சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Khan11

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Thu 18 Dec 2014 - 22:51

அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த இராத்தியிலில்  போய் கொடை கேட்டாலும்  கொடுப்பான். 

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும். 
ஆடிக்காற்றில் அம்மை நோயும் பறந்து போகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Thu 18 Dec 2014 - 22:55

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!
மண் குதிரை மண் திட்டி  நம்பி ஆற்றில் இறங்காதே!

எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான், படித்தவன் பாட்டைக்கெடுத்தான். 
எழுதியவன் ஏட்டைக்கொடுத்தான், படித்தவன் பாட்டைக்கொடுத்தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by சுறா Fri 19 Dec 2014 - 5:51

அருமை அருமை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 16:31

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் 
தன் மனைவியானவள் ஊராருடைய மகள்தானே அவளை ஊட்டிப் பார்த்துக்கொண்டால் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தை தானே வளரும் என்பர் 


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 20:27

அருமை! இன்னும் தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 20:34

அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவதில்லை 

அதாவது எமது தேவையை நாமே சென்று செய்தாகவேண்டும் அதற்காக எமது பாதத்தினைால் நடக்கின்ற அந்த காலடி உதவுவது போல் அண்ணன் தம்பியால் உதவ முடியாது என்பர்


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Muthumohamed Fri 19 Dec 2014 - 20:36

அருமையாக உள்ளது தொடரட்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 20:38

Muthumohamed wrote:அருமையாக உள்ளது தொடரட்டும்
நீங்களும் தொடருங்கள் முகமட்


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 20:46

நேசமுடன் ஹாசிம் wrote:அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவதில்லை 

அதாவது எமது தேவையை நாமே சென்று செய்தாகவேண்டும் அதற்காக எமது பாதத்தினைால் நடக்கின்ற அந்த காலடி உதவுவது போல் அண்ணன் தம்பியால் உதவ முடியாது என்பர்

அது தானே! நாலு அடி போட்டு இதை சொல்ல வேண்டி இருக்கே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by சுறா Sat 20 Dec 2014 - 7:15

ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 7:19

சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by சுறா Sat 20 Dec 2014 - 8:04

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்

தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 8:24

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்

தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க  ஐ ஜாலி
அது உண்மைதான்.


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by சுறா Sat 20 Dec 2014 - 9:51

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்

தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க  ஐ ஜாலி
அது உண்மைதான்.

எது உண்மை ஹாசீம்!  அவங்க தகவல் பெட்டகம் என்பதா? அல்லது எங்க அக்கா என்பதா?  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 10:52

சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்

தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க  ஐ ஜாலி
அது உண்மைதான்.

எது உண்மை ஹாசீம்!  அவங்க தகவல் பெட்டகம் என்பதா? அல்லது எங்க அக்கா என்பதா?  உருட்டுக்கட்டை
இரண்டுமே உண்மைதான் அண்ணா


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by பானுஷபானா Sat 20 Dec 2014 - 11:19

சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?


கோவத்தில் முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.

அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 12:09

பானுஷபானா wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?


கோவத்தில்  முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.

அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.
இப்படி இருக்குமோ அக்கா வந்து சரியென்று சொல்லட்டும்


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Sat 20 Dec 2014 - 13:02

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?
அர்த்தத்தினையும் நீங்களே சொல்லுங்கள்

தகவல் பெட்டகம் எங்க அக்கா வந்து சொல்லுவாங்க  ஐ ஜாலி
அது உண்மைதான்.

எது உண்மை ஹாசீம்!  அவங்க தகவல் பெட்டகம் என்பதா? அல்லது எங்க அக்கா என்பதா?  உருட்டுக்கட்டை
இரண்டுமே உண்மைதான் அண்ணா

என்னது? உருட்டுக்கட்டை

நான் சுறா சாருக்கும் அக்காவா?  மண்டையில் அடிவிழும்

இந்த உண்மையை யெல்லாம் ஆறின கஞ்சியாய் ஆக்கி விடணுமா?  அதெல்லாம் முடியாது.  அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Sat 20 Dec 2014 - 13:07

பானுஷபானா wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?


கோவத்தில்  முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.

அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.

பானு சொன்னாலும் சரியாய் தான் இருக்கும்.ஆமோதிக்கிறேன்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by பானுஷபானா Sat 20 Dec 2014 - 13:23

Nisha wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?


கோவத்தில்  முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.

அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.

பானு சொன்னாலும் சரியாய் தான் இருக்கும்.ஆமோதிக்கிறேன்

என்ன நிஷா இப்படி பட்டுனு தலையாட்டிட்டிங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Sat 20 Dec 2014 - 13:27

ஆட்டக்கூடாதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 13:28

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி - இதற்கு விளக்கம் என்ன?


கோவத்தில்  முடிவு எடுத்து விடுவார்கள். அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என குதிப்பார்கள். பிறகு அதை மறந்து விடுவார்கள்.

அதற்கு தான் ஆறின கஞ்சி பழைய கஞ்சினு சொல்வாங்க. எனக்குத் தெரிந்தது இது தான்.

பானு சொன்னாலும் சரியாய் தான் இருக்கும்.ஆமோதிக்கிறேன்

என்ன நிஷா  இப்படி பட்டுனு தலையாட்டிட்டிங்க?
அப்போ அனைவருக்கும் குழப்பமான பழமொழியோ இது?? இதற்கான கருத்தினை தேடிப்போய் பழமொழிகளின் தொகுப்பினை அடைந்தேன். கிடைக்கவில்லை


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Sat 20 Dec 2014 - 13:44

நான் அப்புறம் விளக்கம் தருகின்றேன்பா! 

பானு சொன்னதும் சரிதான்! விபரமான விளக்கம் தட்டச்சிடணும். அப்புறம் பதிகின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by சுறா Sat 20 Dec 2014 - 18:00

நான் கேட்ட பழமொழிக்கு விளக்கம் கிடைக்கலையா?  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Sat 20 Dec 2014 - 20:44

ஆறின கஞ்சி பழங்கஞ்சி

நாளை நாளை என நாளை கடத்துபவர்களுக்கு  இந்த மாதிரி பழமொழிகளை சொல்வார்கள்.  .

எந்த காரியத்தினை செய்வதானாலும் உடனே செய்யணும். 

கஞ்சியானது  குறிப்பிட்ட நேரத்துக்குள் குடிக்கும் போது எப்படி சுவையாய் சத்தாய் குளிர்ச்சியாய்  உடலுக்கும் பயனுள்ளதாய் இருக்குமோ அதுவே பழையதானதும் புளித்துப்போய் விடுகின்றது அல்லவா? புளித்த கஞ்சி  அதாவது பழைய கஞ்சியை சாப்பிட யாருக்குப்பிடிக்கும் சொல்லுங்கள்.அதை விட  வயிற்றில் அது உப்பிசம் போன்ற சமிபாட்டு பிரச்சனைகளையும் தருமே!

அப்படித்தான் சில விடயங்களும் ஆறப்போட்டு காரியம் செய்ய நினைத்தால் அதற்கு பலன் இல்லாது போய் விடும். செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும் என்பார்கள்.  
 
அப்படி செய்யாது போனால் அதற்கு பலன் இல்லாமல் போய் விடுமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum