Latest topics
» பல்சுவை - 4by rammalar Today at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Nov 2014 - 20:09; edited 1 time in total
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:
ஒரு வயதில் தானாக நடக்க ஆரம்பித்து விட்டாள்! அருமை! முடி முழுமையாக எடுத்தீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
ஆமாம் பலதடவை எடுத்தாகிவிட்டது நன்றாக வளரும் என்று இப்போது பறவாயில்லைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
ஒரு வயதில் தானாக நடக்க ஆரம்பித்து விட்டாள்! அருமை! முடி முழுமையாக எடுத்தீர்களா?
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
ஏன் முடி குறைவாக இருக்கின்றதா? அப்படியே விட்டு விடுங்கள் ஹாசிம்! என் மகள் எப்சிக்கும் ஐந்து வயது வரை முடி ரெம்ப கம்மியாய் தான் இருந்தது.
அப்புறம் ஆள் வளர வளர முடியும் சேர்ந்த்து அடத்தியாகி இப்ப கைக்குள் அடங்குதே இல்லை. அப்படி வளர்த்தி. நான் அப்பப்ப கட் செய்து விடுவேன். பராமரிக்க கஷ்ட்ம என!
அப்புறம் ஆள் வளர வளர முடியும் சேர்ந்த்து அடத்தியாகி இப்ப கைக்குள் அடங்குதே இல்லை. அப்படி வளர்த்தி. நான் அப்பப்ப கட் செய்து விடுவேன். பராமரிக்க கஷ்ட்ம என!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
இல்லை அக்கா சிறுவயதில் முடியை எடுத்து விட்டால் அடர்த்தியாக வளரும் என்று சொல்வார்கள் அனைவரையும் விட எனது பிள்ளைகளுக்கு இயல்பிலேயே அடர்த்தியாகத்தான் இருக்கிறதுNisha wrote:ஏன் முடி குறைவாக இருக்கின்றதா? அப்படியே விட்டு விடுங்கள் ஹாசிம்! என் மகள் எப்சிக்கும் ஐந்து வயது வரை முடி ரெம்ப கம்மியாய் தான் இருந்தது.
அப்புறம் ஆள் வளர வளர முடியும் சேர்ந்த்து அடத்தியாகி இப்ப கைக்குள் அடங்குதே இல்லை. அப்படி வளர்த்தி. நான் அப்பப்ப கட் செய்து விடுவேன். பராமரிக்க கஷ்ட்ம என!
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
அட முடி எடுத்தால் முடி வளருமா?
இங்கே பிறந்த முடியே எடுக்க மாட்டார்கள். அது தான் இவர்களுக்கு முடி அடர்த்தி கம்மியோ என்ன்மோ?
இங்கே பிறந்த முடியே எடுக்க மாட்டார்கள். அது தான் இவர்களுக்கு முடி அடர்த்தி கம்மியோ என்ன்மோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
அப்படித்தான் சொல்வார்கள் நமக்குத்தெரியாது பெண்களின் விவகாரம்Nisha wrote:அட முடி எடுத்தால் முடி வளருமா?
இங்கே பிறந்த முடியே எடுக்க மாட்டார்கள். அது தான் இவர்களுக்கு முடி அடர்த்தி கம்மியோ என்ன்மோ?
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:
அப்பாவை பிரதியெடுத்து வைத்திருக்கிறா ஹைபா குட்டி
இதோ வருகிறேன் நேரில் வந்து பார்ப்பதற்கு
ஹைபா குட்டி அப்படியே அப்பாட்ட சொல்லி பின்னால் இருக்கும் பைக்க தர சொல்லுமா i
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
ஆமாம்! அப்பாவி மறு பிரதியே தான்!
பைக் இல்லைன்னு சொல்லிருமா? இந்த மாமா எங்காச்சும் கொண்டு மோதி உடைச்சிருவார்மா? ரெம்ப குழப்படி மாமாம்மா!
பைக் இல்லைன்னு சொல்லிருமா? இந்த மாமா எங்காச்சும் கொண்டு மோதி உடைச்சிருவார்மா? ரெம்ப குழப்படி மாமாம்மா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
போட்டோ பக்கட்ல இருந்து போடும் சில போட்டோக்களும் இல்லாமல் மறைந்து போகுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
நண்பன் wrote:போட்டோ பக்கட்ல இருந்து போடும் சில போட்டோக்களும் இல்லாமல் மறைந்து போகுது
ஹாசிம் போட்டோவை மாறி டெலிட் செய்திருக்கணும்! சேவ் செய்கின்றோம் எடிட் செய்கின்றோம் என டெலிட் செய்திட்டாலும் போட்டோ தெரியாது.
அவர் டெலிட் செய்திட்டதாகத்தான் இங்கே சொல்லுது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
என்னமோ தெரியல அக்காNisha wrote:நண்பன் wrote:போட்டோ பக்கட்ல இருந்து போடும் சில போட்டோக்களும் இல்லாமல் மறைந்து போகுது
ஹாசிம் போட்டோவை மாறி டெலிட் செய்திருக்கணும்! சேவ் செய்கின்றோம் எடிட் செய்கின்றோம் என டெலிட் செய்திட்டாலும் போட்டோ தெரியாது.
அவர் டெலிட் செய்திட்டதாகத்தான் இங்கே சொல்லுது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
அக்கா சொன்னது சரிதான் URL எடுப்பதற்காக photo bucketல் பதிந்துவிட்டு நீக்கிவிட்டேன் அதனால்தான் இவ்வாறு தெரிகிறது நமது தளத்தில் hosting செய்ய முடியல அவற்றை திரும்ப நான் பதிகிறேன்
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
போட்டோபக்கற்றில் இட்ட போட்டோக்களைஅழித்தால் அதன் URL இணைப்பு நாம் பதியும் தளங்களிலும் வேலை செய்யாது..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
அதை புரிந்து கொண்டேன் அக்காNisha wrote:போட்டோபக்கற்றில் இட்ட போட்டோக்களைஅழித்தால் அதன் URL இணைப்பு நாம் பதியும் தளங்களிலும் வேலை செய்யாது..
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
ஆனால் அங்கே படங்களை மற்ரவர்கள் பார்க்க முடியாது நமக்கென செக்ரூட்டி பிரைவசியை பயன் படுத்தி பாதுகாக்க முடியும் ஹாசிம்.
என் பசங்க போட்டோக்களை அப்படித்தான் பயன் படுதி இருக்கேன்.
என் பசங்க போட்டோக்களை அப்படித்தான் பயன் படுதி இருக்கேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
அப்படித்தான் நான் செய்திருந்தேன் நான் பார்க்கிறேன்Nisha wrote:ஆனால் அங்கே படங்களை மற்ரவர்கள் பார்க்க முடியாது நமக்கென செக்ரூட்டி பிரைவசியை பயன் படுத்தி பாதுகாக்க முடியும் ஹாசிம்.
என் பசங்க போட்டோக்களை அப்படித்தான் பயன் படுதி இருக்கேன்.
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
இன்னும் தாருங்கள் ஹாசிம் ஜீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
தன் குழந்தைகளுடன் ஹாசிம் கடற்கரையில் ஒரு கிளிக்
இதில் எனது மகள் ஹப்ஷா கூட உள்ளார்
இதில் எனது மகள் ஹப்ஷா கூட உள்ளார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
ரிட்டானிக் பாதிப்பு தொடருதோ? படகை ஒட்டுவது ஹாசிமோ? அவரைக்காணோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
கடலோடு விளையாடும் குழந்தைகள் அழகாய் இருக்கின்றார்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தமிழ் பேசும் மக்கள் சகலரும் தமிழில் முதல் தடவையாக வெளியான ஜனாதிபதியின் வரலாற்றை படிக்க வேண்டும்
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» .அவதாரில் புகைப்படம் இணைப்பது எப்படி?
» முதற் தடவையாக மட்டக்களப்பில்
» மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|