சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

தமிழில் பழங்களின் பெயர்கள். Khan11

தமிழில் பழங்களின் பெயர்கள்.

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:12

தமிழில் பழங்களின் பெயர்கள். %E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8DApple%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-I
குவளப்பழம்(APPLE)
இந்தக்குளிர்ல தோடம்பழம், முலாம்பழம், குவளப்பழம்னு தின்னுகிட்டு இருந்தா சீதளம் பிடிக்காதான்னு கேட்டு ஒரு நிலைக்குறிப்பு பதிஞ்சிருந்தேன். பயபுள்ளைக, அறுபது எழுபது வயதுள்ள பெரியவர்னு என்னை நினைச்சதும் அல்லாத, இவை எல்லாம் நாடோடிச் சொற்கள்(colloquial)னு வேற சொல்லிட்டாய்ங்க. தமிங்கலமற்ற தமிழ்ல பேசினாலே வயசு ஏறிப் போகுது?! இஃகி இஃகி!! இந்த பழமைபேசிங்ற பேரை வேற தவறுதலா புரிஞ்சிகிடுறாய்ங்க?!
தமிழுக்கு நேர்ந்த சோதனையப்பா, சோதனை! தமிழில் இருக்கிற இடுகுறிப் பெயர்கள் அனைத்தும் கிராமத்தான் கண்டெடுத்த முத்துகளே!! சரி விடுங்க. நாட்டு நடப்பு அப்படி. நண்பர்களைக் குறை சொல்லித் தப்பில்லை!!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:15

தமிழில் பழங்களின் பெயர்கள். Apricot
சருக்கரை பாதாமி(Apricot)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:17

தமிழில் பழங்களின் பெயர்கள். Avocado
வெண்ணைப்பழம்(Avocado)
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:18

தமிழில் பழங்களின் பெயர்கள். Muscat%20grape
அரபுக் கொடிமுந்திரி (Muscat grape)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:19

தமிழில் பழங்களின் பெயர்கள். Watermelons
குமட்டிப்பழம் , தர்பூசணி(Water melon)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:21

தமிழில் பழங்களின் பெயர்கள். Banana

வாழைப்பழம்(Banana)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:22

தமிழில் பழங்களின் பெயர்கள். Bell%20fruit
பஞ்சலிப்பழம்(Bell Friut)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:23

தமிழில் பழங்களின் பெயர்கள். Indian-gooseberry011

நெல்லிக்காய் (Gooseberry)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:24

தமிழில் பழங்களின் பெயர்கள். Grape1
கொடிமுந்திரி, திராட்டைப்பழம்(Grape)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:25

தமிழில் பழங்களின் பெயர்கள். Jambu

நாவல்பழம் (Jambu fruit)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:26

தமிழில் பழங்களின் பெயர்கள். Kiwi

பசலிப்பழம் (Kiwi)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:27

தமிழில் பழங்களின் பெயர்கள். Litchi

விளச்சிப்பழம் (Lichee)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:28

தமிழில் பழங்களின் பெயர்கள். Mango

மாம்பழம் (Mango fruit)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:29

தமிழில் பழங்களின் பெயர்கள். Mulberry5

முசுக்க்ட்டைப்பழம் (Mulberry)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:30

தமிழில் பழங்களின் பெயர்கள். Orange

நரந்தம்பழம் (Orange)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:30

தமிழில் பழங்களின் பெயர்கள். Papaya

குழிப்பேரி (Peach)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:31

தமிழில் பழங்களின் பெயர்கள். Peach

ஆல்பக்கோடா (Plum)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 6:32

தமிழில் பழங்களின் பெயர்கள். Plum

உலர்த்துப்பழம் (Prune)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 6:33

சிறப்பு நன்றி 
நல்ல பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 20:13

தமிழில் பழங்களின் பெயர்கள். Prune

ஆல்பக்கோடா (PLUM)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 20:14

கே.இனியவன் wrote:சிறப்பு நன்றி 
நல்ல பதிவு

நன்றி! அண்ணா மறுமொழிக்கு.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Nisha Wed 31 Dec 2014 - 21:01

*சம்ஸ் wrote:
தமிழில் பழங்களின் பெயர்கள். Bell%20fruit
பஞ்சலிப்பழம்(Bell Friut)

இது  நம்ம ஊரில் ஜம்பு பழம் தானே! நீங்க வேற பெயர் சொல்வதேன்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by *சம்ஸ் Wed 31 Dec 2014 - 21:03

Nisha wrote:
*சம்ஸ் wrote:
தமிழில் பழங்களின் பெயர்கள். Bell%20fruit
பஞ்சலிப்பழம்(Bell Friut)

இது  நம்ம ஊரில் ஜம்பு பழம் தானே! நீங்க வேற பெயர் சொல்வதேன்?

ஜம்பு என்று சொல்வது தமிழ் அல்ல சிங்களம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Nisha Wed 31 Dec 2014 - 21:04

*சம்ஸ் wrote:தமிழில் பழங்களின் பெயர்கள். Jambu

நாவல்பழம் (Jambu fruit)

இது நாவல் பழமா?  ஆங்கிலத்தில் நாவல் பழத்துக்கு ஜம்பு ப்ரூட்டா என்ன??

ஹேய் சம்ஸ் நீங்கள் ஏன் நன்றி பட்டனை கிளிக் செய்வதில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Nisha Wed 31 Dec 2014 - 21:05

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
தமிழில் பழங்களின் பெயர்கள். Bell%20fruit
பஞ்சலிப்பழம்(Bell Friut)

இது  நம்ம ஊரில் ஜம்பு பழம் தானே! நீங்க வேற பெயர் சொல்வதேன்?

ஜம்பு என்று சொல்வது தமிழ் அல்ல சிங்களம்.

அப்படியா? பஞ்சலிப்பழம் என்றால் தான் தமிழா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழில் பழங்களின் பெயர்கள். Empty Re: தமிழில் பழங்களின் பெயர்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum