி பெற்ற, பெறும் அன்னையாக என்றும் திகழட்டும்!  

ஹாசிம் குழந்தைகள் படம் பகிரும் போது அவர்கள் குறித்த  குறும்புகளையும்   பகிருங்கள்.

என்னமோ சொன்ன மாதிரி தெரிந்தது சொல்லி வைத்து சொல்ற மாதிரி
அதான் ஹிபா வீட்டிற்கு பக்கத்தில் வீடு வாங்க சொல்லி அந்த மேட்டர்  (_ (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 17:03

எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை! இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!

அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.

ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 17:06

எனக்கு முதல்ல உங்களிடம் என்ன எப்படி பேசுறது என புரியணும் போல! எதையாச்சும் எதார்த்தமாக எழுதிட்டால் அது பிடிக்கல்லைன்னல சொன்னாலாவது திருத்தலாம். சொல்லாமல் அமைதியாய் எஸ்கேப் ஆவதும் அவாய்ட் செய்வதும் நாம் ரெம்ப புரிந்துக்கணும்! !* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 17:13

Nisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை!  இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ  நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு  வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!

அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால்  சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.

ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!  
எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்ல
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ  ^* 
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 17:15

Nisha wrote:எனக்கு முதல்ல உங்களிடம் என்ன எப்படி பேசுறது என புரியணும் போல! எதையாச்சும் எதார்த்தமாக எழுதிட்டால் அது பிடிக்கல்லைன்னல சொன்னாலாவது  திருத்தலாம். சொல்லாமல் அமைதியாய்  எஸ்கேப் ஆவதும் அவாய்ட் செய்வதும்  நாம் ரெம்ப புரிந்துக்கணும்! !* 

பிடிக்க வில்லை என்று நான் சொன்னேனா
நான் எங்கே எஸ்கேப் ஆனேன்
உங்களுக்கு மட்டும்தான் முட்டத் தெரியுமா
நானும் முட்டுவன் கொஞ்சம் அதிகமா முட்டுவன்  !* !* 

நண்பனை புரிந்தோர் உலகில் கம்பி !* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 17:18

நண்பன் wrote:
Nisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை!  இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ  நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு  வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!

அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால்  சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.

ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!  
எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்ல
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ  ^* 
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்

அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 17:22

Nisha wrote:

அடித்தேனா அநியாயம் அக்கர்மம் சும்மா மிரட்டினேன் பல்லிக்கு அடிச்சி நான் ஏன் பாவத்த தேடனும்
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 17:33

நண்பன் wrote:
Nisha wrote:எனக்கு முதல்ல உங்களிடம் என்ன எப்படி பேசுறது என புரியணும் போல! எதையாச்சும் எதார்த்தமாக எழுதிட்டால் அது பிடிக்கல்லைன்னல சொன்னாலாவது  திருத்தலாம். சொல்லாமல் அமைதியாய்  எஸ்கேப் ஆவதும் அவாய்ட் செய்வதும்  நாம் ரெம்ப புரிந்துக்கணும்! !* 

பிடிக்க வில்லை என்று நான் சொன்னேனா
நான் எங்கே எஸ்கேப் ஆனேன்
உங்களுக்கு மட்டும்தான் முட்டத் தெரியுமா
நானும் முட்டுவன் கொஞ்சம் அதிகமா முட்டுவன்  !* !* 

நண்பனை புரிந்தோர் உலகில் கம்பி !* !* 

நான் உங்களை சொன்னேனா! நீங்கள் தான் அன்று பாட்டுக்கு பாட்டு திரியில் கொழுத்திபோட்டீர்கள். ஹாசிம தான் சொன்னேன் என.. அதுக்கு பிறகு அந்த திரில யாரும் வரல்லை!! என்னமோப்பா எனக்கு எதுவும் புரியல்லை.

அதனால் நான் சேனையில் என் அரட்டையை குறைச்சிக்கலாம்னு இருக்கேன். அவ்வளவு தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 17:39

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை!  இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ  நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு  வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!

அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால்  சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.

ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!  

எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்ல
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ  ^* 
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்

அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!

அடித்தேனா அநியாயம் அக்கர்மம் சும்மா மிரட்டினேன் பல்லிக்கு அடிச்சி நான் ஏன் பாவத்த தேடனும்
 *# *# 

இப்படி வாழ்த்துதிரில விவாதம் போட்டால் சீக்கிரம் ஒரு இலட்சம் இல்லை இரண்டு இலட்சம் பதிவே போட்டிரலாம்.

நான் என்ன பல்லியா? _* _* 

கடவுளே இதை கேட்பாரிலலியாப்பா? பானு, ஹாசிம், ராகவா,, சேச்சே ராக்வன் வேண்டாம். அவன் நண்பனுக்குதான் சப்போர்ட் யாராச்சும் என்ன ஏதுன்னு கேட்கவே மாட்டிங்களா! என்னை பல்லி கில்லி என சொல்லி மனசில் இருப்பதையெல்லாம் வெளியில் கொணர்ந்து திட்டோ திட்டுன்னு திட்டுறாங்களே! )* )* )* )* 

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:26

எக்கா எக்கா ஏக்கா நான் என்ன சொன்னேன் நீங்க என்ன சொல்றீங்க சுட்டுப்புடுவன் ஆமா
சொக்கா சொக்கி  :queen: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 18:32

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எனக்கொன்றும் உருட்டுகட்டை அடில்லாம் அடிக்க தேவையில்லை!  இருவருக்கு ஒரே நேரம் ஒரே சம்பவ  நினைவு வந்ததால் பேசி வைத்திட்டு  வந்திங்களோ என கிண்டல் செய்வது சகஜம் தானே!

அதனால் சொன்னேன். ஹாசிமின் குழந்தைகள் அழகானவங்க என சொன்னதுக்கு நீங்களும் இப்படி சொன்னதால்  சொன்னேன்! அதுக்கென்ன இப்ப! நல்லது தானே பேசினிங்கள்.

ஹாசிம் சந்தோஷம் தான் படுவார்!  
எனக்கும் சந்தோசம்தான் நான்கு ஆண்டுகள் என்று நினைக்கிறேன் அன்று சொன்னதை அவர் இன்று எழுதி விட்டார் அப்படியே எழுதி விட்டார் எனக்கு சந்தோசம் காரணம் உங்களிடமும் நான் சொன்னேன் தானே ஹிபா இப்படி சொன்னா என்று டைமிங்க் சூப்பர்ல
ஒரே நேரத்தில் இருவர் ஒரு விடயத்தை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது
ஹிபா குட்டீ  ^* 
என்னிடம் ஹிபா குட்டியின் சில போட்டோக்கள் உள்ளது பகிர வேண்டும்

அப்புறம் அதுக்கேன் உருட்டுக்கட்டை யால் எனக்கு அடித்திங்க!

அடித்தேனா அநியாயம் அக்கர்மம் சும்மா மிரட்டினேன் பல்லிக்கு அடிச்சி நான் ஏன் பாவத்த தேடனும்  *# *# 

இப்படி சொன்னது நானா நீங்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:45

நான் சொன்ன பல்லி இது

Spoiler:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 18:47

இந்தப்படத்தில் இருக்கும் பல்லியா வந்து உங்களிடம் கேள்வி கேட்டது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:49

Nisha wrote:இந்தப்படத்தில் இருக்கும் பல்லியா வந்து உங்களிடம் கேள்வி கேட்டது?
அம்மா ஆஆஆஆ தாயே ஏஏஏஏ
போதும்
வலிக்குது
முடியல
அழுதுடுவன்
அவ்வூ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 21 Aug 2014 - 18:58

அழுங்க எனக்கென்ன!

என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே..  _* _* _* !* !* )* )* )* )* )* )* )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 19:01

Nisha wrote:அழுங்க எனக்கென்ன!

என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே..  _* _* _* !* !* )* )* )* )* )* )* )* 
சரி சரி தெரியாம சிங்கத்திடம் மோதிட்டேன் அதுவும் பெண் சிங்கம் சும்மா விடுமா மாட்டிட்டு முழிக்கிறேனே என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா )* )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Fri 22 Aug 2014 - 13:55

ஹா ஹா இரண்டு பேரின் காமெடி சூப்பர் /) /) /) /) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Aug 2014 - 9:08

நண்பன் wrote:
Nisha wrote:அழுங்க எனக்கென்ன!

என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே..  _* _* _* !* !* )* )* )* )* )* )* )* 
சரி சரி தெரியாம சிங்கத்திடம் மோதிட்டேன் அதுவும் பெண் சிங்கம் சும்மா விடுமா மாட்டிட்டு முழிக்கிறேனே என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா )* )* 
தனியாப்போய் மாட்டிக்கிட்டிங்கன்னா நீங்களாகத்தான் தப்பிக்கணும் எங்களால வேடிக்கைதான் பார்க்க முடிகிறது

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Nisha Sat 23 Aug 2014 - 9:35

யாருப்பா என் தும்பியை ரெம்ப மிரட்டுரது? பிச்சிபுடுவேன் பிச்சி!

ஏன் எதுக்குன்னு கேட்கவும் நாதியில்லை.. இதில காப்பாத்துவதாம்? யாரு யாரைக்காப்பாத்துவதாம்? அதுதான் ஏற்கனவே சிங்கம் புலி சே பல்லிக்கே எல்லாரும் பயந்து ஒழிந்துக்கிறாங்களேப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by நண்பன் Sat 23 Aug 2014 - 17:08

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அழுங்க எனக்கென்ன!

என்னை பல்லி என்றதுக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா தான். யாரைப்பார்த்து பல்லி சொன்னிங்க.. சொல்லத்தான் சொன்னிங்க. கொஞ்சம் பெரிய மிருகமா சொல்லி இருக்கலாம். போயும் போயும் பல்லின்னு சொல்லிட்டிங்களே..  _* _* _* !* !* )* )* )* )* )* )* )* 
சரி சரி தெரியாம சிங்கத்திடம் மோதிட்டேன் அதுவும் பெண் சிங்கம் சும்மா விடுமா மாட்டிட்டு முழிக்கிறேனே என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா )* )* 
தனியாப்போய் மாட்டிக்கிட்டிங்கன்னா நீங்களாகத்தான் தப்பிக்கணும் எங்களால வேடிக்கைதான் பார்க்க முடிகிறது

உண்மைதான் தனியாகவே ஓடி விட்டேன்
தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம்தான்
தனியாகவே வந்தேன் தனியாகவே போகிறேன் )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by ராகவா Wed 27 Aug 2014 - 7:46

வாழ்த்துக்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம்  பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்! - Page 2 Empty Re: சேனையின் அதிவேகப்பதிவாளரின் 82 ஆயிரம் பதிவுகளுக்காகவும் வாழ்த்துவோம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum