சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை Khan11
கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை Www10

கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Go down

Sticky கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by சுறா on Sun 28 Sep 2014 - 11:51

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு கொடியவிச முள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின்பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப்புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தேஊர்மக்கள் பலதொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள்.
வேறுவழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தனர்.  ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு யோகிவந்தார். 

அவர்மிருகங்களிடம் பேசக்கூடிய வரம் பெற்றவர்.ஊர்மக்கள் தங்கள்குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர்மக்களைகடிக்க க்கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்துஊருக்குச்சென்றுவிட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக்கட்டுப்பட்டு நடந்தது.  ஆனால் ஊர்மக்கள் சும்மாயில்லை.வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய்விட்டது. பாம்பைக்கண்டால்
அதைக்கல்லால் அடிப்பது, 

துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல்
செய்துகொண்டிருந்தனர். உடம்பில் பலகாயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகிவிட்டது பாம்பு.

யோகி ஒருநாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்பவரும் போது பாம்பின் பரிதாபமானநிலையைக்கண்டு அதனை விசாரித்தார். 

பாம்பும் நடந்தகதையையெல்லாம் கூறி அழுதது. யோகி பாம்பைப்பார்த்து" அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக்கடிக்க வேண்டாம் என்று தானே கூறிச்சென்றேன்.பக்கத்தில்வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப்பின் பாம்பும்
பிழைத்துக்கொண்டது.

நீதி:
உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக எப்போதும் மாற்றிக்கொள்ளாதீர்கள்!
நன்றி தமிழ் சிறுகதைகள
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 13:55

அருமையான பாடம் புகட்டும் நீதிக்கதை!

நாம் நாமாக இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்! மதிப்பை இழந்தால்  அனைவருக்கும் கேலிப்பொருளாய் தான் ஆவோம். 

பகிர்ந்தமைக்கு நன்றி சுறா! 

திரியை சிறுவர் பூங்காவுக்குள் நகர்த்தி விட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by சுறா on Sun 28 Sep 2014 - 16:49

நன்றி நன்றி இது இணையத்தில் சுட்ட கதை ஹா ஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 17:08

சுட்ட கதையெனிலும் நல்ல பாடம் புகட்டும் கதைதானே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by நண்பன் on Sun 28 Sep 2014 - 17:16

அருமையான கதை நல்ல படிப்பினை உள்ளது

உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக எப்போதும் மாற்றிக்கொள்ளாதீர்கள்!

ஆனால் சில இடம் பொருள் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் இது எனது தனிப்பட்ட கருத்து

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 17:42

நண்பன் wrote:அருமையான கதை நல்ல படிப்பினை உள்ளது

உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக எப்போதும் மாற்றிக்கொள்ளாதீர்கள்!

ஆனால் சில இடம் பொருள் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் இது எனது தனிப்பட்ட கருத்து

மாற்றுவது வேறு! அடங்கி அடிமையாவது வேறு! இங்கே சொல்லப்பட்டகருத்து  தம் இயல்பு குணம் அடக்கி அடிமையாகாது நாம் நாமாக இருக்கணும். பாம்பின் குணம் சீறுவது. தனனை தாக்க வருவோரை தண்டிப்பதும்... தண்டிப்பதால் பாதிப்பு ஏனும் போது அதை தடுக்கலாம்.. ஆனால் சீறுவதையும் ஏன் நிறுத்தணும். 

நம் இயல்பு இது தான் இப்படித்தான் என எப்போதும் அப்படியே நடக்கணும்.  அடுத்தவர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக நமக்கு பிடிக்காததை செய்ய கூடாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by சுறா on Sun 28 Sep 2014 - 17:52

கதை நல்லாயிருக்கா ஓகே ஓகே தேங்க்ஸ் (என்னமோ நான் எழுதுனது போல இருக்கே)  #*

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by நண்பன் on Sun 28 Sep 2014 - 17:55

சுறா wrote:கதை நல்லாயிருக்கா ஓகே ஓகே தேங்க்ஸ் (என்னமோ நான் எழுதுனது போல இருக்கே)  #*
பகிர்வுக்கு நன்றி சார் இது போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by நண்பன் on Sun 28 Sep 2014 - 17:58

Nisha wrote:
நண்பன் wrote:அருமையான கதை நல்ல படிப்பினை உள்ளது

உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக எப்போதும் மாற்றிக்கொள்ளாதீர்கள்!

ஆனால் சில இடம் பொருள் பார்த்து மாற்றிக்கொள்ளலாம் இது எனது தனிப்பட்ட கருத்து

மாற்றுவது வேறு! அடங்கி அடிமையாவது வேறு! இங்கே சொல்லப்பட்டகருத்து  தம் இயல்பு குணம் அடக்கி அடிமையாகாது நாம் நாமாக இருக்கணும். பாம்பின் குணம் சீறுவது. தனனை தாக்க வருவோரை தண்டிப்பதும்... தண்டிப்பதால் பாதிப்பு ஏனும் போது அதை தடுக்கலாம்.. ஆனால் சீறுவதையும் ஏன் நிறுத்தணும். 

நம் இயல்பு இது தான் இப்படித்தான் என எப்போதும் அப்படியே நடக்கணும்.  அடுத்தவர்களுக்கு பிடிக்கும் என்பதற்காக நமக்கு பிடிக்காததை செய்ய கூடாது.

நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நண்பன் நண்பனை மாற்ற வேண்டும் இல்லை மாற வேண்டும் காரணம் நீங்கள் சொன்ன கருத்துக்கு மாற்று நடை முறை நண்பனிடம் உள்ளது
உண்மை சொன்னால் நான் நேசிப்பவர்களுக்காக எனக்குப் பிடிக்கா விட்டாலும் மனசை மாற்றிக்கொள்வேன் இது சரியா தவறா என அந்த நேரம் யோசிக்க மாட்டேன் மற்றவர்களுக்காக...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 18:20

நீங்கள் நேசிப்பவர்களுக்காக உங்களை மாற்றூவீர்களா சார்! இதை நான் நம்பணுமா நண்பன் சார்! 

உங்கள் நேசிப்பை மிக தெளிவாக, அழகாக வெளிப்படுத்துவதில் வல்லவர் நீங்கள். ஆனால் அந்த நேசிப்பும்  நான் நானாகவே இருப்பேன்.. உன் மேல் எனக்கு அன்பு இருக்கின்றது ஆனால் உனக்காக என்னை மாற்ற நினைக்காதே எனும் அடிப்படையை ஆரம்பத்திலேயே நச்சுன்னு புரிய வைப்பதில் கில்லாடியும் நீங்கள். 

அறிமுகமானது சமீபம் எனினும் உங்களை நாம் மிக தெளிவாக புரிய  வைச்சவர் நீங்கள் சார்! என்னை இதை நம்ப சொல்கின்றீர்கள். 

உங்களால் யார் மனதும் நோகாமல் அவரவர்களுக்கான் அன்பை அவர்களுக்கு கொடுக்க முடியும் என்பது தான் உங்களுக்கான பாஸிடிவ்.. மத்தப்டி நீங்கள் யாருக்காகவும் மாற மாட்டீர்கள் என்பது உங்கள் உடன் பிறந்த சுபாவம்.!

உங்கள் அன்பு மத்தவர்களை மாத்துமே தவிர நீங்கள் மாறுவது என்பது  நீங்கள்  நினைத்தால்  மட்டும் தான் சார்1

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 18:22

வயதில் சின்னவராயிருந்தாலும் உங்களிடம் நான் கற்றது அதிகம்  நண்பன் சார்! ~/~/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by சுறா on Sun 28 Sep 2014 - 18:23

Nisha wrote:வயதில் சின்னவராயிருந்தாலும் உங்களிடம் நான் கற்றது அதிகம்  நண்பன் சார்! ~/~/
அற்புதம்  *_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Nisha on Sun 28 Sep 2014 - 18:29

சுறா wrote:
Nisha wrote:வயதில் சின்னவராயிருந்தாலும் உங்களிடம் நான் கற்றது அதிகம்  நண்பன் சார்! ~/~/
அற்புதம்  *_

நிஜம் தான் சுறா சார்! 

அன்பு என்றால் எப்படி இருக்கணும்! எப்படி மன்னிக்கணும்! எப்படி நேசிக்கணும், தலைமை என்பது எப்படி அனைவரையும் அணைத்து நடக்கணும், தாழ்த்தி நடக்கணும் என பாடம்கற்பித்ததோடு.. கடவுள் நம்பிக்கை என்பது என்ன எப்படி வாழணும் என பண்போடு பணிவை காட்டி   அருமையான பாடம் சொல்லும் இளைஞர்கள் இவர்கள். 

அது தான் இவர்களிடம் எனக்கு ரெம்ப பிடித்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by சுறா on Sun 28 Sep 2014 - 18:30

:joint:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Nisha on Mon 29 Sep 2014 - 9:15

புரிதலுக்கும் நன்றி சுறா சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by நண்பன் on Mon 29 Sep 2014 - 9:18

Nisha wrote:நீங்கள் நேசிப்பவர்களுக்காக உங்களை மாற்றூவீர்களா சார்! இதை நான் நம்பணுமா நண்பன் சார்! 

உங்கள் நேசிப்பை மிக தெளிவாக, அழகாக வெளிப்படுத்துவதில் வல்லவர் நீங்கள். ஆனால் அந்த நேசிப்பும்  நான் நானாகவே இருப்பேன்.. உன் மேல் எனக்கு அன்பு இருக்கின்றது ஆனால் உனக்காக என்னை மாற்ற நினைக்காதே எனும் அடிப்படையை ஆரம்பத்திலேயே நச்சுன்னு புரிய வைப்பதில் கில்லாடியும் நீங்கள். 

அறிமுகமானது சமீபம் எனினும் உங்களை நாம் மிக தெளிவாக புரிய  வைச்சவர் நீங்கள் சார்! என்னை இதை நம்ப சொல்கின்றீர்கள். 

உங்களால் யார் மனதும் நோகாமல் அவரவர்களுக்கான் அன்பை அவர்களுக்கு கொடுக்க முடியும் என்பது தான் உங்களுக்கான பாஸிடிவ்.. மத்தப்டி நீங்கள் யாருக்காகவும் மாற மாட்டீர்கள் என்பது உங்கள் உடன் பிறந்த சுபாவம்.!

உங்கள் அன்பு மத்தவர்களை மாத்துமே தவிர நீங்கள் மாறுவது என்பது  நீங்கள்  நினைத்தால்  மட்டும் தான் சார்1

நண்பனை உங்கள் தம்பியை சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறீர்கள் சில சந்தர்ப்பங்கள் வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும் வந்திருக்கும் உங்களுக்கும் வந்திருக்கும் சில கட்டங்களில் நாம் நம்மை மாற்ற வேண்டி வரும் சூழலுக்கேற்ப அதை நான் சொன்னேன் மற்றும் படி உங்கள் புரிந்துணர்வுக்கு )( ~/ ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by நண்பன் on Mon 29 Sep 2014 - 9:23

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:வயதில் சின்னவராயிருந்தாலும் உங்களிடம் நான் கற்றது அதிகம்  நண்பன் சார்! ~/~/
அற்புதம்  *_

நிஜம் தான் சுறா சார்! 

அன்பு என்றால் எப்படி இருக்கணும்! எப்படி மன்னிக்கணும்! எப்படி நேசிக்கணும், தலைமை என்பது எப்படி அனைவரையும் அணைத்து நடக்கணும், தாழ்த்தி நடக்கணும் என பாடம்கற்பித்ததோடு.. கடவுள் நம்பிக்கை என்பது என்ன எப்படி வாழணும் என பண்போடு பணிவை காட்டி   அருமையான பாடம் சொல்லும் இளைஞர்கள் இவர்கள். 

அது தான் இவர்களிடம் எனக்கு ரெம்ப பிடித்தது.
இப்படியான அன்பு உள்ளங்களை ரொம்ப லேட்டா சந்திக்க கிடைத்தது கொஞ்சம் கவலையாக இருந்தாலும் இப்போது ரொம்ப ரொம் சந்தோசம் )( )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொடியபாம்பும் முனிவரும் - நீதிக்கதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum