சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Khan11

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Sun 4 Jan 2015 - 11:21

First topic message reminder :

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Dx1h1i

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Images10

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Chenai12

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 CpE6ngy

போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 ?di=414224625278

அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.

ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.

அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.

வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Sun 11 Jan 2015 - 21:06

சுறா wrote:நாளை வரை இந்த திரியில் பரிந்துரைகள் செய்யலாம். நாளை மாலை சிறந்த பங்களிப்பாளர் யார் என்று அறிவிக்கலாம்

ம் சரி அண்ணா பார்கலாம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 3:25

வெள்ளி தொடக்கம் வெள்ளி  எனில்  என்  சாய்ஸ் முஹைதீன் தான். 

ஒரு நாள் வந்தாலும் முழு நாளும்  அமர்ந்து பதிவுகள் இட்டமைக்கான பரிந்துரைக்கின்றேன். 

அடுத்து  வாரம் மட்டும் சொல்லாமல் தலைப்பில் திகதியையும் சேர்த்து பதியுங்கள்.
 
Scroll ல்  எழுத்தை பெரியதாக்கி வண்ணத்தில்  இடுங்கள். சின்ன எழுத்தில் படிக்க பூதக்கண்ணாடி தேட வேண்டி இருக்கு.

  மோதிப்பாரு இனி கொண்டாட்டம் தான் 10.01.2015 - 17.01.2015 வரையான  நாட்களில் சேனையின்  சிறந்த பங்களிப்பாளராய் உங்களை கவர்ந்தவர்  யார்? பரிந்துரைக்க வாருங்கள்!இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 517966852இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 517966852 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 3:44

Post by Nisha Mon 12 Jan 2015 - 3:52

Post by சுறா Mon 12 Jan 2015 - 7:19

எனது பரிந்துரையும் முகைத்தீன் தான். ஊரில் இருந்து வந்தவுடன் பொறுப்புடன் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளாரே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 8:52

சுறா wrote:அன்புள்ள நண்பர்களே!

ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

சுறா wrote:எனது பரிந்துரையும் முகைத்தீன் தான். ஊரில் இருந்து வந்தவுடன் பொறுப்புடன் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளாரே

சுறா wrote:எனது பரிந்துரை நிஷா தான் காரணம் இலங்கையின் செய்திகள் திரி மற்றும் தொடர்ந்து டாப் பதிவுகளில் இடம்பிடித்ததால்

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் ----------

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 517966852

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 517966852

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 4151324062

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 4151324062

கடையை மூடு

கடையை மூடு

தெரியாது

தெரியாது

போட்டியின் விதி முறை மீறப்பட்டதால்  போட்ட  ஒட்டு செல்லாத ஒட்டு என  ஏகமனதாக  எமது சபையால் தீர்மானிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டு தீர்வளிக்கப்படுகின்றது.இனி கொண்டாட்டம் தான்  

Spoiler:

ஓட்டியதே ஒரே ஒரு ஒட்டு அந்த ஒட்டும் செல்லாத ஒட்டா? தாங்க முடியல்ல சாமியோவ்! டிஸ்யூம் டீஸ்யூம் நிஷா அழுகை அழுகை அழுகை அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Mon 12 Jan 2015 - 12:34

ஓ நான் உங்க பெயரை சொல்லியிருந்தேனா? சாரி சாரி

கடைசி பதிவில் நான் பிறகு அறிவிக்கிறேன் என்று தானே போட்டிருந்தேன். மறந்துவிட்டேன். இதோ எனது சரியான ஓட்டு

முகைத்தீன் தான்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:15

சுறா சார்! ஒரு முறை  பரிந்துரைத்து விட்டீர்கள்.   மீண்டும் இரண்டாம் முறை பரிந்துரைத்தீர்கள் எனும் போதே உங்கள் பரிந்துரை  இம்முறை செல்லாது போய் விட்டது. அதனால் அடுத்த முறை உங்கள்  பரிந்துரையை நிதானமாக சொல்லுங்கள்.

ஏனெனில் இதை இன்னொரு உறுப்பினர் செய்யும் போது  இதுவே முன்னூதாரணமாகி விடக்கூடாது. அதனால் ஸாரி.  

பானு, முஹைதீன், ஹாசிம் போன்றோர்  இந்த திரியை கவனிக்கவில்லையோ . 

இன்று மாலைக்குள்  முடிவை  அறிவித்து விடுங்கள்.  இனியும் தாமதம் ஆக்குவது எனில் இவ்வாரம்  இந்த  பரிந்துரை தொடர வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:19

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:31

நிஷா என்னால எல்லா திரியும் பார்த்து பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்...

ரொம்ப சின்னதா வச்சிருக்கேன்... லெஃப்ட் ரைட் போய் போய் வாசிக்க முடியல அழுகை அழுகை அழுகை

முடிந்தவரை பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:33

ஹலோ மேடம் எல்லாம் பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது இந்த திரியில் வேலை இல்லை. 

கடந்த வாரம் சேனையில் அதிகம் பங்களிப்பு தந்து உங்களை கவர்ந்தவர் யார் என மட்டும் சொல்லிட்டு போங்க.

அப்புறம் உங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் நாங்கள் உங்களுக்கும் ஒட்டு தருவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:36

Nisha wrote:ஹலோ மேடம் எல்லாம் பார்த்து படித்து பின்னூட்டம் இடுவது இந்த திரியில் வேலை இல்லை. 

கடந்த வாரம் சேனையில் அதிகம் பங்களிப்பு தந்து உங்களை கவர்ந்தவர் யார் என மட்டும் சொல்லிட்டு போங்க.

அப்புறம் உங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் நாங்கள் உங்களுக்கும் ஒட்டு தருவோம்.

அது தான் நிஷா நான் எல்லாப் பதிவையும் ஒழுங்காக பார்த்தால் தானே யாருனு சொல்ல முடியும்...

என்னைப் பொறுத்தவரை நீங்க சுறா அண்ணா தான் கரெக்டா செய்றிங்க.... அப்புறம் உங்க தும்பி வருவார்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:40

ஹலோ. முதல் பதிவில்  நாம் யாராவது ஒருவரைத்தான் பரிந்துரைக்கலாம் என இருக்குது. 

கடந்த ஐந்து நாளில் கவர்ந்தவர்களை இங்கி பிங்கி போட்டு யாராச்சும் ஒருவரை மட்டும் சொல்லுங்க. 

தும்பி வந்தபின் தும்பியை  நாம் இரண்டு பேரும் பரிந்துரைக்கலாம். ஹிஹி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:43

Nisha wrote:ஹலோ. முதல் பதிவில்  நாம் யாராவது ஒருவரைத்தான் பரிந்துரைக்கலாம் என இருக்குது. 

கடந்த ஐந்து நாளில் கவர்ந்தவர்களை இங்கி பிங்கி போட்டு யாராச்சும் ஒருவரை மட்டும் சொல்லுங்க. 

தும்பி வந்தபின் தும்பியை  நாம் இரண்டு பேரும் பரிந்துரைக்கலாம். ஹிஹி!

அப்படியா அப்படினா நான் அடுத்த வாரத்திலிருந்து சொல்கிறேன் நிஷா ....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:45

விடு ஹூட்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:47

Nisha wrote:விடு ஹூட்!

ஹூட்டா? ஜூட்டா????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:48

பானுஷபானா wrote:
Nisha wrote:விடு ஹூட்!

ஹூட்டா? ஜூட்டா????????

தெரியாது   தெரியாது   தெரியாது தோப்பு க்கரணம் போடணுமா மேடம்.  நடனம்நடனம்

எண்ணிக்கோங்க!இப்படி குதிப்பேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:50

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:விடு ஹூட்!

ஹூட்டா? ஜூட்டா????????

தெரியாது   தெரியாது   தெரியாது தோப்பு க்கரணம் போடணுமா மேடம்.  நடனம்நடனம்

எண்ணிக்கோங்க!இப்படி குதிப்பேன்

தோப்புக்கரணமும் தப்பாதான் போடுறிங்க... குதிக்கிறிங்களே போட்டுத்தாக்கு

ஹை புதுசா ஸ்மைலீஸ் வந்தாச்சா இனி கொண்டாட்டம் தான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:54

ஹைய் மேடம் இப்பத்தான் கவனிக்கின்றீர்களா? என் அகராதியில் தோப்புக்கரணம் எனில் குதிப்பது தான்பா!இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 2665527586இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 14:57

Nisha wrote:ஹைய் மேடம் இப்பத்தான் கவனிக்கின்றீர்களா? என் அகராதியில் தோப்புக்கரணம் எனில் குதிப்பது தான்பா!இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 2665527586இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

ம்ம்ம்ம் இப்பதான் பார்க்கிறேன் நிஷா... 2, 3பதிவுல நீங்க போட்ட ஸ்மைலி வித்தியாசமாஇருந்துச்சு. வேறு எங்கோ எடுத்துப் போடுறீங்களோனு நினைச்சேன். அப்புறம் நீங்க அப்படி போடுற ஆள் இல்லையேனு கர்சரை கொஞ்சம் கீழே இறக்கினால் புதுப்ப்து ஸ்மைலீஸ் இரூக்கு ஜோக்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by ahmad78 Mon 12 Jan 2015 - 15:18

என் சாய்ஸ் நிஷாதான்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 15:20

பானுஷபானா wrote:
Nisha wrote:ஹைய் மேடம் இப்பத்தான் கவனிக்கின்றீர்களா? என் அகராதியில் தோப்புக்கரணம் எனில் குதிப்பது தான்பா!இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 2665527586இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

ம்ம்ம்ம் இப்பதான் பார்க்கிறேன் நிஷா... 2, 3பதிவுல நீங்க போட்ட ஸ்மைலி வித்தியாசமாஇருந்துச்சு. வேறு எங்கோ எடுத்துப் போடுறீங்களோனு நினைச்சேன். அப்புறம் நீங்க அப்படி போடுற ஆள் இல்லையேனு கர்சரை கொஞ்சம் கீழே இறக்கினால் புதுப்ப்து ஸ்மைலீஸ் இரூக்கு ஜோக்

அப்பாடா! முதலாவதாய் ஒருத்தங்க கண்டு பிடிச்சிட்டாங்கப்பா!  இப்போதைக்கு ஸ்மைலிஸ் சேர்த்திருக்கு. அதை தமிழில் மொழி பெயர்க்கும் வேலை ஆகல்ல.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 15:21

ahmad78 wrote:என் சாய்ஸ் நிஷாதான்

என் சாய்ஸ்  சொல்லிட்டேனே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 12 Jan 2015 - 15:24

முஹைதீன் சார். அந்தபக்கம் கடையை மூடி விட்டு வந்தாராமா? இல்லை சும்மா கதவை சாத்திட்டு வந்தாராமா?

கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 15:28

Nisha wrote:முஹைதீன் சார். அந்தபக்கம் கடையை மூடி விட்டு வந்தாராமா? இல்லை சும்மா கதவை சாத்திட்டு வந்தாராமா?

கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பானு!

என்னை அந்தக் கடைக்கு கூப்பிட்டுட்டு இங்க வந்திருக்கார் நிஷா விடாதிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 2 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum