சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Khan11

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

+6
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
பானுஷபானா
நண்பன்
சுறா
Nisha
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Nisha Wed 3 Dec 2014 - 0:28

First topic message reminder :

போட்டிக்கு பதியபெற்ற கவிதைகளை இந்த திரியில் இலக்கமிட்டு தொகுத்திருக்கின்றேன்.
கவிதைகளை படித்து அதற்கான மதிப்பீடுகளை சுறாவினது தனிமடலுக்கு அனுப்பிடவும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 15:20

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை

தம்பி ள ழ ல குழப்பம் உங்க கிட்ட நிறைய இருக்கு.

போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
ழ ளாவாகிப்போனதோ நன்றி பானு 

போட்டியாளர் என்பதால்தான் நான் வழங்கவில்லை என்றேன்

ஓகே தம்பி சிரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by பானுஷபானா Wed 3 Dec 2014 - 15:21

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை

போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
???

??????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 15:23

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை

போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
???

??????

இதற்கான பதில் யார் சொல்வது அக்கா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Nisha Wed 3 Dec 2014 - 15:54

போட்டியில் பங்கு கொண்டவர்களும் மதிப்பீடு வழங்கினால் தான் தற்போதைய நிலையில் போட்டி சூடு பிடிக்கும்.

சேனை வரும் பத்து பேரில்  ஏழுபேர் 11 கவிதை வழங்கியாச்சு.

மீதி நான், சுறா, நண்பன், பானு, முஹைதீன்... இன்னும் முனாஸை மடலிட்டு மதிப்பிடு இட சொல்லணும்.

வெறும் நான்கைந்து பேரின் மதிப்பீட்டை வைத்து முடிவெடுக்க இயலாது. அதனால் எல்லோரும் மதிப்பீடு வழங்குங்கள்.  

வேண்டும் எனில் நீங்கள் எழுதிய கவிதைக்கு நீங்களே 10 மதிப்பெண் இட்டுக்கொள்ளலாமே.  முடிவாய் கூட்டிக்கழிக்கும் போது  சரியாக வந்திரும்.

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில்..

போட்டியாளர்களும் மதிப்பீடுகளை வழங்க வேண்டும் என தேர்தல் கமிஷன்  கூட்டம் கூடி கூட்டதில் நான் மட்டும் தான் கலந்து கொண்டேனாம். அதனால் நான் மட்டும் தான் முடிவெடுத்தேனாம்!வாக்கெடுத்து முடிவெடுத்து அறிவிக்கின்றது. அறிவிப்பை  சரியாக பின்பற்றாதவர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுமாம்!  குதூகலம் குதூகலம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by நண்பன் Wed 3 Dec 2014 - 18:29

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நான் புள்ளிகள் வளங்கவில்லை வளங்கப்போவதுமில்லை

தம்பி ள ழ ல குழப்பம் உங்க கிட்ட நிறைய இருக்கு.

போட்டியாளர் மதிப்பீடு வழங்கலாமா?
ழ ளாவாகிப்போனதோ நன்றி பானு 

போட்டியாளர் என்பதால்தான் நான் வழங்கவில்லை என்றேன்

உறுப்பினர் பற்றாக் குறை காரணமாக நீங்களும் மதிப்பீடு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

11 கவிதைகள் உள்ளது இதில் உங்கள் கவிதை தவிர உங்களுக்கு பிடித்த கவிதை எதற்கு சரி நீங்கள் மதிப்பீடு வழங்குங்கள் அது மாத்திரமில்லாது மற்றய கவிதைகளுக்கும் புள்ளிகள் வழங்குங்கள் எங்களின் அன்பு வேண்டுகோள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by *சம்ஸ் Wed 3 Dec 2014 - 21:42

நண்பன் wrote:

இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை நானும்  புள்ளிகள் வழங்குகிறேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 5:57

புள்ளிகள் வழங்கி விட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 8:40

வாருங்கள் உங்கள் புள்ளிகளை வேகமாக வழங்குங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 9:21

கே.இனியவன் wrote:புள்ளிகள் வழங்கி 
எல்லா கவிதைக்கும் புள்ளி வழங்கிவிட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Nisha Thu 4 Dec 2014 - 9:33

கே.இனியவன் wrote:
கே.இனியவன் wrote:புள்ளிகள் வழங்கி 
எல்லா கவிதைக்கும் புள்ளி வழங்கிவிட்டேன்

எனக்கும் மெயில் அனுப்பணும் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Dec 2014 - 10:10

Nisha wrote:
கே.இனியவன் wrote:
கே.இனியவன் wrote:புள்ளிகள் வழங்கி 
எல்லா கவிதைக்கும் புள்ளி வழங்கிவிட்டேன்

எனக்கும் மெயில் அனுப்பணும் சார்!
உங்களுக்கும் அனுப்பி விட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Nisha Thu 4 Dec 2014 - 14:39

இது வரை மூன்று பேர் தான் மதிப்பீடு வழங்கி தனிமடல் இட்டிருக்கின்றார்கள். 

ஏனையோரும்  தங்கள்  மதிப்பீட்டை இட்டு தனிமடலில் அனுப்புங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 15:58

யார் அங்கே பாயிஸ் ஹாசிம் பர்சான் அன்சார் சம்ஸ் அனைவரையும் அடித்து இழுத்து வாருங்கள் மண்டையில் அடிவிழும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by சுறா Fri 5 Dec 2014 - 13:30

நண்பன் wrote:யார் அங்கே பாயிஸ் ஹாசிம் பர்சான் அன்சார் சம்ஸ் அனைவரையும் அடித்து இழுத்து வாருங்கள் மண்டையில் அடிவிழும்
யார் அங்கேன்னா எங்கே தம்பி  உருட்டுக்கட்டை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by பானுஷபானா Fri 5 Dec 2014 - 13:40

சுறா wrote:
நண்பன் wrote:யார் அங்கே பாயிஸ் ஹாசிம் பர்சான் அன்சார் சம்ஸ் அனைவரையும் அடித்து இழுத்து வாருங்கள் மண்டையில் அடிவிழும்
யார் அங்கேன்னா எங்கே தம்பி  உருட்டுக்கட்டை

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Nisha Fri 5 Dec 2014 - 13:45

பாயிஸ், ஹாசிம் மதிப்பீடு தர விருப்பமில்லை என  சொல்லி இருக்காங்க.  தங்கள் கவிதைக்கு தாங்களே மதிப்பீடு இடுதலை தவிர்க்க நினைக்கின்றார்கள். 

 நண்பன் சார் கலை நிலாவுக்கும் அன்சாருக்கும் மதிப்பீடு விடயம்  தனிமடலில் சொல்லுங்கள்.  அப்படியே துறைவன் சாருக்கும் ஒரு தனிமடல் தட்டி விடலாம்ல்ல.. போட்டி எனும் போது எல்லோரும் இந்த திரியை பார்க்கும் வாய்ப்பு கம்மியாய் இருக்கும் என்பதால் நாம்  தனிமடலில் அறிவிக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by நண்பன் Fri 5 Dec 2014 - 13:49

Nisha wrote:பாயிஸ், ஹாசிம் மதிப்பீடு தர விருப்பமில்லை என  சொல்லி இருக்காங்க.  தங்கள் கவிதைக்கு தாங்களே மதிப்பீடு இடுதலை தவிர்க்க நினைக்கின்றார்கள். 

 நண்பன் சார் கலை நிலாவுக்கும் அன்சாருக்கும் மதிப்பீடு விடயம்  தனிமடலில் சொல்லுங்கள்.  அப்படியே துறைவன் சாருக்கும் ஒரு தனிமடல் தட்டி விடலாம்ல்ல.. போட்டி எனும் போது எல்லோரும் இந்த திரியை பார்க்கும் வாய்ப்பு கம்மியாய் இருக்கும் என்பதால் நாம்  தனிமடலில் அறிவிக்கணும்.
அந்தப் பணியை நான் உங்களிடம் தருகிறேன் இப்போது நான் பர்ஜஸ் போகிறேன் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by சுறா Sat 6 Dec 2014 - 19:42

கணிசமான ஓட்டுக்கள் விழுந்துள்ளது. இன்றும் யாரெல்லாம் ஓட்டு போடனும். முடிவை 10 ஆம் தேதி அறிவிக்கலாமா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Nisha Sat 6 Dec 2014 - 19:46

ம்ம் ஆமாம் அப்படித்தான் நினைகின்றேன்!

உங்கள் ஒட்டு எங்கே சார்? 

சம்ஸ் ஒட்டு போடுவதாக சொன்னார்! அவரையும் போடச்சொல்லுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by சுறா Sat 6 Dec 2014 - 19:48

Nisha wrote:ம்ம் ஆமாம் அப்படித்தான் நினைகின்றேன்!

உங்கள் ஒட்டு எங்கே சார்? 

சம்ஸ் ஒட்டு போடுவதாக சொன்னார்! அவரையும் போடச்சொல்லுங்கள்.

என் ஓட்டு நாளை கட்டாயம் வரும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 21:34

சுறா wrote:கணிசமான ஓட்டுக்கள் விழுந்துள்ளது. இன்றும் யாரெல்லாம் ஓட்டு போடனும்.  முடிவை 10 ஆம் தேதி அறிவிக்கலாமா?

அப்படியே ஆகட்டும் அரசே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by சுறா Sat 6 Dec 2014 - 21:38

நண்பன் wrote:
சுறா wrote:கணிசமான ஓட்டுக்கள் விழுந்துள்ளது. இன்றும் யாரெல்லாம் ஓட்டு போடனும்.  முடிவை 10 ஆம் தேதி அறிவிக்கலாமா?

அப்படியே ஆகட்டும் அரசே

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 NT_131205154941000000

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Muthumohamed Sun 7 Dec 2014 - 19:20

எனது மதிப்பீடுகளை தனிமடல் செய்து விட்டேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 9:26

Muthumohamed wrote:எனது மதிப்பீடுகளை தனிமடல் செய்து விட்டேன்

பொறுப்புள்ள பிள்ளை முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Nisha Mon 8 Dec 2014 - 9:29

ம்ம் பத்தாம் திகதி வரை  நேரம் இருக்கே..கலை நிலாவையும் சொல்லி விடலாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்! - Page 2 Empty Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum