Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
5 posters
Page 1 of 1
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
தமிழில் மொத்த எழுத்துக்கள் 557 என்கின்றார்கள்.
தற்போதைய இந்திய நிதி அமைச்சர் யார்? தெரியவில்லை என்கின்ரார்கள்
இதைவிட சொதப்பல் பதில்கள் இருக்க முடியுமா என தெரியவில்லை.
பார்த்து ரசித்தாலும் சிரிக்க வைக்கின்றது.
தற்போதைய இந்திய நிதி அமைச்சர் யார்? தெரியவில்லை என்கின்ரார்கள்
இதைவிட சொதப்பல் பதில்கள் இருக்க முடியுமா என தெரியவில்லை.
பார்த்து ரசித்தாலும் சிரிக்க வைக்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
இது நல்ல பகிர்வு அதிகமாக நானும் பார்க்கும் நிகழ்ச்சியும் கூட
விஜய் நிகழ்ச்சிகள் பார்ப்பதுண்டு
நான் விரும்பி தொடராக பார்க்கும் நாடகம் ஒப்பீஸ் பார்க்காதவர்கள் பாருங்கள் நல்லா எடுத்திருக்கிறாங்க
விஜய் நிகழ்ச்சிகள் பார்ப்பதுண்டு
நான் விரும்பி தொடராக பார்க்கும் நாடகம் ஒப்பீஸ் பார்க்காதவர்கள் பாருங்கள் நல்லா எடுத்திருக்கிறாங்க
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
ஆமாம்! பலர் சொதப்பினாலும் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு விடை தெரிந்திருக்கின்றது!
சிரிப்பும் கிண்டலும் கேலியுமாய் பொது அறிவை வளர்க்கும் கேள்விகளுடன் தொடர்வது நன்றாய் இருக்கின்றது.
சிரிப்பும் கிண்டலும் கேலியுமாய் பொது அறிவை வளர்க்கும் கேள்விகளுடன் தொடர்வது நன்றாய் இருக்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
நேற்றையப் பொழுதை நன்றாகக் கழித்திருக்கிறீர்கள் அக்கா ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
அது சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலும் விஜய் டீவி தான் பார்ப்போம்
மற்ற நாட்களில் சரவணம் மீனாட்சி சீரியல் மட்டும்
மற்ற நாட்களில் சரவணம் மீனாட்சி சீரியல் மட்டும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
நான் டீவி, முன்னாடி போய் உட்கார்வதே இல்லை பானு! பிரபா வீட்டில் இருந்தால் ஹாலில் டீ.வி ஓடிட்டே இருக்கும்.அவருக்கு வீட்டுக்குள் வந்தால் டீ, வி ஆன் செய்திட்டு தான் மறு வேலை!
நான் அந்த சத்தத்துக்கு பயந்து நான் ரூமில் ஏதாச்சும் புக் படிச்சிட்டே இருப்பேன்.
எனக்கு மியுசிக் கேட்க பிடிக்கும் அது அமைதியான சூழலில் மட்டும். இரைச்சலாய் வரும் சத்தங்கள் பிடிப்பது இல்லை. காதும் வலிக்கும்!
இம்மாதிரி ஏதாவது யாராவது பாருங்கன்னு லிங்க் அட் பண்ணி இருந்தால் அது என்ன என அறியும் ஆர்வத்தில் போய் பார்த்தால் தான் உண்டு. இந்த புரோகிரமும் அப்படித்தான் பார்த்தேன்.
மத்தப்படி மனது ரெம்ப கஷ்டமாய் இருக்கும் போது குட்டி சுட்டீஸ் புரோகிராமை தேடி பார்ப்பேன்.
நான் அந்த சத்தத்துக்கு பயந்து நான் ரூமில் ஏதாச்சும் புக் படிச்சிட்டே இருப்பேன்.
எனக்கு மியுசிக் கேட்க பிடிக்கும் அது அமைதியான சூழலில் மட்டும். இரைச்சலாய் வரும் சத்தங்கள் பிடிப்பது இல்லை. காதும் வலிக்கும்!
இம்மாதிரி ஏதாவது யாராவது பாருங்கன்னு லிங்க் அட் பண்ணி இருந்தால் அது என்ன என அறியும் ஆர்வத்தில் போய் பார்த்தால் தான் உண்டு. இந்த புரோகிரமும் அப்படித்தான் பார்த்தேன்.
மத்தப்படி மனது ரெம்ப கஷ்டமாய் இருக்கும் போது குட்டி சுட்டீஸ் புரோகிராமை தேடி பார்ப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
எனக்கு ஆஃபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனா டீவி பார்த்துட்டே வேலை செய்வேன் . 11மணி வரை பார்ப்பேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
வேற வேலையே இல்லையா _*பானுஷபானா wrote:எனக்கு ஆஃபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனா டீவி பார்த்துட்டே வேலை செய்வேன் . 11மணி வரை பார்ப்பேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிக்க முடிந்தால் சிரியுங்கள்!
டிவியில என்ன பார்ப்பாங்கன்னு நினைக்கிறீங்க.
11மணி வரை சீரியல பார்த்துட் டு இருப்பாங்க
11மணி வரை சீரியல பார்த்துட் டு இருப்பாங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» சிரியுங்கள் பிறரை சிரிக்க வையுங்கள்
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
» முடிந்தால் சொல்லுங்கள்....
» முடிந்தால் சொல்லுங்கள்
» முடிந்தால் சொல்லுங்கள்
» சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
» முடிந்தால் சொல்லுங்கள்....
» முடிந்தால் சொல்லுங்கள்
» முடிந்தால் சொல்லுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|