சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Khan11

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

4 posters

Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Nisha Sun 23 Nov 2014 - 23:04

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

எண்ஜோதிடப்படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான உங்கள் வாழ்க்கைத் துணையின் எண் என்ன? எந்த தேதிகளில் திருமணம் செய்துகொள்ளலாம்..?

1,10,19,28 ம் திகதியில் பிறந்தோர்
திருமணம் இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம்.
1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன் (ஆண்) அடுத்தவர்க்கும் இதே சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.
திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.

2,11,20,29 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே (பிறவி எண் (அ) கூட்டு எண்) மிகவும் சிறந்தவள்.
ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள்.
எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.

3,12,21,30 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து (பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.
2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.

4,13,22,31 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.
இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.

5,14,23 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.
மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.
குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.

6,15,24 ம் திகதியில் பிறந்தோர்
இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்!
1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.

7,16,25 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.
8ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது! 9ம் எண் நடுத்தரமானதுதான்.

8,17,26 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.
8ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது! 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.
திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.

9,18,27 ம் திகதியில் பிறந்தோர்
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.
2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.
சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள்.
திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

sudarnews

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நண்பன் Mon 24 Nov 2014 - 17:01

சில வற்றை நான் படிக்க நினைத்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் தொடர முடிய வில்லை  பயம்

நான் 2

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Nisha Tue 25 Nov 2014 - 2:03

நண்பன் wrote:சில வற்றை நான் படிக்க நினைத்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் தொடர முடிய வில்லை  பயம்

நான் 2

இது உங்களூக்கானது தும்பி சார்! உங்கள் கூட்டு எண்ணிக்கையும் 2 தான். 

நீங்களே உங்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.  

Spoiler:

Last edited by Nisha on Tue 25 Nov 2014 - 2:23; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Nisha Tue 25 Nov 2014 - 2:12

 நான் நான்காம் திகதி பிறந்தேன்.  பிரபா எட்டாம் திகதி பிறந்தார்! அவரின் கூட்டு எண்ணிக்கையும் எட்டு!  

எங்கள் திருமணம் நடந்த திகதி  24. 

நாள் சாஸ்திரம்  ஜோதிடம் பார்த்து திருமண நாள் குறிக்கவில்லை. திருமணம் நடத்தும் பாஸ்டரிற்கு என்றுதான் எங்களுக்க்கான நேரம் ஒதுக்க முடிந்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Nisha Tue 25 Nov 2014 - 2:14

பிரபா பிறந்த திகதி எட்டு. 

நான் பிறந்தது நான்கு, கூட்டுத்தொகை ஏழு. 

ஆனாலும் அந்த கூட்டு எண்ணிக்கை ஏழு அப்பப்ப வேலை வைக்கத்தான் செய்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நண்பன் Tue 25 Nov 2014 - 7:24

Nisha wrote:
நண்பன் wrote:சில வற்றை நான் படிக்க நினைத்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் தொடர முடிய வில்லை  பயம்

நான் 2

இது உங்களூக்கானது தும்பி சார்! உங்கள் கூட்டு எண்ணிக்கையும் 2 தான். 

நீங்களே உங்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.  

Spoiler:

புரிகிறது ஒரு நிஷாவின் கூட்டு எண் 7 மற்ற நிஷாவின் கூட்டு எண் 9  அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Nov 2014 - 7:35

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:சில வற்றை நான் படிக்க நினைத்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் தொடர முடிய வில்லை  பயம்

நான் 2

இது உங்களூக்கானது தும்பி சார்! உங்கள் கூட்டு எண்ணிக்கையும் 2 தான். 

நீங்களே உங்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.  

Spoiler:

புரிகிறது ஒரு நிஷாவின் கூட்டு எண் 7 மற்ற நிஷாவின் கூட்டு எண் 9  அழுகை அழுகை
யாருப்பா மற்ற நிஷா

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நண்பன் Tue 25 Nov 2014 - 7:36

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:சில வற்றை நான் படிக்க நினைத்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் தொடர முடிய வில்லை  பயம்

நான் 2

இது உங்களூக்கானது தும்பி சார்! உங்கள் கூட்டு எண்ணிக்கையும் 2 தான். 

நீங்களே உங்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.  

Spoiler:

புரிகிறது ஒரு நிஷாவின் கூட்டு எண் 7 மற்ற நிஷாவின் கூட்டு எண் 9  அழுகை அழுகை
யாருப்பா மற்ற நிஷா

உஷ்ஷு பப்ளிக் பப்ளிக்  இசை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Nov 2014 - 7:37

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:சில வற்றை நான் படிக்க நினைத்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் தொடர முடிய வில்லை  பயம்

நான் 2

இது உங்களூக்கானது தும்பி சார்! உங்கள் கூட்டு எண்ணிக்கையும் 2 தான். 

நீங்களே உங்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.  

Spoiler:

புரிகிறது ஒரு நிஷாவின் கூட்டு எண் 7 மற்ற நிஷாவின் கூட்டு எண் 9  அழுகை அழுகை
யாருப்பா மற்ற நிஷா

உஷ்ஷு பப்ளிக் பப்ளிக்  இசை
ஏதோ ரகசியம் என்னிடமே மறைக்கிறிங்கப்பா நடக்கட்டும் நடக்கட்டும்

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நண்பன் Tue 25 Nov 2014 - 7:40

எப்பா சாமி அது என் ஆத்துக்காரிப்பா என் வீட்டு நிஷாப்பா அவ்வூ 
புரியாத மாதிரியே நடித்து என் வாயால் சொல்ல வைத்து விட்டாரே..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Nisha Tue 25 Nov 2014 - 13:00

பல நேரம் இந்த மாதிரி  சாஸ்திரம் யோசியங்களில் நம்பிக்கை இல்லை எனினும்.  நம் வாழ்வுடன் எனையோர் வாழ்க்கையையும் ஆராய்ந்தறிந்து பார்க்கும் போது இதிலும் ஏதேனும் உண்மை அறிவியல் ரிதியான காரணம் இருக்குமே என தோன்ற வைக்கின்றதுப்பா.. 

 கொஞ்சம் நிஜம் இருக்கத்தான் செய்கின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Nov 2014 - 13:11

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:சில வற்றை நான் படிக்க நினைத்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் தொடர முடிய வில்லை  பயம்

நான் 2

இது உங்களூக்கானது தும்பி சார்! உங்கள் கூட்டு எண்ணிக்கையும் 2 தான். 

நீங்களே உங்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.  

Spoiler:

புரிகிறது ஒரு நிஷாவின் கூட்டு எண் 7 மற்ற நிஷாவின் கூட்டு எண் 9  அழுகை அழுகை
யாருப்பா மற்ற நிஷா

உஷ்ஷு பப்ளிக் பப்ளிக்  இசை
ஏதோ ரகசியம் என்னிடமே மறைக்கிறிங்கப்பா நடக்கட்டும் நடக்கட்டும்

எப்பா சாமி அது என் ஆத்துக்காரிப்பா என் வீட்டு நிஷாப்பா அவ்வூ 
புரியாத மாதிரியே நடித்து என் வாயால் சொல்ல வைத்து விட்டாரே..!
அப்போ பறவாயில்ல றிஸ்மிம்மாவிடம் போட்டுக்கொடுக்கும் வேலை மிச்சமாயிட்டுது

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Nisha Tue 25 Nov 2014 - 13:21

ஹாஹா! 

தும்பி பாவம்பா! போட்டு கீட்டு எல்லாம் கொடுக்காதிங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நண்பன் Tue 25 Nov 2014 - 18:43

Nisha wrote:பல நேரம் இந்த மாதிரி  சாஸ்திரம் யோசியங்களில் நம்பிக்கை இல்லை எனினும்.  நம் வாழ்வுடன் எனையோர் வாழ்க்கையையும் ஆராய்ந்தறிந்து பார்க்கும் போது இதிலும் ஏதேனும் உண்மை அறிவியல் ரிதியான காரணம் இருக்குமே என தோன்ற வைக்கின்றதுப்பா.. 

 கொஞ்சம் நிஜம் இருக்கத்தான் செய்கின்றது!
கொஞ்சம் பயம்தான்  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by நண்பன் Tue 25 Nov 2014 - 18:44

Nisha wrote:ஹாஹா! 

தும்பி பாவம்பா! போட்டு கீட்டு எல்லாம் கொடுக்காதிங்கப்பா!

யார் என்ன சொன்னாலும் நம்பாது ஆனால் ஹாசிம் சொன்னால் நம்பி விடும் ஆனால் ஹாசிம் சொல்ல மாட்டார் ரொம்ப நல்லவர் என்னைப்போல்  முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Nisha Tue 25 Nov 2014 - 18:50

அது சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 5:28

நன்றி நல்ல பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன? Empty Re: எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum