Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்! 29 ஆம் திகதி ஒபாமாவுடன் சந்திப்பு
2 posters
Page 1 of 1
நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்! 29 ஆம் திகதி ஒபாமாவுடன் சந்திப்பு
நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்! 29 ஆம் திகதி ஒபாமாவுடன் சந்திப்பு
நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26 ஆம் திகதி பிரதமராக பதவி ஏற்ற பின் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடியின தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து களை தெரிவித்தார். அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை மோடியும் ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளி யுறவு மந்திரி ஜோன் கெர்ரியும், இராணுவ மந்திரி சக் ஹேகலும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி, அமெரிக் காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். முதலில் அவர் 26 ஆம் திகதி நியு+யோர்க் ஜhன் எப். கென்னடி சர்வதேச விமான நிலையம் சென்று இறங்குகிறார். மறுநாள் (27 ஆம் திகதி) நியு+யோர்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.
28 ஆம் திகதி நியு+யோர்க்கில் உள்ள மேடிசன் சதுக்க கார்டனில் அவர் அமெரிக்க வாழ் இந்தி யர்கள் மத்தியில் பேசுகிறார். இதில் 20 ஆயிரம் இந்தியர்கள் கலந்துகொள்கிறார்கள். மோடியின் இந்த உரையை அமெரிக்காவில் உள்ள 20 நகரங்களில் இந்தியர்கள் மத்தியில் நேரடி யாக ஒளிபரப்புவதற்கு விசே' ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
29 ஆம் திகதி பிரதமர் மோடி, வொ'pங் டன் செல்கிறார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு மறுநாளும் (30 ஆம் திகதி) தொடர்கிறது. மோடியும் ஒபாமாவும் தொடர்ந்து 2 நாட்கள் சந்தித்து பேசுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வெள் ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது:-
வெள்ளை மாளிகையில் 29 ஆம் திகதி யும் 30 ஆம் திகதியும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று சந்திப்பதில் ஜனாதிபதி ஒபாமா ஆர்வமாக இருக்கிறார். இரு நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல் பட ஒபாமா விருப்பம் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மோடியின் இந்த பயணம் 9 ஆண்டுகளாக அவரை அமெரிக்கா புறக்கணித்து வந்ததை முடிவுக்கு கொண்டு வருகிறது. மேலும் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மோடி அமெரிக்காவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்! 29 ஆம் திகதி ஒபாமாவுடன் சந்திப்பு
மோடியின் அலை ஓய்ந்து போனது.
தகவலுக்கு நன்றிப்பா!
தகவலுக்கு நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» சிதம்பரம் Vs நரேந்திர மோடி பைனல்!?
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|