சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் நுழைவாயில். - Page 22 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 13:46

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நிஷா எங்கே? நிஷா எங்கே?????????????
ஏன் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களா ?
நான் புடிச்சி தந்தா என்ன தருவிங்க ஐ ஜாலி

கடன்ல பாதி உங்களுக்கு.... சிரிப்பு வருது

புடிச்சி வந்தாச்சி இதோ

பாதிய வாங்கிகிட்டு மீதிய என்கிட்ட குடுத்துருங்க சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 13:48

பானுஷபானா wrote:
Nisha wrote:இனி லேட்டாகத்தான் ஆகும்  பெரியக்கா!

எவ்ளோ நாளைக்கு பிசியா இருப்பிங்க?

நேத்து எங்க சார் கிட்ட மாட்டிக்கிட்டேன். அழுகை

ஐய்ய்யோ அப்புற்ம் என்னாச்சு பானு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 13:49

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நிஷா எங்கே? நிஷா எங்கே?????????????
ஏன் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களா ?
நான் புடிச்சி தந்தா என்ன தருவிங்க ஐ ஜாலி

கடன்ல பாதி உங்களுக்கு.... சிரிப்பு வருது

புடிச்சி வந்தாச்சி இதோ

பாதிய வாங்கிகிட்டு மீதிய என்கிட்ட குடுத்துருங்க சிரிப்பு வருது

என்ன் பாதி? என்ன மீதி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 13:52

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இனி லேட்டாகத்தான் ஆகும்  பெரியக்கா!

எவ்ளோ நாளைக்கு பிசியா இருப்பிங்க?

நேத்து எங்க சார் கிட்ட மாட்டிக்கிட்டேன். அழுகை

ஐய்ய்யோ அப்புற்ம் என்னாச்சு பானு?

என் பின்னால தான் மாடிக்கு போற படி இருக்கு. அங்க தான் நமாஸ் ரூம் இருக்கும். மக்ரிப் தொழ போயிருக்காருனு அசால்டா இருந்தேன். உடனே கீழ வந்துட்டார். என்ன மேடம் இதுனு கேட்டார். என்ன சொல்வதுனு தெரியாம தமிழ் சார்னு உளரினேன். என்ன செய்றீங்க அதுலனு கேட்டார். படிக்கிறேன் சார்னு சொன்னேன் ஒன்னும் சொல்லாம சீட்டுக்கு போயிட்டார்.

மக்ரிப் என்பது பொழுது சாயும் நேரம் தொழும் தொழுகையின் பெயர்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 13:53

Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நிஷா எங்கே? நிஷா எங்கே?????????????
ஏன் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களா ?
நான் புடிச்சி தந்தா என்ன தருவிங்க ஐ ஜாலி

கடன்ல பாதி உங்களுக்கு.... சிரிப்பு வருது

புடிச்சி வந்தாச்சி இதோ

பாதிய வாங்கிகிட்டு மீதிய என்கிட்ட குடுத்துருங்க சிரிப்பு வருது

என்ன் பாதி? என்ன மீதி?

உங்கள புடிச்சி வந்தா கடன்ல பாதி தரேனு சொன்னேன்ல. புடிச்சிட்டார் அதான் பாதி கடனை அவரே வாங்கிட்டு மீதி கடனை தரச் சொல்றேன் அய்யோ அய்யோ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 13:54

அப்புறம்  ஒன்றும் சொல்லல்லையா? அவருக்கு தமிழ் படிக்க தெரியாதா?

 இப்ப எப்படி எங்க்ருந்து வரிங்க? 

 நான் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்பா?  ஸாரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 13:57

Nisha wrote:அப்புறம்  ஒன்றும் சொல்லல்லையா? அவருக்கு தமிழ் படிக்க தெரியாதா?

 இப்ப எப்படி எங்க்ருந்து வரிங்க? 

 நான் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்பா?  ஸாரி

அவுங்க குஜராத்தி முஸ்லீம். தமிழ் பேசுவாங்க படிக்கத் தெரியாது. ஆஃபிஸ்ல தான் இருக்கேன். அவர் என் முன்னால தான் இருக்கார். அவர அப்பப்ப செக் செய்துட்டே பதிவு போடுறேன். அழுகை

வேலை இருக்கா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 5 Dec 2014 - 14:00

பானுஷபானா wrote:
Nisha wrote:அப்புறம்  ஒன்றும் சொல்லல்லையா? அவருக்கு தமிழ் படிக்க தெரியாதா?

 இப்ப எப்படி எங்க்ருந்து வரிங்க? 

 நான் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்பா?  ஸாரி

அவுங்க குஜராத்தி முஸ்லீம். தமிழ் பேசுவாங்க படிக்கத் தெரியாது. ஆஃபிஸ்ல தான் இருக்கேன். அவர் என் முன்னால தான் இருக்கார். அவர அப்பப்ப செக் செய்துட்டே பதிவு போடுறேன். அழுகை

வேலை இருக்கா?
அட எல்லாருக்கும் அந்தப் பிரச்சினை உள்ளதா ?

மிச்சம் கவனம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 14:04

ஆமாம்! கவனம்! இப்பல்லம எல்லோரும் அடிக்கடி மாட்டிக்கிறிங்க! 

நிஷா மட்டும் யாருகிட்டயும் மாட்டிக்காது! தானாய் மாட்டிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 14:30

Nisha wrote:ஆமாம்! கவனம்! இப்பல்லம எல்லோரும் அடிக்கடி மாட்டிக்கிறிங்க! 

நிஷா மட்டும் யாருகிட்டயும் மாட்டிக்காது! தானாய் மாட்டிக்கும்.

நீங்க ஓனராச்சே எப்படி மாட்ட முடியும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 14:32

என் ஆத்துக்காரர் மிஸ்டர் பிரபாகரன் எனும்  கன்ரோலருக்கு கோபம் வந்தால் பூமி தாங்காது தாயே!  கோபம் வராமல்  மாட்டிக்காமல் இருக்கேன்ல! அதைச்சொன்னேன் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 14:43

Nisha wrote:என் ஆத்துக்காரர் மிஸ்டர் பிரபாகரன் எனும்  கன்ரோலருக்கு கோபம் வந்தால் பூமி தாங்காது தாயே!  கோபம் வராமல்  மாட்டிக்காமல் இருக்கேன்ல! அதைச்சொன்னேன் !

என்னதான் ஊரை ஆளும் ராணீயா இருந்தாலும் கணவனுக்கு பயப்படத் தானே வேணும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 16:06

பானுஷபானா wrote:
Nisha wrote:என் ஆத்துக்காரர் மிஸ்டர் பிரபாகரன் எனும்  கன்ரோலருக்கு கோபம் வந்தால் பூமி தாங்காது தாயே!  கோபம் வராமல்  மாட்டிக்காமல் இருக்கேன்ல! அதைச்சொன்னேன் !

என்னதான் ஊரை ஆளும் ராணீயா இருந்தாலும் கணவனுக்கு பயப்படத் தானே வேணும்.

பின்னே! நான் பெரும்பாலும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவுகள் இடுவது பசங்க ஸ்கூலுக்கும் பிரபா வேலைக்கும் போன பின் தனியாய் இருந்தால் தான் பானு.  மத்தப்படி அவர்கள் வீட்டில் இருந்தால்  ஹாலுக்கும் கிச்சனுக்கும்  மாறிமாறி ஓடவே சரியா இருக்கும். அப்பத்தான் அப்பப்ப எட்டிபார்த்து குட்டி குட்டி காமென்ட் போடுவது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Fri 5 Dec 2014 - 19:37

வணக்கம் இரவு வணக்கம். அனைவரும் நலமா? நான் சேனையில் இருக்கும்போது மாட்டிக்கொண்டேன்.





ஆமாம் என் கையில் ரப்பர் பேன்டை மாட்டிக்கொண்டேன் குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 20:16

ஹாஹா! வாங்க சுறா சார்.

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 20:17

மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 20:23

மகிழ்ச்சியை இரு தடவை சொல்லி  பதிந்து காட்டணுமோ சார்?

நாங்க நலம் தான்! நீங்கள் நலமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Fri 5 Dec 2014 - 20:28

மிக்க நலம் சம்ஸ் அண்ணா நீங்க நலமா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 20:35

Nisha wrote:மகிழ்ச்சியை இரு தடவை சொல்லி  பதிந்து காட்டணுமோ சார்?

நாங்க நலம் தான்! நீங்கள் நலமோ?
நானும் நலம்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 20:40

Muthumohamed wrote:மிக்க நலம் சம்ஸ் அண்ணா நீங்க நலமா ?
நலமா முத்து நானும் நலம் உங்களின் ஊர் விஷேசம் என்ன சொல்லுங்க வேலை எப்படி செல்கிறது
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 5 Dec 2014 - 22:13

யாராவது உள்ளீர்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 22:27

வாங்க  மல்லி? 

நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 5 Dec 2014 - 22:30

Nisha wrote:வாங்க  மல்லி? 

நலமா?
நலம் அக்கே யாரும் இல்லை அதனால் நான் திரும்பி விட்டேன்

*சைவம் *அசைவம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 22:34

ஆமாம் கவனித்தேன். 

எதுக்கு முகப்பில் பழங்களும் பயன்களும் கீரையும் பலன்களும் என  எக்ஸ்ரா போல்ரர். 

இந்த போல்ரர் உள்ளே தான் வரணும். வெளியே  முகப்பில் தெரிவது போல் வேண்டாம். மல்லித்தும்பியோவ்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 5 Dec 2014 - 22:37

Nisha wrote:ஆமாம் கவனித்தேன். 

எதுக்கு முகப்பில் பழங்களும் பயன்களும் கீரையும் பலன்களும் என  எக்ஸ்ரா போல்ரர். 

இந்த போல்ரர் உள்ளே தான் வரணும். வெளியே  முகப்பில் தெரிவது போல் வேண்டாம். மல்லித்தும்பியோவ்.
ஆமாம் மருத்துவத்துக்குள் வரவேண்டும் அல்லவா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum