Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
+9
Muthumohamed
rammalar
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
Nisha
சுறா
13 posters
Page 1 of 1
சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
நமது சேனையில் வாரம் ஒரு முறை அந்த வாரத்தில் யாரெல்லாம் பங்கெடுத்து திரிகள் பல திறந்தும் மற்றவர்கள் திரிகளுக்கு பின்னூட்டங்கள் வழங்கி உற்சாகப்படுத்தியும் மகிழ்வித்தார்களோ அவர்களுக்கு சிறந்த பங்களிப்பாளர் என்ன பரிசினை வழங்கலாமா என்று நிர்வாக நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
அதற்கென்ன கொடுத்திடலாமேNisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
சிறந்த படைப்பாளியான தங்களுக்கு இந்த பரிசு அடிக்கடி கிடைக்க வாய்ப்பு உண்டு தம்பிNisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
பாயிஸ் wrote:அதற்கென்ன கொடுத்திடலாமேNisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
அந்த பரிசை வாங்கிக்க என்கூட போட்டி போடபோறிங்களா பாயிஸ்! வாங்க பார்த்திரலாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
சுறா wrote:சிறந்த படைப்பாளியான தங்களுக்கு இந்த பரிசு அடிக்கடி கிடைக்க வாய்ப்பு உண்டு தம்பிNisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
தம்பியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
Nisha wrote:சுறா wrote:சிறந்த படைப்பாளியான தங்களுக்கு இந்த பரிசு அடிக்கடி கிடைக்க வாய்ப்பு உண்டு தம்பிNisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
தம்பியா?
தாத்தாவா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
யாரும் இதில் கருத்து சொல்லவில்லையே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
நிச்சயமாக அருமையான விடயம் செய்திடலாம் மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் விடயமாக அமையும்
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
*சம்ஸ் wrote:நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.
எப்போ செய்யலாம்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
எனக்கு கண்டிப்பா கிடைக்காது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
எனக்கும்தான் கிடைக்காது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
அனைவருக்கும் ஊக்க மருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
அடுத்ததா சிறந்த நெகடிவ் சிந்தனையாளர் விருது என ஒரு விருது அறிவியுங்கள் சுறா சார்!
அதை பானுவுக்கும், முஹைதீனுக்கும் கொடுத்து விடலாம்!
அதை பானுவுக்கும், முஹைதீனுக்கும் கொடுத்து விடலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
Nisha wrote:அடுத்ததா சிறந்த நெகடிவ் சிந்தனையாளர் விருது என ஒரு விருது அறிவியுங்கள் சுறா சார்!
அதை பானுவுக்கும், முஹைதீனுக்கும் கொடுத்து விடலாம்!
இதுவும் சரி! அறிவித்து விடலாம்.
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
என்ன விருது வேண்டுமானாலும் கொடுங்க ஆனா எல்லாவற்றிலும் நான்............
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் ஊக்க மருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
இப்பவே எனக்கு கொடுங்க....சுறா wrote:*சம்ஸ் wrote:நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.
எப்போ செய்யலாம்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
ராகவா wrote:இப்பவே எனக்கு கொடுங்க....சுறா wrote:*சம்ஸ் wrote:நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.
எப்போ செய்யலாம்?
எனக்கும் கொடுங்க சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
» சிறந்த சிரிப்புக்குப் பரிசு வழங்கப்படும் வாருங்கள் சிரிப்போம்!
» புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு
» பரிசு சீட்டில் இலக்கங்களை மாற்றி பரிசு பெற முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|