சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Khan11

சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

+7
*சம்ஸ்
சுறா
SAFNEE AHAMED
பானுஷபானா
நண்பன்
ahmad78
Nisha
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:16

நம்ம சேனையின் நிறுவனர் சம்ஸ் சாரை ஏன்பா யாருமே தேடவில்லை! _*_*

இந்த நண்பனும் அந்த வரார் இந்தா வரார் என போக்குக்காட்டிக்கொண்டே இருக்கின்றார். ஆளை கண்ணிலே காணவே இல்லையே!!*!*

 தான் ஊர் போனதும் நாம் அவரை தேடவே இல்லையாம்னு  உட்கார்ந்து அழுதிட்டிருப்பதாக நிஷா காதில் பட்சி வந்து சொல்லிட்டு போனதுப்பா! :dance::dance:

எல்லோரும் வந்து  சம்ஸ் எங்கே எங்கே என தேடி கூட்டிட்டு வாங்கப்பா! :king:

இல்லை எனில்  எந்த துப்புறியும் நிறுவனத்திடம் சம்ஸை கண்டு பிடித்து தரச்சொல்லலாம் என சொல்லுங்க!

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Miss_you_062

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 11:20

ஆமா இவர காணவேயில்லப்பா

எங்கே போனார்?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 11:24

அடடா மறந்தே போச்சே யார் இந்த சம்ஸ் 
சேனையில் இவர் என்ன வேலை பார்க்கிறார்
நான் கேட்டதாக சொல்லுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:25

ahmad78 wrote:ஆமா இவர காணவேயில்லப்பா

எங்கே போனார்?

நீங்க தேடவே இல்லையாம் என அழுதிட்டிருக்காராம்! போய் அழவேண்டாம் என சொல்லி கண்ணை துடைச்சி கூட்டிக்கொண்டு வாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:26

நண்பன் wrote:அடடா மறந்தே போச்சே யார் இந்த சம்ஸ் 
சேனையில் இவர் என்ன வேலை பார்க்கிறார்
நான் கேட்டதாக சொல்லுங்கள்

உங்களுக்கு தெரியவே தெரியாதா சார்!? ))&))&))&

சேனையின் வாட்ச் மேனுக்கு தெரியதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by ahmad78 Wed 5 Nov 2014 - 11:28

நண்பன் wrote:அடடா மறந்தே போச்சே யார் இந்த சம்ஸ் 
சேனையில் இவர் என்ன வேலை பார்க்கிறார்
நான் கேட்டதாக சொல்லுங்கள்

உங்களுக்கு தெரியாததா? (_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 11:31

Nisha wrote:
நண்பன் wrote:அடடா மறந்தே போச்சே யார் இந்த சம்ஸ் 
சேனையில் இவர் என்ன வேலை பார்க்கிறார்
நான் கேட்டதாக சொல்லுங்கள்

உங்களுக்கு தெரியவே தெரியாதா சார்!? ))&))&))&

சேனையின் வாட்ச் மேனுக்கு தெரியதா?
இல்லை உங்களுக்கு தெரியுமா யார் இவர் சம்ஸ் நல்ல பெயர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:32

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:அடடா மறந்தே போச்சே யார் இந்த சம்ஸ் 
சேனையில் இவர் என்ன வேலை பார்க்கிறார்
நான் கேட்டதாக சொல்லுங்கள்

உங்களுக்கு தெரியவே தெரியாதா சார்!? ))&))&))&

சேனையின் வாட்ச் மேனுக்கு தெரியதா?
இல்லை உங்களுக்கு தெரியுமா யார் இவர் சம்ஸ் நல்ல பெயர்

எனக்கு தெரியாதவர்களை நான் எப்படி காணவில்லை என தேட முடியுமாம்? _*  ரெம்ப புத்திசாலியாய் கேள்வி கேட்டதாய் நினைப்போ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 11:47

புத்தி சாலி யா யா ரொம்ப  ^(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 11:50

போயிட்டு உங்க ஆருயிர் பிடிவாத தோழர் கிட்ட சொல்லுங்க ... அவரைத்தேடவும் சேனையில் ஆள் இருக்காம்.  நிஷா தேடிட்டிருக்கேனாம். #)

ஒழுங்கா சேனைக்கு வரச்சொல்லுங்க!

இந்த இடி அமீன்களோட ரெம்ப கஷ்டம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 11:58

Nisha wrote:போயிட்டு உங்க ஆருயிர் பிடிவாத தோழர் கிட்ட சொல்லுங்க ... அவரைத்தேடவும் சேனையில் ஆள் இருக்காம்.  நிஷா தேடிட்டிருக்கேனாம். #)

ஒழுங்கா சேனைக்கு வரச்சொல்லுங்க!

இந்த இடி அமீன்களோட ரெம்ப கஷ்டம்!
இடி அப்பம் கேள்விப் பட்டிருக்கிறேன் இது என்ன இடி அமீன் எப்படி இருக்கும் நல்ல டேஸ்டா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 13:31

பழைய உறூப்பினரா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by SAFNEE AHAMED Wed 5 Nov 2014 - 14:25

#* #* #* #* !* !* !*
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:27

SAFNEE AHAMED wrote:#* #* #* #* !* !* !*

அட சம்ஸை காணோம் என்றதும் நல்ல ஜேம்ஸ் பாண்டு துப்பாக்கியோட தேட வந்தாரா? சுட வந்தாரா என தெரியவில்லையேப்பா?

என்ன சார் இந்தப்பக்கம் காத்தடிக்குது!  ஸ்கூல் முடிந்ததா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:28

பானுஷபானா wrote:பழைய உறுப்பினரா?

ஐயோ பாவம்!  இருந்தாலும்  சம்ஸ் சொலவதும் நியாயம் தான். நீங்களே இப்படில்லாம் கேட்கலாமா பானு?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 14:53

Nisha wrote:
பானுஷபானா wrote:பழைய உறுப்பினரா?

ஐயோ பாவம்!  இருந்தாலும்  சம்ஸ் சொலவதும் நியாயம் தான். நீங்களே இப்படில்லாம் கேட்கலாமா பானு?

நான் அவர் மேல கோவத்துல இருக்கேன் )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:58

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பழைய உறுப்பினரா?

ஐயோ பாவம்!  இருந்தாலும்  சம்ஸ் சொலவதும் நியாயம் தான். நீங்களே இப்படில்லாம் கேட்கலாமா பானு?

நான் அவர் மேல கோவத்துல இருக்கேன் )*

அப்படியா?   கோபம்?  ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும்  இருக்கட்டும்! 

முதல்ல சேனைக்கு வரட்டும் அப்புறம் பஞ்சாயத்து பண்ணலாம் சரியா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 15:26

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பழைய உறுப்பினரா?

ஐயோ பாவம்!  இருந்தாலும்  சம்ஸ் சொலவதும் நியாயம் தான். நீங்களே இப்படில்லாம் கேட்கலாமா பானு?

நான் அவர் மேல கோவத்துல இருக்கேன் )*

அப்படியா?   கோபம்?  ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும்  இருக்கட்டும்! 

முதல்ல சேனைக்கு வரட்டும் அப்புறம் பஞ்சாயத்து பண்ணலாம் சரியா
ஆமா வரட்டும் வரட்டும்  (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 15:47

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பழைய உறுப்பினரா?

ஐயோ பாவம்!  இருந்தாலும்  சம்ஸ் சொலவதும் நியாயம் தான். நீங்களே இப்படில்லாம் கேட்கலாமா பானு?

நான் அவர் மேல கோவத்துல இருக்கேன் )*

அப்படியா?   கோபம்?  ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும்  இருக்கட்டும்! 

முதல்ல சேனைக்கு வரட்டும் அப்புறம் பஞ்சாயத்து பண்ணலாம் சரியா

பஞ்சாயத்து தலைவர் யாரு?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 15:54

நிச்சயமாக நான் இல்லை! 

நண்பனை  ஏக மனதாக நியமிக்கலாம்!  ஆனால் அவர்  பிரெண்டு கவலைப்படுவது போல் நாம் ஏதேனும் சொல்லிட்டால் நம்மளைத்தான் திட்டி தீர்ப்பார். அவர் பிரெண்டு மேல அம்பூட்டு நம்பிக்கை. 

திட்டு வாங்க மனதை தயார் செய்திட்டதால் நண்பனை நியமிக்கலாம் பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 16:15

Nisha wrote:நிச்சயமாக நான் இல்லை! 

நண்பனை  ஏக மனதாக நியமிக்கலாம்!  ஆனால் அவர்  பிரெண்டு கவலைப்படுவது போல் நாம் ஏதேனும் சொல்லிட்டால் நம்மளைத்தான் திட்டி தீர்ப்பார். அவர் பிரெண்டு மேல அம்பூட்டு நம்பிக்கை. 

திட்டு வாங்க மனதை தயார் செய்திட்டதால் நண்பனை நியமிக்கலாம் பானு!
நியமித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் நான் உடனே பதவி விலக தயாராக உள்ளேன்
*# *#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by சுறா Wed 5 Nov 2014 - 20:03

யாரை தேடுறீங்க?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 20:08

சுறா wrote:யாரை தேடுறீங்க?

உங்களுக்கும் சம்ஸை தெரியும் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by சுறா Wed 5 Nov 2014 - 20:16

Nisha wrote:
சுறா wrote:யாரை தேடுறீங்க?

உங்களுக்கும் சம்ஸை தெரியும் தானே?
எனக்கு அவரை அவ்வளவாக தெரியாது.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Nisha Wed 5 Nov 2014 - 20:32

அப்ப சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் அவர்களைத்தேடி  00000007 சேனைப்படை புறப்பட்டது! Empty Re: சம்ஸ் அவர்களைத்தேடி 00000007 சேனைப்படை புறப்பட்டது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum