Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
4 posters
Page 1 of 1
நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
ஒரு பணக்கார நண்பனுக்கு அதிசயமாக ஒரு ஏழை நண்பனும் இருந்தான். பணக்கார நண்பன் எப்போதும் பணம் பற்றியே பேசிக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் அந்த நண்பனுக்கு திடீர் என்று பண நெருக்கடி ஏற்பட்டது. அது தெரியாமல், வழக்கம்போல வருகிற மாதிரி, ஏழை நண்பன் அங்கு வந்தான். உரிமையுடன் பணக்கார நண்பனைப் பார்த்து, "எப்படிடா இருக்கே?'' என்று கேட்டான்.
பணக்கார நண்பனோ அப்போது இருந்த பண நெருக்கடியில் எரிச்சலாகி, "எனக்கு இப்போது அவசரமாக 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?'' என்று கேட்டான். உடனே, "அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?'' என்று ஏழை நண்பன் கேட்டான்.
பணக்கார நண்பனுக்கு அதிர்ச்சி. நம்ப முடியாமல் ஏழை நண்பனைப் பார்த்தபோது, அவனோ அப்போதே யாரிடமோ போனில் பேசினான். சரியாக அரை மணி நேரத்தில் ஒருவர் வந்து ஏழை நண்பனிடம் 20 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டுப்போனார்.
பார்த்துக் கொண்டிருந்த நண்பனுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. அவனிடம் பணத்தைக் கொடுத்த ஏழை நண்பன், "நண்பா! நீ எப்போதுமே பணத்தைத்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தாய். நான் எப்போதும் நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் நான் கேட்டதும் பணம் வருகிறது''
கூடிய மட்டும் நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்......
(ரஜினி மேடையில் சொன்ன முதல் குட்டிக்கதை)
பேஸ்புக்கில் கண்டதும் படித்ததும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
அருமை அருமை
நல்ல நண்பர்களைச் சம்பாதிக்கிறிங்களோ இல்லையோ முதல்ல இந்த நண்பனை சந்திங்க பல நண்பர்களுக்கு சமம் அட நான் சொல்லலப்பா வட்டாரம் சொல்லுது
நல்ல நண்பர்களைச் சம்பாதிக்கிறிங்களோ இல்லையோ முதல்ல இந்த நண்பனை சந்திங்க பல நண்பர்களுக்கு சமம் அட நான் சொல்லலப்பா வட்டாரம் சொல்லுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
எனக்கு ஒரு 1 லட்சம் வேனும் யாராவது ஏழை நண்பன் இருக்கீங்களா? ஏற்பாடு செய்ய *#
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
உண்மைதான் நல்ல நண்பர்களை சம்பாதிக்கவேண்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
மத்தவர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது! ஆனால் எங்களுக்கு இந்த மாதிரி நட்பு உண்டு!
ஒரு வார்த்தை சொன்னால் கேட்டால் போதும்! ஆனால்கேட்க மாட்டோம் என்பது வேறு விடயம்!
ஒரு வார்த்தை சொன்னால் கேட்டால் போதும்! ஆனால்கேட்க மாட்டோம் என்பது வேறு விடயம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
அவசியம், அவசரம் எனில் உதவிடுவார்கள் ஜானி! இதிலுமா கிண்டல்))&சுறா wrote:எனக்கு ஒரு 1 லட்சம் வேனும் யாராவது ஏழை நண்பன் இருக்கீங்களா? ஏற்பாடு செய்ய *#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
Nisha wrote:அவசியம், அவசரம் எனில் உதவிடுவார்கள் ஜானி! இதிலுமா கிண்டல்))&சுறா wrote:எனக்கு ஒரு 1 லட்சம் வேனும் யாராவது ஏழை நண்பன் இருக்கீங்களா? ஏற்பாடு செய்ய *#
:^ தவறாக இருந்தால் உடனே மன்னிச்சிடுங்க மேடம் :pale:
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!
தப்பும் இல்லை தவறும் இல்லை! அதனால் மன்னிப்பும் இல்லை! அவசரம் , அவசியம் என வந்தால் தான் நம்மை நாம் உணரவும் அறியவும் முடியும் ஜானி!
என் கடை திறந்த நேரம் நான் உணர்ந்த விடயம் இது!
என் கடை திறந்த நேரம் நான் உணர்ந்த விடயம் இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|