சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Khan11

நண்பன் படித்ததில் பிடித்தது...

+11
கமாலுதீன்
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
15 posters

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 7 Sep 2014 - 12:16

First topic message reminder :

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Pencilandrubber

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்: எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..
நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

நன்றி முகநூல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Sun 22 Mar 2015 - 19:08

ஆமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Sun 22 Mar 2015 - 19:14

Nisha wrote:ஆமாம்!

ஐய்யய்யோ இனி நான் கோபப்பட்டாலும் யாரும் நம்ப மாட்டாங்களே  அநியாயம் அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:48

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 11096701_470648496415673_8407542301687580689_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:50

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 10409435_471994356281087_3375978668897823814_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:51

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 11075259_469513363195853_4494368895808793441_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:51

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 11013362_468623706618152_15824921427172977_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:52

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 11021525_465178990295957_5114845044967159448_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:53

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 10981699_464684423678747_135431260025890630_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:53

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 10933839_435050659975457_6031035516079262821_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 11:54

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 10929185_434776616669528_461026080931338961_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 12:00

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 10516815_395577753922748_3921816711889265689_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by கமாலுதீன் Mon 6 Apr 2015 - 12:20

நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 10516815_395577753922748_3921816711889265689_n
சியர்ஸ்

அத்துடன்

தன்னைக் கட்டுப்படுத்தி நல்லொலுக்கத்துடன் வாழ்வது ஆண்மை.
பெண்மையைப் போற்றுவதும் ஆண்மை.
குடுப்பத்தை காப்பதும் கட்டுப்படுத்தி நேர்வழிக்காட்டுவதும் ஆணமை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 12:24

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 10516815_395577753922748_3921816711889265689_n
சியர்ஸ்

அத்துடன்

தன்னைக் கட்டுப்படுத்தி நல்லொலுக்கத்துடன் வாழ்வது ஆண்மை.
பெண்மையைப் போற்றுவதும் ஆண்மை.
குடுப்பத்தை காப்பதும் கட்டுப்படுத்தி நேர்வழிக்காட்டுவதும் ஆணமை.

ஆண்மையின் சிறப்பு அது நமக்குப் பெருமை சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 12:29

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 1468667_268258569988001_664733398_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 6 Apr 2015 - 12:42

ஹாஹா!

எல்லோர் காதலும் அப்படி இருக்காதுப்பா! காதல் உடலழகு பார்த்து வராமல் மன அழகு பார்த்து வந்தால் எங்க காதல் போல எக்காலமும் இரசிக்கும். 

ஹாஹா! ஆமாம்  லவ் ஆணுக்கும் பெண்ணுக்கும்  தான் வரணுமா. அம்மா பெண் மேல் வைச்ச பாசம் லவ் இல்லையாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 13:26

Nisha wrote:ஹாஹா!

எல்லோர் காதலும் அப்படி இருக்காதுப்பா! காதல் உடலழகு பார்த்து வராமல் மன அழகு பார்த்து வந்தால் எங்க காதல் போல எக்காலமும் இரசிக்கும். 

ஹாஹா! ஆமாம்  லவ் ஆணுக்கும் பெண்ணுக்கும்  தான் வரணுமா. அம்மா பெண் மேல் வைச்ச பாசம் லவ் இல்லையாமா?

எக்கா ஜோக் சொன்னா ரசிக்கனும் இப்படி ஆராயப்படாது ஓகே சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 6 Apr 2015 - 13:28

நீங்க சொன்னால் கேட்டிருவோமா?

ஆராயத்தான் செய்வோம். அதில் டாக்டரேட் பட்ட்ம் வாங்க வேண்டும்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Mon 6 Apr 2015 - 13:31

Nisha wrote:நீங்க சொன்னால் கேட்டிருவோமா?

ஆராயத்தான் செய்வோம். அதில் டாக்டரேட் பட்ட்ம் வாங்க வேண்டும்ல!
அப்படிாய சரி சரி நல்லா ஆரா்ய்ங்க தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by ahmad78 Mon 6 Apr 2015 - 15:45

Nisha wrote:ஹாஹா!

எல்லோர் காதலும் அப்படி இருக்காதுப்பா! காதல் உடலழகு பார்த்து வராமல் மன அழகு பார்த்து வந்தால் எங்க காதல் போல எக்காலமும் இரசிக்கும். 

ஹாஹா! ஆமாம்  லவ் ஆணுக்கும் பெண்ணுக்கும்  தான் வரணுமா. அம்மா பெண் மேல் வைச்ச பாசம் லவ் இல்லையாமா?

அந்த லவ் வேற நண்பன் சொன்ன லவ் வேற.


உங்களைப்போல எல்லாரும் இருக்கமுடியுமா.


இன்றைய காலத்தில் காதல் கண்றாவியா இருக்கு. லட்சத்தில ஒன்று (உங்களைப்போல) உண்மையா இருக்கு. மற்றதெல்லாம் வேஸ்ட்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Mon 6 Apr 2015 - 16:08

ஹாஹா!

நண்பன் நான் சொன்னதை சரியா புரிந்துக்கல்லைன்னு நினைச்சேன்.. நீங்க பூதக்கண்ணாடி போட்டு விட்டு ச்ச்ச்ச்சேசே  கண்ணை கழட்டி காதில் மாட்டி பார்க்க சொன்ன  என் ஐடியாவைகேட்டு  சரியாக தப்பாக புரிந்துகொண்டதுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சல்யூட் சாரே!

என் லவ் என் ஆத்துக்காரரிடம் ரெம்ப இருக்கு. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்திலும் லவ் இருக்கு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 7 Apr 2015 - 12:05

என்னமோ சொல்றாங்க ஆனா ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by *சம்ஸ் Tue 7 Apr 2015 - 15:04

பெரியவங்க என்னமோ சொல்றாங்க நமக்குதான் ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது சம்ஸூ இந்தப்பகம் உனக்கு வேலை இல்லை ஓடிடு மீண்டும் சந்திப்போம் அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Nisha Tue 7 Apr 2015 - 15:32

நண்பன் wrote:என்னமோ சொல்றாங்க ஆனா ஒன்னும் புரியல

எதுக்கு இந்த விழிபிரட்டல்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by *சம்ஸ் Tue 7 Apr 2015 - 15:39

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 11132024_463373377159405_215114872_n


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by நண்பன் Tue 7 Apr 2015 - 16:12

Nisha wrote:
நண்பன் wrote:என்னமோ சொல்றாங்க ஆனா ஒன்னும் புரியல

எதுக்கு இந்த விழிபிரட்டல்?
அதான் பெரியவங்க நீங்க இருவரும் காதல் கீதல் என்று என்னமோ எனக்கு தெரியாத வற்றைப் பேசிட்டு இருக்கியல் அதான் நான் ஒன்றும் புரியாம ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன் படித்ததில் பிடித்தது... - Page 12 Empty Re: நண்பன் படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum