Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
வெயில் போல் புன்னகைக்கிறாய், மழை பொழிகிறது…!
5 posters
Page 1 of 1
வெயில் போல் புன்னகைக்கிறாய், மழை பொழிகிறது…!
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெயில் போல் புன்னகைக்கிறாய், மழை பொழிகிறது…!
படத்தினை என்னால் காணமுடியவில்லை
தலைப்பின் ஈர்ப்பில் உள் நுழைந்தேன்
தலைப்பின் ஈர்ப்பில் உள் நுழைந்தேன்
Re: வெயில் போல் புன்னகைக்கிறாய், மழை பொழிகிறது…!
1.பணத்தை தேடிஅலைந்ததில்
மனிதர்களை தொலைத்து விட்டேன்.
நீங்கள் இதற்கு நேர் எதிர் எனில்
என்றைக்காவது வாருங்கள்...
பரஸ்பரம் இதற்காக வருந்திக் கொள்வோம்!
2. நாய்கள் நன்றீயுடன்
இருப்பது ஆச்சரியமில்லை.
காலம் காலமாக மனிதர்களுடன்
இருந்தும் நன்றியுடன்
இருப்பது தான் ஆச்சரியம்.
3.தீர்ப்பு ரொம்ப வருஷம்
கழித்து குடுப்பதில்
என்ன கொடுமைனா
வழக்கைப் பற்றி எந்த
புரிதலுமின்றி குற்றவாளிகளையே
ஆதரிக்கும் அடுத்த
தலைமுறையினர் தான்.
4. எங்கள் தெரு ட்ரான்ஸ்பார்மர்கள்
தாமாகவே முன் வந்து
மின் தடை செய்து கொண்டன!
5.ஞாயிறு ஆனா அப்பாவிடம்
1 ரூபாய் வாங்கி வாடகை சைக்கிள்
எடுத்து சுத்தினபோது இருந்த
ஆனந்தம் சம்பாதித்து
சொந்த பைக்கில்
சுற்றும்போது வருவதில்லை!
6.வெயில் போல் புன்னகைக்கிறாய்
மழை பெய்கிறது.
7.தாமாகவே முன் வந்து பேருந்துகளும் ,
மற்ற வாகனங்களூம் தீக்குளீத்து
அறவழியில் தத்தம்
எதிர்ப்பை பதிவு செய்த
வண்ணம் உள்ளன!
வலைப்பேச்சு என்ற தலைப்பில் இது தான் இருக்கு ஹாசிம்
மனிதர்களை தொலைத்து விட்டேன்.
நீங்கள் இதற்கு நேர் எதிர் எனில்
என்றைக்காவது வாருங்கள்...
பரஸ்பரம் இதற்காக வருந்திக் கொள்வோம்!
2. நாய்கள் நன்றீயுடன்
இருப்பது ஆச்சரியமில்லை.
காலம் காலமாக மனிதர்களுடன்
இருந்தும் நன்றியுடன்
இருப்பது தான் ஆச்சரியம்.
3.தீர்ப்பு ரொம்ப வருஷம்
கழித்து குடுப்பதில்
என்ன கொடுமைனா
வழக்கைப் பற்றி எந்த
புரிதலுமின்றி குற்றவாளிகளையே
ஆதரிக்கும் அடுத்த
தலைமுறையினர் தான்.
4. எங்கள் தெரு ட்ரான்ஸ்பார்மர்கள்
தாமாகவே முன் வந்து
மின் தடை செய்து கொண்டன!
5.ஞாயிறு ஆனா அப்பாவிடம்
1 ரூபாய் வாங்கி வாடகை சைக்கிள்
எடுத்து சுத்தினபோது இருந்த
ஆனந்தம் சம்பாதித்து
சொந்த பைக்கில்
சுற்றும்போது வருவதில்லை!
6.வெயில் போல் புன்னகைக்கிறாய்
மழை பெய்கிறது.
7.தாமாகவே முன் வந்து பேருந்துகளும் ,
மற்ற வாகனங்களூம் தீக்குளீத்து
அறவழியில் தத்தம்
எதிர்ப்பை பதிவு செய்த
வண்ணம் உள்ளன!
வலைப்பேச்சு என்ற தலைப்பில் இது தான் இருக்கு ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வெயில் போல் புன்னகைக்கிறாய், மழை பொழிகிறது…!
மிக்க நன்றி பானும்மாபானுஷபானா wrote:1.பணத்தை தேடிஅலைந்ததில்
மனிதர்களை தொலைத்து விட்டேன்.
நீங்கள் இதற்கு நேர் எதிர் எனில்
என்றைக்காவது வாருங்கள்...
பரஸ்பரம் இதற்காக வருந்திக் கொள்வோம்!
2. நாய்கள் நன்றீயுடன்
இருப்பது ஆச்சரியமில்லை.
காலம் காலமாக மனிதர்களுடன்
இருந்தும் நன்றியுடன்
இருப்பது தான் ஆச்சரியம்.
3.தீர்ப்பு ரொம்ப வருஷம்
கழித்து குடுப்பதில்
என்ன கொடுமைனா
வழக்கைப் பற்றி எந்த
புரிதலுமின்றி குற்றவாளிகளையே
ஆதரிக்கும் அடுத்த
தலைமுறையினர் தான்.
4. எங்கள் தெரு ட்ரான்ஸ்பார்மர்கள்
தாமாகவே முன் வந்து
மின் தடை செய்து கொண்டன!
5.ஞாயிறு ஆனா அப்பாவிடம்
1 ரூபாய் வாங்கி வாடகை சைக்கிள்
எடுத்து சுத்தினபோது இருந்த
ஆனந்தம் சம்பாதித்து
சொந்த பைக்கில்
சுற்றும்போது வருவதில்லை!
6.வெயில் போல் புன்னகைக்கிறாய்
மழை பெய்கிறது.
7.தாமாகவே முன் வந்து பேருந்துகளும் ,
மற்ற வாகனங்களூம் தீக்குளீத்து
அறவழியில் தத்தம்
எதிர்ப்பை பதிவு செய்த
வண்ணம் உள்ளன!
வலைப்பேச்சு என்ற தலைப்பில் இது தான் இருக்கு ஹாசிம்
Re: வெயில் போல் புன்னகைக்கிறாய், மழை பொழிகிறது…!
2. நாய்கள் நன்றீயுடன்
இருப்பது ஆச்சரியமில்லை.
காலம் காலமாக மனிதர்களுடன்
இருந்தும் நன்றியுடன்
இருப்பது தான் ஆச்சரியம்.
இதுதான் டச் _*
இருப்பது ஆச்சரியமில்லை.
காலம் காலமாக மனிதர்களுடன்
இருந்தும் நன்றியுடன்
இருப்பது தான் ஆச்சரியம்.
இதுதான் டச் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெயில் போல் புன்னகைக்கிறாய், மழை பொழிகிறது…!
""3.தீர்ப்பு ரொம்ப வருஷம்
கழித்து குடுப்பதில்
என்ன கொடுமைனா
வழக்கைப் பற்றி எந்த
புரிதலுமின்றி குற்றவாளிகளையே
ஆதரிக்கும் அடுத்த
தலைமுறையினர் தான்.""
இது டாப் டக்கர்
கழித்து குடுப்பதில்
என்ன கொடுமைனா
வழக்கைப் பற்றி எந்த
புரிதலுமின்றி குற்றவாளிகளையே
ஆதரிக்கும் அடுத்த
தலைமுறையினர் தான்.""
இது டாப் டக்கர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» வெயில் கால சருமபாதுகாப்பிற்க்கு.
» ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் அப்பாட . என்ன வெயில்
» வெயில் ஊரிலிருந்து...!!
» மஞ்சள் வெயில் காயுதாம்
» வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்!
» ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் அப்பாட . என்ன வெயில்
» வெயில் ஊரிலிருந்து...!!
» மஞ்சள் வெயில் காயுதாம்
» வெயில் கொடுமையிலிருந்து தப்ப வழிமுறைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|