சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Khan11

குர்ஆனை எளிதில் ஓதிட...

+5
ராகவா
ahmad78
Nisha
நண்பன்
பானுஷபானா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Sat 8 Nov 2014 - 15:55

First topic message reminder :

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 1461347_460836560702111_2087127393_n

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 WPBW9K0kSLqVWbUeXG5t+KURAN.jpeg1

Last edited by பானுஷபானா on Mon 10 Nov 2014 - 14:06; edited 2 times in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Fri 21 Nov 2014 - 14:37

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:நன்றி நன்றி இன்னும் இருக்கு
உள்ளதை பதியுங்கள் அக்கா பயனுள்ளதாய் அமையும்

கண்டிப்பா நன்றீ தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by Nisha Sat 22 Nov 2014 - 0:44

பானு! நீங்கள் ஏன் நன்றி என எழுதுவதற்கு பதில் நன்றீ என எழுதுகின்றீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Sat 22 Nov 2014 - 9:15

Nisha wrote:பானு! நீங்கள் ஏன் நன்றி என எழுதுவதற்கு பதில் நன்றீ என எழுதுகின்றீர்கள்?

நான் என்ஹெசெம் ரைட்டர் உபயோகித்து தான் சேனையில் பதிவு போடுகிறேன். சிலநேரம் பெரிய ற வுக்கு caps lock on செய்து டைப் செய்துட்டு ஆஃப் செய்ய மறந்துட்டு டைப் செய்யும்போது இதுபோல ஆகிடுது. கவனிச்சா திருத்துவேன். கவனிக்காமலும் சில நேரம் விட்டுடுவேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 9:20

பானுஷபானா wrote:
Nisha wrote:பானு! நீங்கள் ஏன் நன்றி என எழுதுவதற்கு பதில் நன்றீ என எழுதுகின்றீர்கள்?

நான் என்ஹெசெம் ரைட்டர் உபயோகித்து தான் சேனையில் பதிவு போடுகிறேன். சிலநேரம் பெரிய ற வுக்கு caps lock on செய்து டைப் செய்துட்டு ஆஃப் செய்ய மறந்துட்டு டைப் செய்யும்போது இதுபோல ஆகிடுது. கவனிச்சா திருத்துவேன். கவனிக்காமலும் சில நேரம் விட்டுடுவேன்.
நானும் இந்த NHM தான் அதனால் சிலநேரம் அவசரத்தில் கவனிக்காமல் விடப்பட்டுவிடும் அதில் POOO எழுதமுடிவதில்லை நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Sat 22 Nov 2014 - 10:59

நேசமுடன் ஹாசிம் wrote:

தமிழில் என்ன வார்த்தை என சொல்லுங்க ஹாசிம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 11:10

அதுதான்பா பு வில் வரும் Poovanna

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Sat 22 Nov 2014 - 11:15

அதற்கு puu என டைப் செய்ங்க பூ வரும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 11:17

அதாவது நேரடித் தமிழ் தட்டெழுத்தில் எந்த கீயை அழுத்த வேண்டும் என்பது எனது கேள்வி

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Sat 22 Nov 2014 - 11:18

நேசமுடன் ஹாசிம் wrote:அதாவது நேரடித் தமிழ் தட்டெழுத்தில் எந்த கீயை அழுத்த வேண்டும் என்பது எனது கேள்வி

அது எனக்குத் தெரியாது ஹாசிம். nhm ல இப்படித் தான் டைப் செய்வேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 11:27

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதாவது நேரடித் தமிழ் தட்டெழுத்தில் எந்த கீயை அழுத்த வேண்டும் என்பது எனது கேள்வி

அது எனக்குத் தெரியாது ஹாசிம். nhm ல இப்படித் தான் டைப் செய்வேன்
அப்போ nhm ல ஆங்கிலத் தமிழ் அடித்துத்தான் எழுதுறிங்க போல மிக நீட காலமாக நானும் முயற்சிக்கிறேன் முடியலப்பா

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Sat 22 Nov 2014 - 11:29

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதாவது நேரடித் தமிழ் தட்டெழுத்தில் எந்த கீயை அழுத்த வேண்டும் என்பது எனது கேள்வி

அது எனக்குத் தெரியாது ஹாசிம். nhm ல இப்படித் தான் டைப் செய்வேன்
அப்போ nhm ல ஆங்கிலத் தமிழ் அடித்துத்தான் எழுதுறிங்க போல மிக நீட காலமாக நானும் முயற்சிக்கிறேன் முடியலப்பா

சேனை வந்ததிலிருந்து nhm ல தான் டைப் செய்றேன். கொஞ்ச நாள் சேனை எழுத்துருவி உபயோகித்தேன். இப்போது அதுவும் வருவதில்லை. அதிலிருந்து nhm ல தான் டைப் செய்றேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 11:33

படித்த காலத்தில் ஆங்கில தட்டச்சு கோஸ் செய்திருந்தேன் தமிழில் செய்திருக்கவில்லை ஆங்கிலத்தில் D தரமான உயர் தரத்தில் சான்றிதழையும் பெற்றிருந்தேன் அதன் பயன் இங்கு வந்து இவ்வாறு இணையங்களில் எழுத ஆரம்பித்த போது தமிழ் எழுத்துக்களையும் கற்றுக்கொண்டு வேகமாக தட்டெழுத்திட முடிகிறது எனக்கெல்லாம் ஆங்கிலத்தமிழ் எழுதுவது மிகச்சிரமம் நேரடித்தமிழ் தட்டெழுத்தில்தான் இலகுவாக அமைகிறது அதனாலேயே கவிதைகளையும் அதிகமாக எழுத ஆரம்பித்தேன்

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by பானுஷபானா Sat 22 Nov 2014 - 11:48

கிரேட் தான் . எனக்கும் ஆசை ஆனா போக நேரம் இல்லை. என் பொண்ணு ஆங்கில டைப்பின் லோயர் ஹையர் ரெண்டுமே முடிச்சிட்டா. 10 வது முடிஞதும் ஷார்ட் ஹேண்டும், தமிழும் கத்துக்க சொல்லனும்னுஇருக்கேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Nov 2014 - 12:22

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதாவது நேரடித் தமிழ் தட்டெழுத்தில் எந்த கீயை அழுத்த வேண்டும் என்பது எனது கேள்வி

அது எனக்குத் தெரியாது ஹாசிம். nhm ல இப்படித் தான் டைப் செய்வேன்
அப்போ nhm ல ஆங்கிலத் தமிழ் அடித்துத்தான் எழுதுறிங்க போல மிக நீட காலமாக நானும் முயற்சிக்கிறேன் முடியலப்பா

சேனை வந்ததிலிருந்து nhm ல தான் டைப் செய்றேன். கொஞ்ச நாள் சேனை எழுத்துருவி உபயோகித்தேன். இப்போது அதுவும் வருவதில்லை. அதிலிருந்து nhm ல தான் டைப் செய்றேன்
படித்த காலத்தில் ஆங்கில தட்டச்சு கோஸ் செய்திருந்தேன் தமிழில் செய்திருக்கவில்லை ஆங்கிலத்தில் D தரமான உயர் தரத்தில் சான்றிதழையும் பெற்றிருந்தேன் அதன் பயன் இங்கு வந்து இவ்வாறு இணையங்களில் எழுத ஆரம்பித்த போது தமிழ் எழுத்துக்களையும் கற்றுக்கொண்டு வேகமாக தட்டெழுத்திட முடிகிறது எனக்கெல்லாம் ஆங்கிலத்தமிழ் எழுதுவது மிகச்சிரமம் நேரடித்தமிழ் தட்டெழுத்தில்தான் இலகுவாக அமைகிறது அதனாலேயே கவிதைகளையும் அதிகமாக எழுத ஆரம்பித்தேன்

கிரேட் தான் . எனக்கும் ஆசை ஆனா போக நேரம் இல்லை. என் பொண்ணு  ஆங்கில டைப்பின் லோயர் ஹையர் ரெண்டுமே முடிச்சிட்டா. 10 வது முடிஞதும் ஷார்ட் ஹேண்டும், தமிழும் கத்துக்க சொல்லனும்னுஇருக்கேன்.
நல்லது ஆங்கிலம் கத்திண்டாலே போதும் தமிழில் எழுத்துக்களைப் பார்த்துக்கொண்டால் தட்டெழுத்திடலாம் தனியாக கோஸ் செய்ய தேவையில்லை

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குர்ஆனை எளிதில் ஓதிட... - Page 2 Empty Re: குர்ஆனை எளிதில் ஓதிட...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum