சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Khan11

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

+2
சுறா
நண்பன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 23:09

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் 2edv1ut


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 23:52

:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: 
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( 
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( 
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Wed 24 Sep 2014 - 23:53



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by சுறா Thu 25 Sep 2014 - 5:46

அதிவேகப் புயல் நிஷா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் வேகத்துக்கு இணை வேறு யாருமே கிடையாது. தகவல் பெட்டகம் நீங்கள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 11:44

நண்பன் wrote:
8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் 2edv1ut

எட்டாயிரம் பதிவையும் நானிட 
எட்டுத்திக்கும் சூழ் துணையாய்
அணையாய் இருந்த அன்பு தம்பியின் 
வாழ்ந்தில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்
மனம் நிறைந்தேன்.. !

இவ்வுலகில் நான் வாழ 
நாள் தோறும் தருவதெல்லாம் 
என்னாயுளின் அதிகரிப்பாய் 
என்னுள்ளே ஊற்றாவதை
என்னவென நான் சொல்வேன்!

தம்பியா,தமையனா,தந்தையா..
அனனையா அனைத்துமே நீதானா..!
அன்பால் பண்பால்,தெம்பாய் 
இருந்தே என்னுள் நிலைத்தாய்!

எட்டாயிரமும் எட்டும் ஆயிரமாய் ஆனதும்
கிட்டாத இன்பம் நான் கண்டதும் 
சிட்டான உங்கள் அனைவரின் 
பட்டான அன்பினால் தானே!

அத்தனைக்கும் நன்றி சொல்ல 
எத்தனிக்கும் என் மனதில் 
சிந்துகின்ற தேனி துளியாய் 
என்னுள்ளே உங்கள் அன்பு! 

சேனையை சோலையென 
தோன்ற வைத்து தம்பியாய்  
எனக்குள் தும்பிக்கையானவனின் 
அன்பு  வாழ்த்துக்கு நன்றி நன்றி 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 12:15

Nisha wrote:

எட்டாயிரம் பதிவையும் நானிட 
எட்டுத்திக்கும் சூழ் துணையாய்
அணையாய் இருந்த அன்பு தம்பியின் 
வாழ்ந்தில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்
மனம் நிறைந்தேன்.. !

இவ்வுலகில் நான் வாழ 
நாள் தோறும் தருவதெல்லாம் 
என்னாயுளின் அதிகரிப்பாய் 
என்னுள்ளே ஊற்றாவதை
என்னவென நான் சொல்வேன்!

தம்பியா,தமையனா,தந்தையா..
அனனையா அனைத்துமே நீதானா..!
அன்பால் பண்பால்,தெம்பாய் 
இருந்தே என்னுள் நிலைத்தாய்!

எட்டாயிரமும் எட்டும் ஆயிரமாய் ஆனதும்
கிட்டாத இன்பம் நான் கண்டதும் 
சிட்டான உங்கள் அனைவரின் 
பட்டான அன்பினால் தானே!

அத்தனைக்கும் நன்றி சொல்ல 
எத்தனிக்கும் என் மனதில் 
சிந்துகின்ற தேனி துளியாய் 
என்னுள்ளே உங்கள் அன்பு! 

சேனையை சோலையென 
தோன்ற வைத்து தம்பியாய்  
எனக்குள் தும்பிக்கையானவனின் 
அன்பு  வாழ்த்துக்கு நன்றி நன்றி 

ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது
அன்பான வரிகள் அக்கா ,மகிழ்ச்சியாக உள்ளது
சேனைக்கு உங்கள் வருகை உங்களுடன் பழக கிடைத்த தருணம்
அனைத்தையும் நினைக்கும் போது சத்தியமா சொல்கின்றேன்
இந்த நட்பு நீடிக்கனும். இறைவன் துணை செய்யணும். 

என்றும் மாறா அன்புடன்
நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 12:21

நண்பன் wrote:
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: 
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( 
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( 
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: 

அன்புமலர்களாய்  அன்பை தரும் மலர்களிருக்கும் போது அன்பை தூவும் மலராவது என்ன கஷ்டமாம்! வாழ்த்துக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 12:22

நண்பன் wrote:

மூன்று முறை வாழ்த்திய முத்தான வாழ்த்துக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 12:24

சுறா wrote:அதிவேகப் புயல் நிஷா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் வேகத்துக்கு இணை வேறு யாருமே கிடையாது. தகவல் பெட்டகம் நீங்கள்.

ஹாஹா! என்னை விட அதிவேகமாய் ஒருத்தர் போயிட்டிருக்கார்  ஜானி! அவரை எட்டலாம் என எட்டி எட்டி எட்டடி வைத்தாலும் எட்டாத தூரம் தான் நீ எனக்கு என எட்டியே போயிட்டிருக்கார்ப்பா! 

அது சரி! அதென்ன என்னை தகவல் பெட்டகம் என  பெட்டி சட்டி ரேஞ்சுக்கு வாழ்த்துறிங்க.. நான் என்றுமே சாதாரண நிஷா தான்!

வாழ்த்துக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 12:42

நண்பனின் வாழ்த்துப் பதிவும் அதற்கு பதிலான உங்க கவியும் சூப்பர் நிஷா...

அக்காவும் தம்பியும் எங்க உக்காந்துப்பா யோசிப்பிங்க ...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பானுஷபானா Thu 25 Sep 2014 - 12:42

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் 2nly9ty
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ahmad78 Thu 25 Sep 2014 - 14:00

உண்மையிலே எக்ஸ்பிரஸ்தான்.

நான் வருடங்களை கடந்துதான் அடையமுடிந்தது. ஆனால் நீங்கள் மாதங்களில் கடந்து விட்டீர்கள்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் 10488266_753829244679493_7459530358236630802_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by SAFNEE AHAMED Thu 25 Sep 2014 - 15:45

ஆஹா இம்போட் வானொலியில் பொளக்குறிங்க./////////////////////// வாழ்த்துக்கள்  *_ *_ *_ *_
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 15:58

SAFNEE AHAMED wrote:ஆஹா இம்போட் வானொலியில் பொளக்குறிங்க./////////////////////// வாழ்த்துக்கள்  *_ *_ *_ *_

எதைக்கலக்கினேன்!  வயிற்றையா? 

அது சரி நீங்கள் நான் வானொலியில் கவிதை படித்தால் தான் இங்கே வரணும் என  ஏதும்  முடிவில் இருக்கிங்களோ? அப்படின்னால் தினம் வந்து பேசுறேனே!{_{_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by SAFNEE AHAMED Thu 25 Sep 2014 - 16:01

எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 16:15

பானுஷபானா wrote:8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் 2nly9ty
மிகவும் அருமையாக உள்ளது அக்கா சிறப்பான வடிவமைப்பு போட்டோ சொப் வல்லுனர்கள் தோற்று விடுவார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 16:18

SAFNEE AHAMED wrote:எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
சிறப்பான முறையில் இவ்வாறு எழுதுங்கள் சப்னி உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் சப்னி இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by SAFNEE AHAMED Thu 25 Sep 2014 - 16:19

நண்பன் wrote:
SAFNEE AHAMED wrote:எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
சிறப்பான முறையில் இவ்வாறு எழுதுங்கள் சப்னி உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் சப்னி இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்
நன்றியுடன் நண்பன்

 இன்னும் சில நாட்களில் சேனையில் முழுசாக இருக்கே இருக்கின்றேன்...... இன்ஷா அல்லாஹ்
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Thu 25 Sep 2014 - 16:35

SAFNEE AHAMED wrote:
நண்பன் wrote:
SAFNEE AHAMED wrote:எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
சிறப்பான முறையில் இவ்வாறு எழுதுங்கள் சப்னி உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் சப்னி இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்
நன்றியுடன் நண்பன்

 இன்னும் சில நாட்களில் சேனையில் முழுசாக இருக்கே இருக்கின்றேன்...... இன்ஷா அல்லாஹ்
மிக்க மகிழ்ச்சி சகோ இணைந்திருப்போம்
நட்போடு பயணிப்போம்
பாடகன் பாடகன் பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by SAFNEE AHAMED Thu 25 Sep 2014 - 16:48

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 18:11

நண்பன் wrote:
Nisha wrote:

எட்டாயிரம் பதிவையும் நானிட 
எட்டுத்திக்கும் சூழ் துணையாய்
அணையாய் இருந்த அன்பு தம்பியின் 
வாழ்ந்தில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்
மனம் நிறைந்தேன்.. !

இவ்வுலகில் நான் வாழ 
நாள் தோறும் தருவதெல்லாம் 
என்னாயுளின் அதிகரிப்பாய் 
என்னுள்ளே ஊற்றாவதை
என்னவென நான் சொல்வேன்!

தம்பியா,தமையனா,தந்தையா..
அனனையா அனைத்துமே நீதானா..!
அன்பால் பண்பால்,தெம்பாய் 
இருந்தே என்னுள் நிலைத்தாய்!

எட்டாயிரமும் எட்டும் ஆயிரமாய் ஆனதும்
கிட்டாத இன்பம் நான் கண்டதும் 
சிட்டான உங்கள் அனைவரின் 
பட்டான அன்பினால் தானே!

அத்தனைக்கும் நன்றி சொல்ல 
எத்தனிக்கும் என் மனதில் 
சிந்துகின்ற தேனி துளியாய் 
என்னுள்ளே உங்கள் அன்பு! 

சேனையை சோலையென 
தோன்ற வைத்து தம்பியாய்  
எனக்குள் தும்பிக்கையானவனின் 
அன்பு  வாழ்த்துக்கு நன்றி நன்றி 

ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது
அன்பான வரிகள் அக்கா ,மகிழ்ச்சியாக உள்ளது
சேனைக்கு உங்கள் வருகை உங்களுடன் பழக கிடைத்த தருணம்
அனைத்தையும் நினைக்கும் போது சத்தியமா சொல்கின்றேன்
இந்த நட்பு நீடிக்கனும். இறைவன் துணை செய்யணும். 

என்றும் மாறா அன்புடன்
நண்பன்..

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியறிய அன்பு என்றும் தோற்காது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 18:12

பானுஷபானா wrote:நண்பனின் வாழ்த்துப் பதிவும் அதற்கு பதிலான உங்க கவியும் சூப்பர் நிஷா...

அக்காவும் தம்பியும் எங்க உக்காந்துப்பா யோசிப்பிங்க ...

நன்றி பானு! எல்லாம் சேனையில்  இருக்கும் மூலையில் இருந்து தான் யோசித்தேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 18:14

பானுஷபானா wrote:8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் 2nly9ty

வரேவா!{_{_{_{_ கலக்கிட்டிங்க மேடம்!  அழகான அசத்தலான வாழ்த்துக்கு நன்றி பானு!(:)(:)(:)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Nisha Thu 25 Sep 2014 - 18:18

ahmad78 wrote:உண்மையிலே எக்ஸ்பிரஸ்தான்.

நான் வருடங்களை கடந்துதான் அடையமுடிந்தது. ஆனால் நீங்கள் மாதங்களில் கடந்து விட்டீர்கள்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் 10488266_753829244679493_7459530358236630802_n

இந்த தாத்தா யாரு சார்?  

உரிமையாய் கிண்டலும் 
உணர்வுடன் புரிதலும்
ஈகையில் வள்ளலும் 
அன்பிலே செம்மலுமாய் 
உங்கள் அனைவரின் அன்பும் துணையும் எனக்கிருக்க பதிவுகள் இடுவத்ற்கு கசக்கவா செய்யும் முஹைதீன்!

உங்களுக்கும் நன்றி! உங்கள் ஆசிர்வாதத்துக்கு நன்றி தாத்தாவே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ahmad78 Sat 27 Sep 2014 - 10:52

தாத்தாவா? ))&))&))&#*#*


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள் Empty Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum