சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Khan11

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

5 posters

Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:52

மனித மூளை என்பது இன்னமும் தீர்வு காண முடியாத மிகப்பெரிய மர்மமாகவே விளங்குகிறது. மருத்துவ அல்லது தத்துவ ரீதியான உலகத்தில், மனித மூளை மற்றும் மனதைப் பற்றி எழும் கேள்விகள், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தத்துவ ஞானிகளை கூட திணரடித்துள்ளது.


இன்று மூளையைப் பற்றிய சில திடுக்கிட வைக்கும் தகவல்களைத் தான் பார்க்கப் போகிறோம். மனித மூளையைப் பற்றிய இந்த தகவல்கள், அதிலுள்ள மர்மங்களை உங்கள் பார்வையின் முன் கொண்டு வரும். மேலும் உலகத்தில் உள்ள மிகப்பெரிய மர்மமாக மூளை விளங்குகிறது என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.


சரி, மனித மூளையைப் பற்றிய மர்மங்களுக்குள் நுழைந்து அதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா? இதோ, மனித மூளையைப் பற்றிய சில விசித்திரமான தகவல்கள். தொடர்ந்து படியுங்கள்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:55

தூங்கும் போது மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படு



இரவு தூங்கும் போது மூளை பெரியளவில் சுறுசுறுப்பாக இருக்காது என நீங்கள் நினைத்திருந்தால், அது தவறாகும். உண்மையிலேயே இரவில் தூங்கும் போது தான் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுகிறது. மூளை என்ற உறுப்பு, நீங்கள் கனவு கண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அது தூங்கவே தூங்காது.


மூளையின் பயன்பாட்டை 10% கூடுதலாக ஆண்கள் பயன்படுத்துகிறார்கள்

முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் எடுக்கும் சூழ்நிலைகள் வரும் போது, பெண்கள் ஏன் பெரும்பாலும் சொதப்புகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ, அதற்கான பதில்! ஆண்கள் பயன்படுத்துவதை மூளையை பெண்கள் சற்று குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் ஆண்களை விட கிட்டத்தட்ட 10% குறைவாகவே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
 


வலி ஏற்பிகள் கிடையாது


மூளையைப் பற்றிய மற்றொரு விசித்திரமான தகவல் இது. நம் ஒட்டுமொத்த உடலிலும் வலியை உணர முடிந்த போதிலும், மூளை அந்த மாதிரி வலியை உணர்த்துவதில்லை. அதற்கு காரணம் மூளையுடன் வலி ஏற்பிகள் எதுவுமே கிடையாது. வலி ஏற்பிகளுக்கு இடம் இல்லை என்று கூட சொல்லலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:57

தனித்துவம்

மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவு திறனின் மிக முக்கிய பங்களிப்பாளர்களாக இது விளங்குகிறது. பெரிய அளவு மூளையை கொண்டவர்கள் தீர்வு காண்பதற்கும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்கும் சிறந்த திறன்களை கொண்டிருப்பார்கள்.
-------------------------------------------------

அதிக ஆற்றல் திறனை உட்கொள்ளும்

நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகளுடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றல் திறனை உட்கொள்ளும் உறுப்பாக மூளை விளங்குகிறது.
--------------------------------------------

டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும்

டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும். சொல்லப்போனால், டீனேஜர்கள் என்பவர்கள் பரிணாம வளர்ச்சியடையும் மூளையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.


Last edited by நண்பன் on Mon 29 Sep 2014 - 15:07; edited 1 time in total (Reason for editing : அளவுப்பிரச்சினை திருத்தியது)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 15:13

மூளை பற்றிய அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அஹ்மட்

நான் இத்தனை நாள் அறிந்த உண்மை மனிதன் உறங்கும் போதுதான் மூளைக்கு ஓய்வு என்பதாக அப்போது அது தவறான எண்ணமா? அது தவறான கருத்தா ?

உங்கள் பதிவைத் திருத்தப்போய் எனது பத்துப் பதிவு போடும் நேரம் போய் விட்டது அதனால் எனக்காக எனது பெயரில் பத்துப் பதிவு போடுங்கள் உத்தரவு..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Nisha Mon 29 Sep 2014 - 15:22

நடத்துனராயிருப்பவர்கள்  அதனதன் பகுதியில் பதிவை பதிவதுடன் தங்கள் பதிவை தாமே  திருத்துவதும் மீள் பார்வை செய்வதையும் தாங்களே   கவனிக்கவும்.

இந்த பதிவு மருத்துவ ஆலோசனையில் வரவேண்டியது அறிந்தும் அறியாதவைகள் எனும் தலைப்பில்  இனி பதிவுகள் இடாமல்  அந்தந்த செய்திக்கேற்ப அதனதன் இடத்தில் பதிவுகள் இடுங்களேன்பா!

அறிந்தும் அறியாதவைகள் எனும் பொதுத்தலைப்பில் உள்ளவை அதனதன்  தலைப்புக்கேறப நகர்த்தப்பட்டதும் அந்த தலைப்பு நீக்கப்படும். 

நிஷா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 15:25

இனி திருத்திறேன்பா.

நான் முயற்சி செய்தேன். முடியல. சரி நண்பர்கள் கவனித்துக்கொள்வார்கள் என விட்டுவிட்டேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Nisha Mon 29 Sep 2014 - 15:27

ahmad78 wrote:இனி திருத்திறேன்பா.

நான் முயற்சி செய்தேன். முடியல. சரி நண்பர்கள் கவனித்துக்கொள்வார்கள் என விட்டுவிட்டேன்.

நவம்பர் மாதமிருந்து மருத்துவ பகுதிக்கும் சமையல் பகுதிக்கும் அதன் திருத்தல் அடித்தல் வெட்டல் நகர்த்தல் எதுவாயிருந்தாலும் பொறுப்பு நீங்க தான்!

சும்மா வந்தேன் பதிவு போட்டேன் என ஓடிர முடியாது.  உங்கள் வீட்டை எப்படி வைத்திர்ப்பிங்களோ அபப்டி வைக்கும் பொறுப்பு உங்களுக்கு வரும் .. இப்பவே சொல்லிட்டேன்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by சுறா Mon 29 Sep 2014 - 15:28

ஹைலைட்டே இது தான். சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை.


"டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும்

டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும். சொல்லப்போனால், டீனேஜர்கள் என்பவர்கள் பரிணாம வளர்ச்சியடையும் மூளையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்."
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 15:33

ahmad78 wrote:இனி திருத்திறேன்பா.

நான் முயற்சி செய்தேன். முடியல. சரி நண்பர்கள் கவனித்துக்கொள்வார்கள் என விட்டுவிட்டேன்.
நல்லது உங்கள் எண்ணம் போல் செய்து விட்டேன் *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 15:35

சுறா wrote:ஹைலைட்டே இது தான். சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை.


"டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும்

டீனேஜ் மூளைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவைகளாகும். சொல்லப்போனால், டீனேஜர்கள் என்பவர்கள் பரிணாம வளர்ச்சியடையும் மூளையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்."

யாருப்பா இங்கே டீனேஜ் நல்ல வேளை நான் அதைத்தாண்டி விட்டேன்
சுறா சார் நீங்களும் தாண்டியாச்சிதானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Nisha Mon 29 Sep 2014 - 16:16

உங்க பேரு தான் முதல்ல இருக்கு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 16:18

எனக்கு முன்னாடி நிறையபேர் இருக்காங்கப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Nisha Mon 29 Sep 2014 - 16:19

ஆமாம்ல ! எனக்கு முன்னாடியும் இருக்காங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:34

Nisha wrote:உங்க பேரு தான் முதல்ல இருக்கு!
என்னுடய பெயரா ச்சேச்சே அது நானா இருக்காது ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:35

Nisha wrote:ஆமாம்ல ! எனக்கு முன்னாடியும் இருக்காங்க!
எனக்கும் முன்னாடியும் இருக்காங்க ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Nisha Mon 29 Sep 2014 - 16:51

இப்பவும் பாருங்க! உங்களுக்கு முன்னாடி நீங்க தான் இருக்கிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:54

Nisha wrote:இப்பவும் பாருங்க! உங்களுக்கு முன்னாடி நீங்க தான் இருக்கிங்க!
எனக்கு முன்னாடி உள்ளவர்கள் இன்று வந்து போய் விட்டார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by சுறா Tue 30 Sep 2014 - 16:07

யாரு யாரை தாண்டினீங்க. பெரிய பசங்க பாட்டிங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க. எங்கள போல சின்ன பசங்க பயந்துடுவோம்ல


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Nisha Tue 30 Sep 2014 - 16:12

சுறா wrote:யாரு யாரை தாண்டினீங்க. பெரிய பசங்க பாட்டிங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க. எங்கள போல சின்ன பசங்க பயந்துடுவோம்ல

சரிங்க தாத்தா!

அன்பான பேத்தி நிஷா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by சுறா Tue 30 Sep 2014 - 16:13

Nisha wrote:
சுறா wrote:யாரு யாரை தாண்டினீங்க. பெரிய பசங்க பாட்டிங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னு பேசுங்க. எங்கள போல சின்ன பசங்க பயந்துடுவோம்ல

சரிங்க தாத்தா!

அன்பான பேத்தி நிஷா!

ஒருவேளை இதுக்கு தான் அந்த வடிவேலு படம் பொருத்தமா இருக்குமோ?     *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Muthumohamed Tue 30 Sep 2014 - 20:31

ஆச்சர்யமாக இருக்கே தகவலுக்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!! Empty Re: மனித மூளையைப் பற்றி பலருக்குத் தெரியாத விசித்திரமான 7 தகவல்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum