சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

சேனையின் நுழைவாயில். - Page 19 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Dec 2014 - 11:02

இனிய காலை வணக்கம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 11:25

Nisha wrote:இனிய காலை வணக்கம்.

இப்ப தான் விடிஞ்சிருக்கா உங்களுக்கு இப்ப என்ன நேரம் அங்க?


படம் போட்டா ஒரு நேரம் தெரியுது மறு தடவை பார்க்கும்போது ஏன் தெரியமாட்டேங்குது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Dec 2014 - 14:22

நீங்கள் போட்ட படம் தெரியிதே பானு!

இப்போது நேரம் 12.21 மதியம் சாப்பிட்டாகி விட்டது. சோறும் மீன் குழம்பும் .

வேண்டுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 14:45

அனைவரும் நலமா உறவுகளே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 14:49

Nisha wrote: நீங்கள் போட்ட படம் தெரியிதே பானு!

இப்போது நேரம் 12.21 மதியம்  சாப்பிட்டாகி விட்டது. சோறும் மீன் குழம்பும் .

வேண்டுமா?

நாங்க எப்போதோ சாப்பிட்டு விட்டோம். என் வீட்டிலும் மீன் குழம்பு தான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 14:49

*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே

வாங்க மண்டையில் அடிவிழும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Dec 2014 - 14:51

பானுஷபானா wrote:
Nisha wrote: நீங்கள் போட்ட படம் தெரியிதே பானு!

இப்போது நேரம் 12.21 மதியம்  சாப்பிட்டாகி விட்டது. சோறும் மீன் குழம்பும் .

வேண்டுமா?

நாங்க எப்போதோ சாப்பிட்டு விட்டோம். என் வீட்டிலும் மீன் குழம்பு தான்.

அப்படியா? அப்படின்னால் சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 14:53

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote: நீங்கள் போட்ட படம் தெரியிதே பானு!

இப்போது நேரம் 12.21 மதியம்  சாப்பிட்டாகி விட்டது. சோறும் மீன் குழம்பும் .

வேண்டுமா?

நாங்க எப்போதோ சாப்பிட்டு விட்டோம். என் வீட்டிலும் மீன் குழம்பு தான்.

அப்படியா? அப்படின்னால் சரி!

அப்படின்னாலும் நீங்க சாப்பிடும் நேரம் நாங்க டீ குடிப்போமே...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 14:55

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே

வாங்க மண்டையில் அடிவிழும்

அக்காவின் பாசம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ஐ ஜாலி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 14:58

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே

வாங்க மண்டையில் அடிவிழும்

அக்காவின் பாசம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ஐ ஜாலி

வலிக்காத மாதிரியே எம்புட்டு நேரம் தம்பி இருப்பிங்க சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 15:02

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே

வாங்க மண்டையில் அடிவிழும்

அக்காவின் பாசம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ஐ ஜாலி

வலிக்காத மாதிர்ரியே எம்புட்டு நேரம் தம்பி இருப்பிங்க சிரிப்பு வருது

வலிக்கும் வரைக்கும் அக்கா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Dec 2014 - 15:08

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote: நீங்கள் போட்ட படம் தெரியிதே பானு!

இப்போது நேரம் 12.21 மதியம்  சாப்பிட்டாகி விட்டது. சோறும் மீன் குழம்பும் .

வேண்டுமா?

நாங்க எப்போதோ சாப்பிட்டு விட்டோம். என் வீட்டிலும் மீன் குழம்பு தான்.

அப்படியா? அப்படின்னால் சரி!

அப்படின்னாலும் நீங்க சாப்பிடும் நேரம் நாங்க டீ குடிப்போமே...

நீங்க சாப்பிடும் நேரம் நாங்களும் டீ குடிப்போம்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 15:11

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே

வாங்க மண்டையில் அடிவிழும்

அக்காவின் பாசம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ஐ ஜாலி

வலிக்காத மாதிர்ரியே எம்புட்டு நேரம் தம்பி இருப்பிங்க சிரிப்பு வருது

வலிக்கும் வரைக்கும் அக்கா

அது சரி வலிச்சாலும் வலிக்கலனு பில்டப் செய்ற ஆளு தானே நீங்க அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 15:12

இரவு சாப்பிடும் போது சொல்றீங்களா நிஷா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 15:16

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே

வாங்க மண்டையில் அடிவிழும்

அக்காவின் பாசம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ஐ ஜாலி

வலிக்காத மாதிர்ரியே எம்புட்டு நேரம் தம்பி இருப்பிங்க சிரிப்பு வருது

வலிக்கும் வரைக்கும் அக்கா

அது சரி வலிச்சாலும் வலிக்கலனு பில்டப் செய்ற ஆளு தானே நீங்க அய்யோ நான் இல்லை.

அப்படி நடிபதற்கும் ஒரு இது வேண்டும் அக்கா குதூகலம்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 15:29

எது வேண்டும்?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 15:34

பானுஷபானா wrote:எது வேண்டும்?

தைரியம் வேண்டும்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Dec 2014 - 15:39

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே

வாங்க மண்டையில் அடிவிழும்

அக்காவின் பாசம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கு ஐ ஜாலி

வலிக்காத மாதிர்ரியே எம்புட்டு நேரம் தம்பி இருப்பிங்க சிரிப்பு வருது

வலிக்கும் வரைக்கும் அக்கா

அது சரி வலிச்சாலும் வலிக்கலனு பில்டப் செய்ற ஆளு தானே நீங்க அய்யோ நான் இல்லை.

கரெக்ட் பானு!

எதுவுமே புரியாத மாதிரி பில்டப் செய்யவும் தெரியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 3 Dec 2014 - 15:41

பானுஷபானா wrote:இரவு சாப்பிடும் போது சொல்றீங்களா நிஷா.

ம்ம் அப்படித்தானே நீங்க மூன்றரை மணி நேரம் முன்னாடி போயிட்டிருக்கிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 3 Dec 2014 - 18:30

இன்று எங்கள் கம்பனி நெட் வேலை செய்யாத காரணத்தால் பகல் சாப்பிட வந்த நான் வேலைக்கு போக வில்லை அப்படியே தூங்கி விட்டேன் இப்போதுதான் எழும்பினேன் யாரும் என்னைத் திட்ட வேண்டாம்
தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 3 Dec 2014 - 19:53

அனைவரும் நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 21:34

மீண்டும்  உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 2:23

காலை வணக்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் Thu 4 Dec 2014 - 6:59

அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 7:28

ந.க.துறைவன் wrote:அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இனிய காலை வணக்கம் அண்ணா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum