சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Khan11

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

3 posters

Go down

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Empty அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by sathikdm Sun 19 Oct 2014 - 12:47

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Best-home-based-job-tamil-nadu

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!

நீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள்தான் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். சினிமாவில் நடப்பது போல யாரும் வந்து உங்களை பணக்காரனாக்கமாட்டார்கள்.

இன்டர்நெட் மூலம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருக்கின்றது என்றுதான் எங்களால் வழிகாட்ட முடியும். அதற்குமேல் உங்களது முயற்சிகள்தான் உங்களை நல்லநிலைக்கு கொண்டுசெல்லும்.

உதாரணமாக பசி என்று வந்தவனுக்கு இலையில் சாப்பாடு பரிமாறத்தான் முடியும். அதை அவன்தான் கையால் எடுத்து உண்ணவேண்டும், ஒருவர் வந்து ஊட்டிஎல்லாம் விடமுடியாது.

அதேபோல்தான் உங்களுக்காக மற்றவர்கள் அவர்களது நேரத்தை வீணடித்து உதவிகளை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நீங்கள் முன்னேறவேண்டும் என்றால் நீங்கள்தான் நன்றாக யோசிக்கவேண்டும் நன்றாக உழைக்கவேண்டும்.

சம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.

வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.

வெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,

1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர்.

அனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.

மற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் + டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும். மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும். இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.

sathikdm
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

http://www.akavai.com

Back to top Go down

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Empty Re: அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by Nisha Sun 19 Oct 2014 - 12:54

ஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் + டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும். மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும். இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள

சூப்பர் டூப்பர் பிசினஸ் திரிக்! இதை உணர்ந்தால்  இந்த பிசினஸ் மட்டும் அல்ல எந்த பிசினஸிலும் தோற்க மாட்டார்கள். 

அதிக கஸ்டமர் குறைந்த இலாபம். நிறைந்த விளம்பரமாய் வெப்சைட் குறித்த விபரங்கள் நிச்சயம் பயன் தருபவை தான்!

உங்கள்  தளம் செல்லும் லிங்கை இணைத்தாலும் அதன் அவசியம் கருதி பாராட்டுகின்றேன். 

 நன்றி நன்று.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Empty Re: அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by Nisha Sun 19 Oct 2014 - 12:56

சேனையை தங்கள் வியாபார விளம்பர நோக்கத்திற்காக பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் ! 

விளம்பர நோக்கத்தில்  தளத்தினை பயன் படுத்தாமல்  தொடர்ந்து  வேறு பதிவுகளும் பதியுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Empty Re: அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by sathikdm Sun 19 Oct 2014 - 13:03

Nisha wrote:சேனையை தங்கள் வியாபார விளம்பர நோக்கத்திற்காக பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் ! 

விளம்பர நோக்கத்தில்  தளத்தினை பயன் படுத்தாமல்  தொடர்ந்து  வேறு பதிவுகளும் பதியுங்கள்!

நான் இடும் அனைத்து பதிவுகளுமே நாங்கள் தரும் சேவைகளை மட்டுமே தழுவியதாக இருக்கலாம். ஆனால் நான் இங்கே பதியும் யோசனைகளை வேலை கிடைக்காமல் திண்டாடும் தமிழ் நண்பர்கள் முயற்சி செய்து பார்த்தால் அவர்களுக்கும் ஒரு நல்ல தொழில் அமையும் என்பதாலேயே எனக்கு நன்றாக வருமானம் கிடைக்கும் யுக்திகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

sathikdm
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

http://www.akavai.com

Back to top Go down

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Empty Re: அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by Nisha Sun 19 Oct 2014 - 13:17

sathikdm wrote:
Nisha wrote:சேனையை தங்கள் வியாபார விளம்பர நோக்கத்திற்காக பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் ! 

விளம்பர நோக்கத்தில்  தளத்தினை பயன் படுத்தாமல்  தொடர்ந்து  வேறு பதிவுகளும் பதியுங்கள்!

நான் இடும் அனைத்து பதிவுகளுமே நாங்கள் தரும் சேவைகளை மட்டுமே தழுவியதாக இருக்கலாம். ஆனால் நான் இங்கே பதியும் யோசனைகளை வேலை கிடைக்காமல் திண்டாடும் தமிழ் நண்பர்கள் முயற்சி செய்து பார்த்தால் அவர்களுக்கும் ஒரு நல்ல தொழில் அமையும் என்பதாலேயே எனக்கு நன்றாக வருமானம் கிடைக்கும் யுக்திகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

நல்ல முயற்சி  எனத்தான் சொன்னேனே சார்!   உங்கள் பதிவின் நோக்கம்  பலருக்கு பயன் தரும் எனும் போது பதிவதில் தவறில்லை!


இதையே முன் நிறுத்தி எல்லோரும்  தொடராமல் இருக்க தான் அந்தப்பதிவு,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Empty Re: அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by சுறா Sun 19 Oct 2014 - 17:27

அருமையான வாய்ப்பை நண்பர்களுக்கும் சேனையை பார்வையிட வருபவர்களுக்கும் ஏற்படுத்திக்கொடுக்கும் நண்பர் சக்திக்கு பாராட்டுகள்.  உங்கள் லிங்கை கிளிக் செய்து அங்கு சென்று புதியவர்கள் பயன்பெறுவார்கள்.  உங்கள் தொலைபேசி இலக்கங்கள் இங்கே தரவேன்டாம். சேனையை நம்பி வருபவர்கள் உங்கள் நம்பிக்கையின் பெயரில் தான் உங்களிடம் வரவேன்டும் அதனால் உங்கள் வெப்சைட்டிற்கு அழைத்து செல்லும் லிங்க் மட்டும் போதும் என்பது என் கருத்து.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! Empty Re: அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum