சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 3:26 pm

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 3:13 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 2:55 pm

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 9:40 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm

» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Khan11

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

+6
காயத்ரி வைத்தியநாதன்
நண்பன்
சுறா
Nisha
கவிப்புயல் இனியவன்
ahmad78
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Mon Oct 06, 2014 8:53 pm

First topic message reminder :

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 10660294_818581338180671_2285112899985926404_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue Jan 27, 2015 2:49 pm

ஆசிரியர் - நா வாழ்க்கைல நிறைய மேடு பள்ளங்களை பார்த்தவன்.
மாணவன் - ஏன் சார் நீங்க இதுக்கு முன்னாடி பஸ் கன்டக்டரா இருந்தீங்களா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by Nisha Tue Jan 27, 2015 10:01 pm

ஹாஹா

வாழைப்பழ கணக்கு சூப்பர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu Jan 29, 2015 7:46 pm

டேய், பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே…,
எங்க படத்தையே காணோம்…?”
-
“நீங்கதானே சார் சொன்னீங்க…, பாக்டீரியா
கண்ணுக்குத் தெரியாதுன்னு…!”

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by Nisha Thu Jan 29, 2015 8:04 pm

ahmad78 wrote:டேய், பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே…,
எங்க படத்தையே காணோம்…?”
-
“நீங்கதானே சார் சொன்னீங்க…, பாக்டீரியா
கண்ணுக்குத் தெரியாதுன்னு…!”

அது தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by *சம்ஸ் Thu Jan 29, 2015 8:41 pm

ரசித்தேன் சிரித்தேன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by சுறா Fri Jan 30, 2015 12:41 am

அடடா செம்ம காமெடியா இருக்கேப்பா நடனம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu Feb 26, 2015 6:58 pm

ஆசிரியை: ப்ரியா, மேப்ல அமெரிக்கா எங்க இருக்குனு கண்டுபிடி..

ப்ரியா: அதோ வலது ஓரத்தில் இருக்கு.

ஆசிரியை: மாணவர்களே, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு...?

மாணவர்கள்: ப்ரியா...

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by Nisha Thu Feb 26, 2015 6:59 pm

ஹாஹா!

அமெரிக்காவை பிரியாதான் கண்டு பிடித்ததாய் எங்களுக்கு சொன்ன  முஹைதீனுக்கு நன்றியோ நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by பானுஷபானா Thu Feb 26, 2015 7:07 pm

ahmad78 wrote:ஆசிரியை: ப்ரியா, மேப்ல அமெரிக்கா எங்க இருக்குனு கண்டுபிடி..

ப்ரியா: அதோ வலது ஓரத்தில் இருக்கு.
சிரிப்பு வருது சிரிப்பு வருது ஆசிரியை: மாணவர்களே, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு...?

மாணவர்கள்: ப்ரியா...

சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by *சம்ஸ் Thu Feb 26, 2015 7:22 pm

சிரிப்பு வருது சிரிப்பு வருது ஹாஹா!

அமெரிக்காவை பிரியாதான் கண்டு பிடித்ததாய் எங்களுக்கு சொன்ன  முஹைதீனுக்கு நன்றியோ நன்றி!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by Nisha Thu Feb 26, 2015 7:27 pm

*சம்ஸ் wrote:சிரிப்பு வருது சிரிப்பு வருது ஹாஹா!

அமெரிக்காவை பிரியாதான் கண்டு பிடித்ததாய் எங்களுக்கு சொன்ன  முஹைதீனுக்கு நன்றியோ நன்றி!

நான் போட்ட பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்யகூடாதாம்! போட்டுத்தாக்கு

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by *சம்ஸ் Thu Feb 26, 2015 7:40 pm

Nisha wrote:
*சம்ஸ் wrote:சிரிப்பு வருது சிரிப்பு வருது ஹாஹா!

அமெரிக்காவை பிரியாதான் கண்டு பிடித்ததாய் எங்களுக்கு சொன்ன  முஹைதீனுக்கு நன்றியோ நன்றி!

நான் போட்ட பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்யகூடாதாம்! போட்டுத்தாக்கு
நான் உங்க பின்னூட்டதிற்கு சிரிக்கிறேன் அதைப் பாருங்கள்  உருட்டுக்கட்டை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Thu Feb 26, 2015 7:44 pm

நிஷா சம்ஸ் மேல ரொம்ப பாசமா??? இருக்காங்கன்னு தெரியுது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue Mar 31, 2015 11:52 am

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 10440270_893007834082880_5652880740958556578_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue Mar 31, 2015 12:00 pm

ஆசிரியர்: நம்ம தமிழ் பிறந்தது மதுரையில்.

வாண்டு பாபு: எந்த ஆஸ்பத்திரில சார்?

ஆசிரியர்: ???? gasp emoticon gasp emoticon

---------------------------------------

ஆசிரியர் : 1869ம் ஆண்டுல என்ன நடந்தது?

வாண்டு பாபு : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : முட்டாள்... அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி. 1873ம் ஆண்டு என்ன நடந்தது?

வாண்டு பாபு : காந்திஜிக்கு நாலு வயசு நடந்தது சார்!

ஆசிரியர் : ??? gasp emoticon gasp emoticon

------------------------------------------------

டீச்சர்: பாபு.. காது கேக்காதவர்களை நாம் எப்படி கூப்பிடுவோம்?

வாண்டு பாபு: அவங்களுக்குதான் காது கேக்காதே. எப்படி கூப்பிட்டா என்ன?

டீச்சர்:???? gasp emoticon gasp emoticon

-----------------------------------------

ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?

வாண்டு பாபு: HIJKLMNO.

ஆசிரியர் : என்ன பதில் இது?

வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.

ஆசிரியர் : .............??? gasp emoticon gasp emoticon

--------------------------------------

ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

வாண்டு பாபு: (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

ஆசிரியர் : ??? gasp emoticon gasp emoticon

----------------------------------------------

ஆசிரியர்: பாபு, எந்த மாசத்துல 28 நாள் இருக்கும்?

வாண்டு பாபு: எல்லா மாசத்துலயும் 28 நாள் இருக்கும்!

ஆசிரியர்: ???? gasp emoticon gasp emoticon

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by நண்பன் Tue Mar 31, 2015 12:30 pm

ஹா ஹா அனைத்தும் அருமை

ஆசிரியர்: பாபு, எந்த மாசத்துல 28 நாள் இருக்கும்?

வாண்டு பாபு: எல்லா மாசத்துலயும் 28 நாள் இருக்கும்!

ஆசிரியர்: ???? gasp emoticon gasp emoticon

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Tue Apr 14, 2015 3:24 pm

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 10407459_921515577898772_8922804118495966696_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Sun Dec 06, 2015 5:04 pm

அந்த ஆசிரியை வகுப்பறையினுள் நுழையும் போது இரண்டு மாணவர்கள் காரசாரமாய் எதையோ விவாதித்தபடி இருந்தனர்.
ஆசிரியை: நீங்கள் இருவரும் ஏன் சண்டை போடுகிறீர்கள்?
மாணவன்: நாங்கள் இருவரும் பள்ளிக்கு வரும் வழியில் 1000 ரூபாய் கீழே கண்டெடுத்தோம்.
...
ஆசிரியை: சரி. அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?
மாணவன்: அந்தப் பணத்தை, எல்லாரும் நம்பும்படியான மிக அற்புதமாய் பொய் எவர் சொல்கிறாரோ அவருக்குத் தரலாம் என முடிவு செய்துள்ளோம்.
ஆசிரியை: உங்கள் இருவருக்கும் வெக்கமே இல்லையா? உங்கள் வயதில் நான் ”பொய்” என்றால் என்னவென்று கூட அறியாமல் இருந்தேன்.
மாணவர்கள் இருவரும் ஒருமனதாய், 1000 ரூபாயை அந்த ஆசிரியைக்கு தந்துவிட்டனர்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Sun Dec 06, 2015 5:34 pm

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.
மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்...தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.
தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.
பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.
ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.
பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.
தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by ahmad78 Sun Apr 03, 2016 3:02 pm

மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்
சார் " "நடுரே" னாஎன்னது?
சார் அப்புறம் சொல்றேன்னு சமாளித்து,, டிக்சனரியில் தேடி தேடி ஓய்ந்து போனார்.
அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார்.
இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்.
"சொல்லுங்க சார்???"
வாத்தியார் அவனிடம் "சரி ஸ்பெல்லிங் சொல்ல"ு என்றார்
அவன் N AT U R E .... சொல்ல
கடுப்பாகி போன சார்,
"ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ ...உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இரு"னு கத்தினார்.
உடனே சார் காலில் விழுந்து அழுதான்.
"சார்,,... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க.
என் புடுரே ( future ) வீணாயிடும்"

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள் - Page 3 Empty Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum