சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

குளுகுளு குற்றாலம்! Khan11

குளுகுளு குற்றாலம்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குளுகுளு குற்றாலம்! Empty குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:34

குளுகுளு குற்றாலம்! 10492599_558637530907451_7303939362069671891_n
பேஸ்புக்கில் ரசித்தது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:35

குளுகுளு குற்றாலம்! 10570288_558637584240779_2774141544943206123_n
" />

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:35

குளுகுளு குற்றாலம்! 10628506_558963887541482_7040704356709113428_n
" />

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:36

குளுகுளு குற்றாலம்! 10665884_558963520874852_7941003337630330739_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:39

குற்றாலஅருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில்மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. 

இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.
மேற்குத்தொடர்ச்சிமலை சிற்றாறுமணிமுத்தாறுபச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.

குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

குளுகுளு குற்றாலம்! 220px-Main_Falls_From_Thalavai_House_Hotel

பேரருவி

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும். தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளுகுளு குற்றாலம்! 220px-July_24_2014_five_falls

ஐந்தருவி

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) - இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத்துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர் பொழுது போக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும், மரக் கன்றுகளும் விற்கப்படுகின்றன.

7. புலியருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.

குளுகுளு குற்றாலம்! 220px-CourtallamOldFalls

பழைய குற்றாலம் அருவி

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

10. கண்ணுப்புளி மெட்டு - இது செங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர் தேக்கத்தின் மேலமைந்துள்ளது.

விக்கிமீடியா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:45

குளுகுளு குற்றாலம்! 10580093_558047040966500_2201148636790089171_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:57

குளுகுளு குற்றாலம்! 10540855_558033710967833_8342523254682372080_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by நண்பன் Sun 31 Aug 2014 - 20:53

குற்றாலம் அருவியிலே குளித்தது போல் இருக்கிறது *_ *_ *_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 9:37

போய் ரொம்ப வருஷம் ஆச்சுப்பா.

இன்ஷா அல்லாஹ் போகனும்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 10:08

ஹூம் ஊரில் இருக்கும் போதே பக்கம் தான் போய் பார்க்க முடியல . ரொம்ப நாள் ஆசை குற்றாலம் போகனும்னு எப்போது விடியுதுனு பார்ப்போம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 10:14

அப்ப தூக்கத்திலயா பேசிட்டு இருக்கீங்க.

உங்களுக்கு இன்னும் விடியலயா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 10:19

ahmad78 wrote:அப்ப தூக்கத்திலயா பேசிட்டு இருக்கீங்க.

உங்களுக்கு இன்னும் விடியலயா

ஆமா முஹைதின்...அட டென்ஷன் போயாச்சா....

குற்றாலம் போக எப்போ விடியும்னு தெரியல :(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 10:35

நவம்பர்ல ஊர் வருவேன். வாங்க என்குடும்பத்தோடு சேர்ந்து போவோம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 10:55

ahmad78 wrote:நவம்பர்ல ஊர் வருவேன். வாங்க என்குடும்பத்தோடு சேர்ந்து போவோம்.

ம்ம்ம் சரி செலவெல்லாம் உங்களோடது தான் சரியா... i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 10:58

இது ஒரு பிரச்சணையா?

காரியத்தில கருத்தா இருக்கீங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 11:01

ahmad78 wrote:நவம்பர்ல ஊர் வருவேன். வாங்க என்குடும்பத்தோடு சேர்ந்து போவோம்.

என்னை கூப்பிடல்லை! நான் வரல்லை!)*)*)*)*)*

கூப்பிட்டாலும் வரல்லன்னால் வரல்ல )*)*)*)*)*)*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 11:03

ahmad78 wrote:இது ஒரு பிரச்சணையா?

காரியத்தில கருத்தா இருக்கீங்க.

அட அப்புறம் உங்கள நம்பி வந்துட்டு நீங்க கை விரிச்சுட்டா நான் என்ன செய்வதாம். அதான் உஷாரா இருக்கேன் ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 11:06

பானுஷபானா wrote:
ahmad78 wrote:இது ஒரு பிரச்சணையா?

காரியத்தில கருத்தா இருக்கீங்க.

அட அப்புறம் உங்கள நம்பி வந்துட்டு நீங்க கை விரிச்சுட்டா நான் என்ன செய்வதாம். அதான் உஷாரா இருக்கேன் ^_

யாரைப்பார்த்து என்ன சொல்லிட்டிங்க பானு! 

நம்ம முஹைதீனபார்த்தா!  சின்னகவுண்டர் சார் சொல்ல மாட்டார். சொல்லிட்டால் அதை செய்யாமல் தூங்க மாட்டார்.  ஊருக்கே தெரிந்தது அவரு தோழி கோழி உங்களுக்கு தெரியல்ல்லையே  பானு

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 11:15

என்னை கூப்பிடல்லை! நான் வரல்லை!குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805

கூப்பிட்டாலும் வரல்லன்னால் வரல்ல குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805குளுகுளு குற்றாலம்! 876805

நீங்க அடுத்த வருஷம்தானே வருவதாக சொன்னீர்கள். அதான் கூப்பிடல.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 11:15

Nisha wrote:
ahmad78 wrote:நவம்பர்ல ஊர் வருவேன். வாங்க என்குடும்பத்தோடு சேர்ந்து போவோம்.

என்னை கூப்பிடல்லை! நான் வரல்லை!)*)*)*)*)*

கூப்பிட்டாலும் வரல்லன்னால் வரல்ல )*)*)*)*)*)*

இந்தக் கதை தெரியுமா நிஷா. இவரு போன தடவை ஊர் திரும்பும் போது மனைவியோட சென்னை வந்திருக்கார். என்னைப் பார்க்கனும்னு நினைச்சிருக்கார் அப்போது என் நம்பர் இவரிடம் இல்ல. யாரிடமும் கேட்க தயக்கம். ஏன் என்கிட்டயே தயக்கமாம் நான் எதுவும் நினைப்பேனு. என்னத்த சொல்ல ... திரும்ப வேலை செய்யுமிடம் வந்துட்டு எனக்கு சொல்றார் உங்க நம்பர் இருந்திருந்தா என் மனைவியோட உங்களப் பார்க்க வந்திருப்பேன்னு சொல்றார்.

!* !*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 11:21

நல்ல ஞாபகசக்தி பானு. இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Nisha Mon 1 Sep 2014 - 11:23

அது தான் ஏற்கனவே தெரியிதே! 

இவரைபோல இவர்மனைவியும் இருந்திட்டால் நாம இவரை சந்திக்கவே தேவையில்லைப்பா!

யாரும் பேச மாட்டாங்க.. நாம தான் நமக்குள் பேசிக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 11:26

Nisha wrote:அது தான் ஏற்கனவே தெரியிதே! 

இவரைபோல இவர்மனைவியும் இருந்திட்டால் நாம இவரை சந்திக்கவே தேவையில்லைப்பா!

யாரும் பேச மாட்டாங்க.. நாம தான் நமக்குள் பேசிக்கணும்.

ஆமா நிஷா ஆனா இவர் மனைவிய எப்படியாவது பேச வச்சிரலாம். ஆனா இவரு தான் வாய பசை போட்டு ஒட்டிட்டிருப்பார் ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 11:28

என் மனைவியிடம் பேசி பாருங்கள். அப்புறம் அவங்க பேச்சின் இனிமையிலேயே நீங்க உங்கள மறந்துடுவீங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by பானுஷபானா Mon 1 Sep 2014 - 11:28

Nisha wrote:
பானுஷபானா wrote:
ahmad78 wrote:இது ஒரு பிரச்சணையா?

காரியத்தில கருத்தா இருக்கீங்க.

அட அப்புறம் உங்கள நம்பி வந்துட்டு நீங்க கை விரிச்சுட்டா நான் என்ன செய்வதாம். அதான் உஷாரா இருக்கேன் ^_

யாரைப்பார்த்து என்ன சொல்லிட்டிங்க பானு! 

நம்ம முஹைதீனபார்த்தா!  சின்னகவுண்டர் சார் சொல்ல மாட்டார். சொல்லிட்டால் அதை செய்யாமல் தூங்க மாட்டார்.  ஊருக்கே தெரிந்தது அவரு தோழி கோழி உங்களுக்கு தெரியல்ல்லையே  பானு

அய்யோ தெரியாம மாட்டிக்கிட்டேனா *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குளுகுளு குற்றாலம்! Empty Re: குளுகுளு குற்றாலம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum